டான்சிங் ஆன் த க்ரேவ்
prime

டான்சிங் ஆன் த க்ரேவ்

சீசன் 1
ஒரு பணக்கார வாரிசு காணாமல் போக, அவர் குடும்பமும், போலீஸும், விடைகளைத் தேடுகிறார்கள். அவர் தன் உயர்குடி பாரம்பரிய அடையாளங்களைக் கைவிட்டு ஒரு மர்ம சாமியாருடன் கைகோர்த்தார் - ஷாகிரேக்கு என்ன ஆயிற்று, அதிலும் முக்கியமாக, அவர் எங்கே சென்றார்?
IMDb 7.020234 எப்பிசோடுகள்X-RayUHD13+
Prime-இல் சேருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - ரிச்மண்ட் சாலையில் மறைந்து போவது

    19 ஏப்ரல், 2023
    35நிமி
    13+
    ஷாகிரே நமாசி, சர் மிர்ஸா இஸ்மாயிலின் பேத்தி, திடீரென தன் பெங்களூரு வீட்டிலிருந்து காணாமல் போகிறார். அவருடைய மகள்களில் ஒருவரான சாபா கலீலி - மும்பையில் மாடலாக இருப்பவர் - அவரை கண்டுபிடிக்க எதுவும் செய்வார். அவரது விடாப்பிடியான தேடல், மர்ம நபரான ஸ்வாமி ஷ்ரத்தானந்தா பாதையில் கொண்டு செல்கிறது, சந்தோஷமான குடும்பத்தில் தன் கூறிய நகங்களை ஆழப் பதித்தவன்.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - ஷாகிரேவுக்கான தேடல்

    19 ஏப்ரல், 2023
    30நிமி
    13+
    சாபா கலீலியின் தேடல் ஒரு முட்டுச்சந்தை அடைய, இது பெங்களூரின் மத்திய க்ரைம் பிரிவு வேலை செய்ய வேண்டிய நேரம். போலீஸ் கண்டுபிடிப்பு, ஷாகிரே காணாமல் போனதால் ஏற்பட்ட அச்சத்தை விட பன்மடங்கு அதிகரிக்கிறது.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - ஸ்வாமி

    19 ஏப்ரல், 2023
    36நிமி
    13+
    இதுவரை நீங்கள் கேட்டதெல்லாம் பொய். சமூக நெறிமுறைகளை உடைத்து, பாரம்பரியத்தைப் புறக்கணித்து, ஷாகிரேவின் இறுதி வீழ்ச்சிக்கு வழிவகுத்த காதல் கதையை இப்போது பாருங்கள்.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - அரிதிலும் அரிது

    19 ஏப்ரல், 2023
    37நிமி
    13+
    அவன் குற்றமற்றவன் என்று சத்தியம் செய்து, சிறையிலிருந்து விடுதலை செய்யக் கோரி, ஸ்வாமி ஷ்ரத்தானந்தாவின் தரப்பு வாதத்தை முன்வைக்கிறது. ஆனால் அவன் சமுதாயத்தில் வாழத் தகுதியானவனா? அவனுக்கு போதுமான தண்டனை கிடைத்ததா? இறுதியாக ஷாகிரேக்கு நீதி கிடைத்ததா?
    Prime-இல் சேருங்கள்