டான்சிங் ஆன் த க்ரேவ்
Prime-இல் சேருங்கள்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - ரிச்மண்ட் சாலையில் மறைந்து போவது19 ஏப்ரல், 202335நிமிஷாகிரே நமாசி, சர் மிர்ஸா இஸ்மாயிலின் பேத்தி, திடீரென தன் பெங்களூரு வீட்டிலிருந்து காணாமல் போகிறார். அவருடைய மகள்களில் ஒருவரான சாபா கலீலி - மும்பையில் மாடலாக இருப்பவர் - அவரை கண்டுபிடிக்க எதுவும் செய்வார். அவரது விடாப்பிடியான தேடல், மர்ம நபரான ஸ்வாமி ஷ்ரத்தானந்தா பாதையில் கொண்டு செல்கிறது, சந்தோஷமான குடும்பத்தில் தன் கூறிய நகங்களை ஆழப் பதித்தவன்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ2 - ஷாகிரேவுக்கான தேடல்19 ஏப்ரல், 202330நிமிசாபா கலீலியின் தேடல் ஒரு முட்டுச்சந்தை அடைய, இது பெங்களூரின் மத்திய க்ரைம் பிரிவு வேலை செய்ய வேண்டிய நேரம். போலீஸ் கண்டுபிடிப்பு, ஷாகிரே காணாமல் போனதால் ஏற்பட்ட அச்சத்தை விட பன்மடங்கு அதிகரிக்கிறது.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ3 - ஸ்வாமி19 ஏப்ரல், 202336நிமிஇதுவரை நீங்கள் கேட்டதெல்லாம் பொய். சமூக நெறிமுறைகளை உடைத்து, பாரம்பரியத்தைப் புறக்கணித்து, ஷாகிரேவின் இறுதி வீழ்ச்சிக்கு வழிவகுத்த காதல் கதையை இப்போது பாருங்கள்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ4 - அரிதிலும் அரிது19 ஏப்ரல், 202337நிமிஅவன் குற்றமற்றவன் என்று சத்தியம் செய்து, சிறையிலிருந்து விடுதலை செய்யக் கோரி, ஸ்வாமி ஷ்ரத்தானந்தாவின் தரப்பு வாதத்தை முன்வைக்கிறது. ஆனால் அவன் சமுதாயத்தில் வாழத் தகுதியானவனா? அவனுக்கு போதுமான தண்டனை கிடைத்ததா? இறுதியாக ஷாகிரேக்கு நீதி கிடைத்ததா?Prime-இல் சேருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல்
- ஆடியோ
- English English [Audio Description] English Dialogue Boost: Medium English Dialogue Boost: High हिन्दी
- சப்டைட்டில்
- தமிழ் English English [CC] العربية हिन्दी Indonesia ಕನ್ನಡ മലയാളം Bahasa Melayu తెలుగు Türkçe
- இயக்குநர்கள்
- பாட்ரிக் க்ரஹாம்
- தயாரிப்பாளர்கள்
- சாந்தினி அஹ்லாவத் டபாஸ்அங்கித் குப்தா
- நடிகர்கள்
- Anup UpadhyayDanish PandorMedha RanaMohini KewalramaniAhsan BakhshRampal BadsiwalBhavya SharmaPatrali ChattopadhyayShafaq NaazSuresh Sharma
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.