விஜய் (ஸாய் தரம் தேஜ்) ஒரு பொறியியல் மாணவர் ஒரு ஆப்பை கண்டுபிடித்து பல நிறுவனங்களுக்கு போகிறார். ஆனால் தோல்வி தான் கிடைக்கிறது.வேறு வழியில்லாமல் ஒரு டிவி கடையில் வேலை செய்யும் போது லஹரியுடன்(கல்யானி பிரியதர்ஷன்) காதலில் விழுகிறார். ஆனால் ஷாந்தி(நிவேதா பெத்துராஜ்) நுழைந்தவுடன் விஜயின் காதலும் வாழ்க்கையும் நம்பிக்கை இழக்கிறான்.
Star FilledStar FilledStar FilledStar FilledStar Half127