எப்பிசோடுகள்
சீ1 எ1 - ஆரம்பத்தில்
30 மே, 201954நிமிஅழிராபேல் மற்றும் கிரவுலே, முறையே சொர்க்கம் மற்றும் நரகத்தை சார்ந்தவர்கள் ஆர்மகடானை தடுக்க படைகளோடு சேர ஒப்புக்கொள்கின்றனர். அவர்கள் ஆண்டிகிரைஸ்டை மனித இயல்பின் சமனிலையோடு வளர்க்க விழைகின்றனர்,.ஆனால் அவர்கள் தம்முடைய முயற்சியை சரியான திசையில் செலுத்துகின்றனரா?Prime-இல் சேருங்கள்சீ1 எ2 - புத்தகம்
30 மே, 201959நிமிவருடக்கணக்கில் தவறான சிறுவனை பின் தொடர்ந்ததால், அழிராபேல் மற்றும் கிரவுலேவும் சரியான ஆண்டிகிரைஸ்டை கண்டுபிடிக்கவேண்டும். அக்னஸ் நட்டர் மற்றும் அவளது பிரபல தீர்க்க தரிசனங்களின் கதையில் தீர்வு இருக்குமோ?Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - கடின நேரங்கள்
30 மே, 20191மநாம் அழிராபேல் மற்றும் கிரவுலேயின் நட்பை பலகாலமாக பின் தொடர்கிறோம். இதற்கிடையே, இன்னாளில், ஆக்னஸ் நட்டரின் வம்சாவளி அனாதேமா தானே இந்த உலகத்தை காக்க, டேட்ஃபீல்டுக்கு வருகிறாள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - சனிக்கிழமை காலை விளையாட்டு நேரம்
30 மே, 201959நிமிஅழிராபேல் மற்றும் கிரவுலேயின் நட்பு அவர்களின் மேலாளர்களால் சோதனைக்கு உட்படுத்தும் அளவுக்கு செல்கிறது. ஆர்மகடான் ஊக்கத்தோடு, ஆண்டிகிரைஸ்டின் சக்திகள் உலகை அழிக்கும் வழியில் ஊக்கத்தோடு தொடங்குகிறது,Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - உலக முடிவின் தெரிவு
30 மே, 201955நிமிஅழிராபேல் மற்றும் கிரவுலே டேட்ஃபீல்ட் விமான தளத்தை நோக்கி விரைந்து, ஆடம் மற்றும் நான்கு ஹார்ஸ்மென், அபோகேலிப்சை தொடங்குவதை தடுப்பதற்காக எத்தனிக்கின்றனர்.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - மீதமுள்ளவர்களின் கடைசி நாள்
30 மே, 201957நிமிஆதம், கிரவுலே மற்றும் ஆடமினால் சேர்ந்து வேலை பார்த்து சொர்க்கம் மற்றும் நரகத்தின் சக்திகளை வெல்லவும் அபோகேலிப்சை தடுக்கவும் முடியுமா? அவர்கள் அப்படி செய்தால் விதிப்படி என்ன நடக்கும்? கதை முடிவுக்கு வருகிறது, அதுதான் உலகத்தின் முடிவாகவும் இருக்கலாம்.Prime-இல் சேருங்கள்