சீசன் 1
IMDb 7.820188 எப்பிசோடுகள்
X-Ray
முதல் எப்பிசோடு இலவசம்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - உச்சியை அடைந்தோம்ஆதரவான சாதனங்களில் காண்க15 நவம்பர், 201832நிமிபந்தய கார் ஓட்டுனரும் வீடியோ நட்சத்திரமும்மான கென் ப்ளாக் புதிய வீடியோ ப்ராஜக்ட் கிளைம்ப்கானாவை, அவனுடைய மிகப் பெரிய வீடியோ ப்ராஜக்ட் ஜிம்கானா பத்தின் தயாரிப்புகளை தொடங்கியபோதே, முடிக்கிறான். அசாதாரணமான உயரம், கடும் தட்பவெப்ப நிலை, ஒவ்வொரு செங்குத்தான குன்றின் முனையிலும் காத்திருக்கும் பேரழிவும் அதன் விளைவும், இதனோடு அவன் படம் பிடிக்கும் மிகக் கடினமான வீடியோ இதுவாகத்தான் இருக்கக்கூடும்.முதல் எப்பிசோடு இலவசம்
- சீ1 எ2 - மோட்டார் நகரம்15 நவம்பர், 201839நிமிகிளைம்ப்கானாவின் நம்பமுடியாத வெற்றிக்குப் பிறகு, ஜிம்கானா பத்தின் முதல் படபிடிப்பில் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது. அதிக நம்பிக்கைகளுடன், ஒரு வருடம் எடுக்கக் கூடிய இந்த ப்ராஜக்டின் முதல் பாகம் தொடங்குகிறது. கென், பிரையன் மற்றும் குழுவினர், அமெரிக்காவின் புகழ் வாய்ந்த வாகன நகரமான டெட்ராய்ட்க்கு விளையாட்டை மாற்றக்கூடிய ஃபோர்ட் முஸ்டாங் ஹூனிகார்ன் வி2-ஐ கொண்டு வருகிறார்கள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ3 - புழுதியில் புகுந்தோம்22 நவம்பர், 201833நிமிடெட்ராய்ட்-ஐ வென்ற பிறகு, குழு பிரிகிறது. ஜிம்கானா பத்துக்காக பிரையான் தயாராகும்போது, உலக ராலிக்ராஸ் சாம்பியன்ஷிப்பில் உலகின் சில மிகச்சிறந்த ஓட்டுனருடன் போட்டியிட, கென் பாதி உலகை சுற்றிப் பறந்து ஃப்ரான்ஸில் உள்ள லோஹீயக்-ஐ அடைகிறான்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ4 - அனைத்தும் சிதறின22 நவம்பர், 201835நிமிஃப்ரான்ஸில் ஒரு எதிர்பாராத வாரத்துக்குப் பின், கென் லாஸ் ஏஞ்சலிஸ், கலிஃபோர்னியாவுக்கு செல்கிறான். அங்கு அவனும் அவனது குழுவும் அவர்களது புதிய இயந்திரத்தை - 1991 ஃபோர்ட் எஸ்கார்ட் கோஸ்வொர்த் ஆர்எஸ் இரும்பு விளிம்புகளுடன் தயார் செய்கின்றனர். அவர்கள், அந்த இரும்பு பட்டைகளினால் எங்கும் தீப்பொறிகள் பறக்கும் என்றும், அதனால் அந்த பகுதி மிக அசாதாரணமாக காட்சியளிக்கும் என்று நம்பினார்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ5 - அது அதுவாகத்தான்29 நவம்பர், 201826நிமிலாஸ் ஏஞ்சலிஸ்-ஐ கடந்த பிறகு, குழு பிரிகிறது, அவர்களுக்குள் செய்தி பரிமாற்றம் நின்று போகிறது. கென் வோர்ல்ட்ஆர்எக்ஸ்-க்கு திரும்புகிறான், ஒரு சிரமமான முடிவை எடுக்க வேண்டி தத்தளிக்கிறான். உலகின் மறு கோடி ஸ்வீடனில் இருக்கும் பிரைன், அடுத்த படபிடிப்புக்கு ஏற்பாடுகள் செய்கிறான். இந்த பிராஜக்ட்டின் நிதர்சனம் சுமையாக கனக்கிறது - ஒரு வேளை தங்களால் சமாளிக்கக்கூடிய அளவுக்கு மேல் எடுத்துக் கொண்டு விட்டோமோ?இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ6 - உறைபனி மேலே29 நவம்பர், 201837நிமிஸ்வீடனில் வடகோடியில் பனி உறைந்த ஏரியின் மேல், பிரைனும் குழுவும் மறுபடி இணைந்து, வேலையின் மேல் கவனம் செலுத்துகிறார்கள் - அது அசுரத்தனமானது. உலக ராலி சாம்பியன்ஷிப் வென்ற ஃபோர்ட் ஃபியஸ்டா ஆர்எஸ் டபேல்யுஆர்சி என்ற புதிய காருடன், வெளியே உறைந்திருக்கும் பனியில் இதுவரை இந்த குழு சந்தித்திராத பைத்தியக்காரத்தனமான படபிடிப்பு நிலைமைகளையும் பார்த்து தோல்வியடையக் கூடாத சவால் ஒன்றை எதிர் கொள்வதாகக்கருதினர்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ7 - டிரக்கை கொண்டு வாருங்கள்6 டிசம்பர், 201837நிமிபல இடையூறுகளுக்கு நடுவே, குழு ஒன்றுசேர்ந்து வேலையை ஆரம்பிதது, சரியான நேரத்தில் உரிய தாளநடைக்கு வந்தது. ஏனெனில் அவர்களது அடுத்த படபிடிப்பு, இந்த முழு பிரஜாக்ட்டிலேயே மிக முக்கியமாக இருந்தது. புத்தம் புதிய கட்டுமானத்துடனும், படத்திலேயே மிகப் பெரிய தயாரிப்பு வடிவமைப்பு கொண்டதாகவும் இருந்தது. சிறிய நகரமான டெக்சாசில் நிகழும் இப்பகுதி, ஒரு உடனடி கிளாசிக் ஆகக் கூடிய எல்லா அம்சங்களும் சேர்ந்ததாக இருந்தது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ8 - எல்லாம் துவங்கிய இடம்6 டிசம்பர், 201854நிமிஹூனிகன் குழு வெற்றிக்களிப்பில் இருக்கிறது - எங்கிருந்து ஆரம்பித்ததோ அங்கேயே திரும்ப கொண்டுவருகின்றனர். குவானாஜுவாட்டோ, ராலி மேல் வெறியுள்ள சிறிய நகரம் - கென்-னின் முதல் ராலி சாம்பியன்ஷிப் பந்தய வெற்றி அரங்கம்தான் ஜிம்கானா பத்து எடுக்கப்படும் இடம். கென்-னின் ஃபோர்ட் ஃபோகஸ் ஆர்எஸ் ஆர்எக்ஸ் இடம்பெறுகிறது. எதிர்காலம் தெளிவற்றதாக உள்ளது, ஆனால் இப்போதைக்கு - நாம் சொல்லத் தயாராக வேண்டும் 3, 2, 1...இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை தவறான மொழி
- ஆடியோ
- English Dialogue Boost: Medium English [Audio Description] English English Dialogue Boost: High
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Dansk Deutsch Español (Latinoamérica) Español (España) Suomi Français हिन्दी Indonesia Italiano 日本語 한국어 Norsk Bokmål Nederlands Polski Português Русский Svenska తెలుగు Türkçe 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- Gil Marsden
- தயாரிப்பாளர்கள்
- Gil MarsdenKaitlin del CampoMike DobbsBrian ScottoMatt TuccilloRon ZarasHisanori TamuraKen Block
- நடித்தவர்கள்
- Ken BlockJeremy RobinsonBrian Scotto
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.