உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.

மேன் இன் த ஹை காஸ்ல்

8.120183 சீசன் 16+சப்டைட்டில்கள் மற்றும் குளோஸ்ட் கேப்ஷன்கள்X-Ray

ஜூலியானா, உலகத்தை அடிமையாக்கும் ஒரு ஆபத்தான நாஜி திட்டத்தைக் கண்டு பிடிக்கிறாள். தடுப்பதற்கு, மற்றவர்களை சேர்க்க முடிகிறதா? இல்லை முடியாத ஒன்றா? சமீபத்தில் ஹிம்லரால் போற்றப் பட்ட ஸ்மித் குடும்பத்துக்கு அபாயங்கள் தொடர்கின்றன. விரிவான நாஜி அரசு ஜப்பானிய பசிபிக் நாடுகளுக்கு எதிராக செயல் பட, பதற்றம் ஆகி டாகொமை சமாதானத்தை ஏற்படுத்த முயல்கிறான். நிலை கொள்ள முடியாத கிதோ, பழைய எதிரிகளைத் தேடுகிறான்.

நடித்தவர்கள்
Luke Kleintank, Jason O’Mara, Alexa Davalos
வகைகள்
நாடகம்
சப்டைட்டில்
العربية, 中文(简体), 中文(繁體), Dansk, Deutsch, English [CC], Español (Latinoamérica), Español (España), Suomi, Français, עברית, हिन्दी, Indonesia, Italiano, 日本語, 한국어, Norsk Bokmål, Nederlands, Polski, Português, Русский, Svenska, தமிழ், తెలుగు, Türkçe
ஆடியோ
Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
Prime - உடன் 0.00 க்கு பார்க்கவும்
Prime உடன் காண்க
உங்கள் 30-நாள் இலவச சோதனையைத் துவங்குக
இந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (10)

 1. 1. இப்போது, எப்போதையும் விட உங்கள் மீது அதிக அக்கறை

  1 மணி , 10 நிமிடங்கள்4 அக்டோபர், 201818+சப்டைட்டில்

  ஜூலியானா க்ரைன் நடுநிலைப் பகுதியில், வாயட் என்ற ஒரு ஐரிஷ் தரகனுடன் சேர, உடனே துரத்தப் பட்டு, டாகொமையின் உதவி நோக்கி ஓடுகிறாள். ஜப்பானியர் அணு குண்டைச் சோதிக்கின்றனர். ஜோ ப்ளேக் சான் ஃபிரான்சிஸ்கோவுக்கு ஒரு தூதரகப் பணிக்கு வருகிறான். கிதோ புதிய சார்ஜென்டை நியமிக்கிறான். நிகோல் டார்மர் புதிய பிரச்சாரப் பயணமாக நியூ யார்க் வருகிறாள். தாமஸ் மரண பின் விளைவுகளுடன் ஸ்மித் குடும்பத்தினர் போராடுகின்றனர்.

 2. 2. மஞ்சூரியாவை கற்பனை செய்க

  52 நிமிடங்கள்4 அக்டோபர், 201818+சப்டைட்டில்

  ஜூலியானா தன் விதி டாகொமையுடன்தான் என உணர்கிறாள். டாகொமையும் அட்மிரல் இனோகூச்சியும், நாஜி அரசின் பசிஃபிக் நாடுகளுக்கான மறைமுக எண்ணெய் தடையைக் காண்கின்றனர். பாதுகாப்புத் தலைவர் ராக்வெல்லும், எட்கர் ஜே. ஹூவரும் ஜான் ஸ்மித்துக்கு எதிராக சதி செய்ய, தாமசின் மறைவைத் தாங்க சிகிச்சை மேற்கொள்ளத் துவங்கிய ஹெலன், குடும்பத்தைக் காக்க ஒரு அதிரடி நடவடிக்கை. கிதோவுக்கும் டாகொமைக்கும் ஜூலியானா பற்றி தகராறு.

 3. 3. சென்சோ கோய் (ஒளிந்து இரு)

  57 நிமிடங்கள்4 அக்டோபர், 201818+சப்டைட்டில்

  ஜூலியானாவும் டாகொமையும் திரைப் படங்களின் மர்மங்களைத் தொடர்கிறார்கள். ஜூலியானா தனது ஒரு பழைய நட்புடன் இணைகிறாள். அடக்குமுறைகள் நின்று விட்டதால், சைல்டன் சான் ஃபிரான்சிஸ்கோ திரும்ப விழைகிறான். வாய்ப்பான காதலால், எட் விட்டு வர தயக்கம் கொள்கிறான். கிதோவின் பாதையை மாற்றும் துப்பு கிடைக்கிறது. தாமஸ் பற்றிய புதிய படத்தை நிகோல் வெளியிட்ட திரையிடலில் நாஜி உயர்குடிகள் தன்னைக் கொண்டாடுவதை ஸ்மித் காண்கிறான்.

 4. 4. சாப்ரா

  53 நிமிடங்கள்4 அக்டோபர், 201818+சப்டைட்டில்

  நடுநிலைப் பகுதியில் புதிய சமூகம் வாழ்க்கைக்காகப் போராடுகிறது. ஜூலியானாவும் ஜோவும் மீண்டும் பழக, ஹிம்லருக்கான ரகசிய வேலையை ஜோ தொடர்கிறான். சான் ஃபிரான்சிஸ்கோவில் ஜூலியானா வீட்டுக்கு வாயட் வருகிறான். ஸ்மித் பழைய வரலாறு அவனைப் பயமுறுத்துகிறது. சான் ஃபிரான்சிஸ்கோ திரும்பும் வழியில், சவாலை எதிர் கொள்கிறார்கள் எட் மற்றும் சைல்டன். நாஜி அரசு, பேரரசு பதற்றங்களால், தனது உயிருக்கு அஞ்சுகிறான் டாகொமை.

