அவுட்டர் ரேன்ஜ்
Freevee (விளம்பரங்களுடன்)
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - தி வாய்ட்ஆதரவான சாதனங்களில் காண்க14 ஏப்ரல், 202258நிமிவயோமிங் பண்ணையாளர் ராயல் அப்பாட் இனம் தெரியாத மர்மத்தை தன் பண்ணையின் எல்லையில் காண்கின்றார். அது நடுங்கும்படியான தொடர் சம்பவங்களை ஆரம்பிக்கின்றது.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ2 - தி லாண்ட்ஆதரவான சாதனங்களில் காண்க14 ஏப்ரல், 202243நிமிஅப்பாட் குடும்பத்தினர் தங்கள் குற்றங்களை மறைக்க பதட்டதுடன் சதி செய்ய முனைகிறார்கள், ஆனால் ராயலுக்கு என்ன நடந்தது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ3 - தி டைம்ஆதரவான சாதனங்களில் காண்க21 ஏப்ரல், 202247நிமிகாணாமல் போன டில்லர்சன் சகோதரனை பற்றிய விசாரணை, ஏமி ஒரு நம்பமுடியாத கண்டுபிடிப்பை செய்யும் வரை, ராயலை ஆடமுடன் இணைய வைக்கிறது.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ4 - தி லாஸ்ஆதரவான சாதனங்களில் காண்க21 ஏப்ரல், 20221 ம 2 நிமிடம்டில்லர்சன் கொலையைப் பற்றிய செய்தி பரவ, ஷெரிஃப் ஜாய் அப்பாட்களை விசாரிக்கிறார். அது ராயலை அதிகமாக பணயம் வைக்க கட்டாயப்படுத்துகிறது.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ5 - தி ஸாயில்ஆதரவான சாதனங்களில் காண்க28 ஏப்ரல், 202242நிமிராயல் தன் நிலத்தில இருக்கும் அரிய கருப்பு கனிமத்தை ஆராய புறப்படுகிறார். அது ஆடமுடன் இருக்கும் போட்டியை அதிகமாக்குகிறது.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ6 - தி ஃபாமிலிஆதரவான சாதனங்களில் காண்க28 ஏப்ரல், 202242நிமிகுடும்ப உறவுகள் தகிர்த்துபோக, ராயல் ஆடமை வன்முறையால் அழிக்க பார்க்கிறார். ஆனால் அவருக்கு நெருங்கிய ஒருவரை அவள் கையாடுவதால், அது தோல்வியடைகிறது.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ7 - தி அன்னோன்ஆதரவான சாதனங்களில் காண்க5 மே, 202251நிமிடில்லர்சன்கள் அப்பாட்டின் ரகசியங்களை தெரிந்துகொள்ள ஆரம்பிக்கும்போது, ராயல் தனது குடும்பம் மற்றும் வாழ்வில் எஞ்சியிருப்பதைக் காப்பாற்ற வேண்டும்; ஆடம் சிந்திக்கமுடியாததை செய்கிறாள்.Freevee (விளம்பரங்களுடன்)
- சீ1 எ8 - தி வெஸ்ட்ஆதரவான சாதனங்களில் காண்க5 மே, 202255நிமிராயல் மற்றும் ஆடம் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்ட, ஒரே நாளில் அப்பாட் குடும்பம் ஒரு பெரிய கணக்கீட்டை எதிர்கொள்கிறது, இது ஒரு அதிர்ச்சியூட்டும் வெளிப்பாட்டைக் கொண்டுவருகிறது.Freevee (விளம்பரங்களுடன்)
கூடுதல்கள்
டிரெய்லர்கள்
தன் நிலத்துக்காகவும் குடும்பத்துக்காகவும் போராடும் பண்ணயாளர் ஒருவர் ஆழம் தெரியாத மர்மம் ஒன்றை வயோமிங்கின் பொட்டல் காட்டில் இருக்கும் தன் பண்ணையில் சந்திக்கின்றார். அடங்காத மேற்கு அமெரிக்காவில் இனம் தெரியாத ஒன்றுடன் தனி அளவிலும் அண்டவியல் அளவிலும் போராட்டத்தில் ஈடுபட வேண்டியிருந்தது.
தன் நிலத்துக்காகவும் குடும்பத்துக்காகவும் போராடும் பண்ணயாளர் ஒருவர் ஆழம் தெரியாத மர்மம் ஒன்றை வயோமிங்கின் பொட்டல் காட்டில் இருக்கும் தன் பண்ணையில் சந்திக்கின்றார். அடங்காத மேற்கு அமெரிக்காவில் இனம் தெரியாத ஒன்றுடன் தனி அளவிலும் அண்டவியல் அளவிலும் போராட்டத்தில் ஈடுபட வேண்டியிருந்தது.
தன் நிலத்துக்காகவும் குடும்பத்துக்காகவும் போராடும் பண்ணயாளர் ஒருவர் ஆழம் தெரியாத மர்மம் ஒன்றை வயோமிங்கின் பொட்டல் காட்டில் இருக்கும் தன் பண்ணையில் சந்திக்கின்றார். அடங்காத மேற்கு அமெரிக்காவில் இனம் தெரியாத ஒன்றுடன் தனி அளவிலும் அண்டவியல் அளவிலும் போராட்டத்தில் ஈடுபட வேண்டியிருந்தது.
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- தமிழ் English English English [Audio Description] English Dialogue Boost: Low English Dialogue Boost: Medium English Dialogue Boost: High Deutsch Español (España) Español (Latinoamérica) Français (Canada) Français (France) Italiano Magyar Polski Português Türkçe Čeština العربية हिन्दी తెలుగు ไทย 日本語
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Català Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Euskara Suomi Filipino Français (Canada) Français (France) Galego עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- Jennifer GetzingerAmy SeimetzLawrence Trilling
- தயாரிப்பாளர்கள்
- ஜாஷ் ப்ரோலின்ஹெதெர் ரேடெடெ கார்ட்னர்ஜெரிமி க்ளைனர்
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.