எப்பிசோடுகள்
சீ1 எ1 - த மிஷ்ஷன்
24 மார்ச், 202254நிமிஒரு இளம் உளவுத்துறை அதிகாரி தனது கடந்த காலத்தை விட்டுவிட்டு அர்ஜென்டினாவின் யூத சமூகத்திற்குள் ஊடுருவி, ஆண்டினியா திட்டத்தைப் பற்றி புகாரளிக்க வேண்டும். விரைவில், அவர் ஆழம் தெரியாமல் தான் கால் விடுவதை அறிவார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ2 - த மெமரி
19 பிப்ரவரி, 202247நிமிகாலம் இப்போது மிக முக்கியம். யோஸி நிறைய முன்னேற்றம் கண்டாலும், ஆண்டினியா திட்டம் பற்றி ஒன்றும் அறிய முடியவில்லை. க்ளாடியா முடிவுகள் கோருகிறாள். யோஸி தன்னை ஹீரோவாக்க கூடிய தைரியமான யோசனையை தருகிறார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - த சன்
28 ஏப்ரல், 202247நிமிகடந்த காலத்தில், யோஸி ஜொனாஸின் கடத்தலை கையாளும் போது, டாஃப்னேயுடன் தன் உறவை உறுதி படுத்திக்கொள்கிறார். அவள்தான், மர்மமான சாலுடன் அவர் நெருங்க, முக்கியமான கருவி. அவருடைய மாமனார் அவருக்கு தரும் வேலை அவரை ஒரு ஆபத்தான பயணத்தில் அனுப்பும்.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - அசிட்-வாஷ்ட் ஜீன்ஸ்
24 மார்ச், 202249நிமிதான் சிக்கியிருக்கும் புதிய உலகின் சட்டதிட்டங்களை யோஸி கடினமான முறையில் கற்கிறார். இது ஆபத்தான ஆதாரங்கள் மற்றும் மறைத்து வைத்த நோக்கங்கள் உள்ள ஆட்களும் கொண்டது. நுகர்வு தேர்வில் வெற்றி பெற்ற பின், யோஸிக்கு சட்ட புறம்பான புதிய வேலை கிடைக்கிறது. எல்லாம் சுலபமாகும் என்று அவர் நினைக்கும் பொழுதுதான், எல்லாம் மோசமாகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - எ கார்பெட்
28 ஏப்ரல், 202239நிமிவாழ்விற்கும் சாவிற்கும் இடையே போராடும் யோஸி, சாலை அணுகுகிறார். அவர் தாங்கள் முதல் முறை போன பயணத்தின் போது பட்ட கடனை இப்பொழுது அடைக்க சம்மதிக்கிறார். அந்த பயணத்தில் யோஸி தன் மாமனாரின் தொழிலை பற்றி ஆச்சரியமான கண்டுபிடிப்புகள் செய்கிறார். மேலும் ஒரு வியத்தகு நிகழ்வு அவர்களை நெருக்கமாக்குகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - டால் ஹவுஸ்
28 ஏப்ரல், 202244நிமிஜொனாஸின் மீட்புக்குப் பிறகு, யோசி அவருக்கும் அவரைப் பின்தொடர்பவர்களுக்கும் இடையே சிறிது தூரம் வைக்கிறார். இதற்கிடையில், கடந்த காலத்தில், அவர் சில மெனஜெம் குடும்ப உறுப்பினர்கள், பிடுங்கும் சால் மற்றும் நிலையற்ற டாஃப்னே ஆகியோருடன் மிகவும் நெருக்கமானார். சிந்திக்காமல் சொன்ன ஒரு வார்த்தை யூத சமூகத்தில் நன்கு அறியப்பட்ட உறுப்பினராக வேண்டும் என்ற யோஸியின் திட்டத்தை ஆபத்தில் ஆழ்த்தலாம்.Prime-இல் சேருங்கள்சீ1 எ7 - 14:45
28 ஏப்ரல், 202246நிமியோஸி, தப்பியோடியவராக, தன் ஊருக்கு திரும்பி, அவரை தான் ஆபத்துக்குள்ளாக்குவதை அறியாமல், தன் மாற்றாந்தந்தையுடன் தொடர்பு கொள்கிறார். கடந்த காலத்தில் யோஸி தன்னை கட்டுப் படுத்தி தன் உணர்சிகளை அடக்கி வைப்பார். ஆனால் இப்பொழுது நடக்கப் போவதற்கு எதுவுமே அவரை தயார் படுத்த முடியாது, அது எல்லாவற்றையும் என்றென்றும் மாற்றிவிடும்.Prime-இல் சேருங்கள்சீ1 எ8 - த யூஸ்ஃபுல் இடியட்
28 ஏப்ரல், 202242நிமிபலி ஆடாக இருப்பதைத் தவிர்க்க விரும்பினால், தான் விரைவாக நகர வேண்டும் என்பதை யோசி உணர்ந்தார். ஆனால் தான் ஒற்றராக இருந்த காலத்தின் போது நடந்த நிகழ்வுகள், அவருக்கு நினைவு வரும் பொழுது, புதிர்கள் அவிழ தொடங்குகிறது, மற்றும் ஒரு பயங்கர உண்மை வெளிபடுகிறது.Prime-இல் சேருங்கள்