 5. 5. புதிய பேருருவ சிலை

  54 நிமிடங்கள்4 அக்டோபர், 201818+சப்டைட்டில்

  தேசத் தலைவர் ஜப்பானிய பசிஃபிக் நாடுகளைச் சினமூட்டுவதை தொடர்கையில், ஜூலியானா மயிரிழையில் தப்பித்து, நாஜிகள் பற்றிய ஒரு ரகசியப் புதையலைக் கண்டு பிடிக்கிறாள். தனது அரசியல் எதிரியோடு சிக்கல் உருவாகிறது ஜான் ஸ்மித்துக்கு. நாஜிகள் “பூஜ்ய ஆண்டு”க்காக தயாராகிறார்கள்.ஜோ, ஜூலியானா உறவு ஒரு புதிய திருப்பத்தை அடைகிறது.

 6. 6. வரலாறு முடிகிறது

  56 நிமிடங்கள்4 அக்டோபர், 201818+சப்டைட்டில்

  ஜூலியானா வாயட் உதவியுடன் திருடப் பட்ட நாஜி ரகசியங்களுடன் சான் ஃப்ரான்சிஸ்கோவை விட்டு தப்புகிறாள். சைல்டன் ஒருவழியாக திரும்ப இயலுகிறது. எட் நடுநிலைப் பகுதியிலேயே தங்க முடிவு செய்கிறான். டாகொமை, கிதோவிடம் வெளிப்படுத்தும் ரகசியங்கள் கிதோவின் நோக்கையே மாற்றுகின்றன. ஜான் ஸ்மித்தின் பணிமுன்னேற்றம் ஒரு திருப்பத்தைப் பெறுகிறது.

 7. 7. மீறிய உள் பகை

  58 நிமிடங்கள்4 அக்டோபர், 201818+சப்டைட்டில்

  ஜூலியானா நாஜிகளைத் தடுத்து நிறுத்த ஒரு இயக்கத்தைத் துவக்க, பழைய நண்பர்கள் அவளுடன் மீண்டும் இணைகிறார்கள். தெல்மாவும், நிகோலும் ஆபத்துகளை மீறி நெருக்கமாகிறார்கள். நாஜிகளின் மாற்று-உலகப் பயணம் பற்றி, மேலும் தெரிந்து கொள்கிறான். கிதோ டாகொமையை படங்களில் அவனது பங்கு பற்றியும், அவனது பயண சாத்தியங்கள் பற்றியும் ஐயங்களை நீக்க நிர்ப்பந்திக்கிறான். கிதோ சைல்டனிடம் முக்கிய உளவுகளை நயமாக வாங்கி விடுகிறான்.

 8. 8. காசுமி (மூடு பனியின் ஊடாக)

  49 நிமிடங்கள்4 அக்டோபர், 201818+சப்டைட்டில்

  ஜூலியானா நேரம் நெருங்குவதை உணர்ந்தாலும், ஆதரவாளர்களைத் திரட்டுவது என்பது இன்னும் கடினமாகத்தான் இருக்கிறது. டாகொமை ஒரு ஆபத்தான வாழ்வா-சாவா நிலைக்குத் தள்ளப் படுகிறான். சிகிச்சையின் போது ஹெலன் வரம்பு மீறுகிறாள். கிதோ நடுநிலைப் பகுதியில் தனது இலக்கைத் தொடருகிறான்.

 9. 9. பாகூ

  53 நிமிடங்கள்4 அக்டோபர், 201818+சப்டைட்டில்

  ஜூலியானா, வாயட் இயக்கம் அவர்களை தூரக் கிழக்குக்குத் தள்ளி, அதி-ரகசிய நாஜி திட்டத்தின் மையம் ஒன்றின் அருகே ஆபத்தான வகையில் சென்று விடுகிறார்கள். தங்களுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்தும் முயற்சியில், டாகொமை ஸ்மித்துடன் இணக்கமாகிறான். ஸ்மித் ஒரு முக்கிய கண்டுபிடிப்பபைச் செய்கிறான். கிதோ ஒரு முடிவு கட்டுகிறான்.

 10. 10. பூஜ்ய ஆண்டு

  57 நிமிடங்கள்4 அக்டோபர், 201818+சப்டைட்டில்

  நாஜிகளைத் தடுத்து நிறுத்த முயலும் ஜூலியானா நிலை கடினமாகிறது . ஹிம்லர், ஜான் ஸ்மித், பூஜ்ய ஆண்டு விழாவை ஆடம்பரமாக முன் நின்று நடத்துகின்றனர். தொடர் வெற்றிகள் இடையே, ஸ்மித் ஒரு பின்னடைவைச் சந்திக்கிறான். கிதோ சான் ஃப்ரான்சிஸ்கோவுக்கு ஒரு பரிசோடு திரும்பி, நண்பன் ஒருவனுக்கு ஒரு கருணைச் செயல் செய்கிறான். டாகொமை ஒரு கடினமான முடிவெடுக்கிறான். எட் சான் ஃப்ரான்சிஸ்கோவில், சைல்டனோடு மீண்டும் இணைகிறான்.

 11. போனஸ்: Season 1 and Season 2 Recap

  30 நிமிடங்கள்19 ஜூலை, 201816+சப்டைட்டில்

  Here is everything you need to know about the first two seasons of The Man in the High Castle in less than 30 minutes. Catch up now before the new season returns in October.

 12. போனஸ்: Season 3 Official Trailer

  2 நிமிடங்கள்22 ஜூலை, 20187+சப்டைட்டில்

  In the midst of the darkness, the Resistance rises. Fight for the world you want.

Additional Details