த வைல்ட்ஸ்
IMDb 7.320208 எப்பிசோடுகள்
X-RayHDRUHD
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
எப்பிசோடுகள்
- சீ2 எ1 - நாள் 30 / 15 மே, 202257நிமிசிக்கித் தவிக்கும் பெண்கள் தங்களுள் ஒருவரை இழந்ததற்காகத் துக்கப்படுகின்றனர். இதற்கிடையில், இந்த சமூகப் பரிசோதனையில் சிக்கியது அவர்கள் மட்டுமல்ல என்பதை நாம் அறிந்துகொள்கிறோம் - வேறு ஒரு தீவில் ஒரு ஆண் கட்டுப்பாட்டுக் குழு சிக்கியுள்ளது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ2 எ2 - நாள் 34 / 125 மே, 202258நிமிபெண்கள் தங்கள் புதிய முகாமில் பொருந்தப் போராடும் அதே சமயம் உணவுப் பற்றாக்குறை ஆண்களை வாதிக்கிறது. ஒரு புதிய நட்பின் மூலம் ராஃப் தன்னம்பிக்கையைப் பெறுகிறான், ஆனால் ஃப்ளாஷ்பேக்குகள் அவனது இணை சார்ந்த இயல்பின் இருண்ட பக்கத்தை வெளிப்படுத்துகின்றன. மீட்புக்குப் பின், லியா எதிர்பாராத கூட்டாளியாகிறாள்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ2 எ3 - நாள் 36 / 145 மே, 202258நிமிமரணத்தோடு ஒரு உரசல் பெண்களை அலைக்கழிக்கிறது. ஆண்கள், +I7 இரத்த தாகம் கொண்ட வேட்டையாடும் விலங்கிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்ள வேண்டும். ஸ்காட்டி மற்றும் போ பற்றிய தொடர்ச்சியான ஃப்ளாஷ்பேக்குகளில், உலகம் அவர்களை எப்படி நசுக்க முயன்றுள்ளது என்பதையும், மற்ற துரதிர்ஷ்டவசமானவர்களை நம்புவது அவர்களுக்கு ஏன் கடினமாக உள்ளது என்பதையும் தெரிந்து கொள்கிறோம்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ2 எ4 - நாள் 42 / 155 மே, 202255நிமிஆண் பிள்ளைகள் ஆபத்தான விலங்கோடு தொடர்ந்து போராடுகின்றனர். இந்த சமயம் ஒரு ஒருங்கிணைந்த தாக்குதலை அவர்கள் திட்டமிடுகின்றனர். பெண்கள் தீவில் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டம் ரேச்சலை தவிர அனைவரையும் உற்சாகத்தில் வைக்கிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ2 எ5 - நாள் 45 / 165 மே, 202253நிமிஅவசியமான தீர்வை ரேச்சல் நாடும் அதே நேரம் நோராவின் பத்திரிகையில், ஃபேடின் கலங்க வைக்கும் ஒன்றைக் கண்டுபிடிக்கிறாள். இதற்கிடையில், ஆண்கள் முகாமில் அதிர்ச்சி அலைகளை அனுப்பும் ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வர, அது தீவில் அவர்களின் வாழ்க்கையை ஒரேயடியாக மாற்றுகிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ2 எ6 - நாள் 46 / 265 மே, 202255நிமிஇப்போது தங்களோடு இருக்க தகுதியற்றவனாகக் குற்றம் சாட்டப்பட்டு ஒருவனை வெளியேற்றிவிட்டதால், ஆண்கள் அவனுக்கு எவ்வளவு கருணை காட்ட வேண்டும் என்பதில் மோதுகின்றனர். பெண்கள் தீவில், லியாவின் மனம் அவளை ஏமாற்றத் தொடங்குகிறது. அதே நேரத்தில் மார்த்தாவின் கடந்த காலம் அவளை ஒரு பேரழிவான வழியில் அச்சுறுத்தத் தொடங்குகிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ2 எ7 - நாள் 50 / 335 மே, 202257நிமிபெண்கள் வெந்நீர் ஊற்றுக்கு இடம்பெயர்கின்றனர், ஆனால் ஆபத்தான பயணம் குழுவைச் சிதைக்கிறது. லியாவை மேலும் பைத்தியக்காரத்தனத்திற்கு தள்ளுகிறது. ஆண்கள் ஒரு சமாதானத்துக்கு வரச் சமாளிக்கின்றனர், ஆனால் அவர்களின் மிகவும் சர்ச்சைக்குரிய உறுப்பினரைப் பற்றிய கவலைக்குரிய ரகசியங்கள் வெளிச்சத்திற்கு வரும்போது அது தலைகீழாக மாறுகிறது.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ2 எ8 - வெளியேற்றம்5 மே, 202254நிமிதீவில் ஒவ்வொரு பெண்ணும் அமைதியையும் உண்மையையும் கண்டறிய ஒருவித போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதற்கிடையில், ஆண்கள் ஆபத்தான பயணத்தை முயலலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- நிர்வாணம் வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English Dialogue Boost: Low English Dialogue Boost: Medium English [Audio Description] English English Dialogue Boost: High Deutsch Čeština Italiano Español (Latinoamérica) Français Polski Magyar Português Español (España) Türkçe 日本語
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- தயாரிப்பாளர்கள்
- ஏமி பி. ஹாரிஸ்சேரா ஸ்ட்ரைகர்ஜேமி டார்சிஸ்டிலன் கிளார்க்
- நடித்தவர்கள்
- சார்ல்ஸ் அலெக்சாண்டர்சோஃபியா ஆலிஷேனன் பெர்ரி
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.