

தகேஷி'ஸ் காசில் ஜப்பான்
எப்பிசோடுகள்
சீ1 எ1 - அத்தியாயம் 1
20 ஏப்ரல், 202357நிமிதகேஷி படைக்கும் தாக்குதல் படைக்கும் இதுவரை இல்லாத பெரும் போர் தொடங்குகிறது! திரு. சாஸ்கே, பிரபல யூடியூபர்கள், கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள், பள்ளியில் முன்பு பங்கேற்ற புகழ்பெற்ற போட்டியாளர் உட்பட அனைத்து வயதினரையும் தாக்கும் படை ஒன்று திரட்டுகிறது! மேம்படுத்தப்பட்ட சவால்களால் தாக்குபவர்கள் மொத்த அழிவை எதிர்கொள்கின்றனர். உவேடா கோட்டையை கைப்பற்ற ஒருவருக்கொருவர் உதவி உற்சாகப்படுத்த வேண்டும்!Prime-இல் சேருங்கள்சீ1 எ2 - அத்தியாயம் 2
20 ஏப்ரல், 20231 ம 1 நிமிடம்முதல்போர் தொடர்கிறது. ஒரு அச்சுறுத்தும் புதிய விளையாட்டு, வலுவான கை, தொடங்கும் போது, தாக்குதல் படை அழிவின் அச்சுறுத்தலில் இருந்து தப்பியது. டெவில்ஸ் டொமைன், காளான் ஆகியவையும் திரும்புகிறது, ஷின்யா உவேடா இறுதி ஆட்டத்தில் பங்கேற்கிறார். உவேடா கோட்டையை வென்று ஒரு மில்லியன் யென் வெல்லக்கூடிய வீரர் இருக்கிறாரா? வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் திரு. சாஸ்கேவின் கதி என்னவாகும்?Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - அத்தியாயம் 3
20 ஏப்ரல், 202350நிமிவதானாபே கோட்டை போர் தொடங்குது! அவர்களின் கேப்டன் பிடிபட்ட பின் தாக்குதல் படை சிக்கலில் உள்ளது. அவர்களை காக்க ஹயாதோ தானி முன் வருகிறார். குளிர்கால ஒலிம்பியன், ஸ்பார்டன் பந்தய வீரர், முன்னாள் பெண்கள் கால்பந்து வீராங்கனை, பின் ஒரு ப்ரோ மல்யுத்த வீரர் ஆகியோர் படையில் இணைகிறார்கள். பிளாக் பிளாக் என்ற புதிய, சர்ச்சைகுரிய கேம் அவர்களுக்கு காத்திருக்கிறது. தாக்குதல் படை வதானாபே கோட்டையை கைப்பற்றுமா?Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - அத்தியாயம் 4
20 ஏப்ரல், 20231 ம 4 நிமிடம்வதானாபே கோட்டையின் போர் தொடர்கிறது! மீண்டும் புகழ்பெற்ற ஜிப்ரால்டர் ஜலசந்தி. இந்த விளையாட்டில், தகேஷியின் படையை ஏமாற்றி வீரர்கள் தொங்கும் பாலத்தை கடக்க வேண்டும், ஆனால் அதிக வலிமையான விளையாட்டு வீரர்களை கூட வீழ்த்தும் புதிய தடை உள்ளது. போர்க்களத்தின் மேல் பாலம் மற்றும் சுதந்திர சுவர் ஆகியவையும் கடினப்படுத்தப்பட்டு உள்ளன. வலிமையான தாக்குதல் படையால் வதானாபே கோட்டையை வீழ்த்த முடியுமா?Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - அத்தியாயம் 5
27 ஏப்ரல், 202351நிமிமூணாவது கோட்டை போர் தொடங்குகிறது. உவேடா கோட்டை, வதானாபே கோட்டையில் தாக்குதல் படை தோற்றது, ஆனால் திரு. சாஸ்கே தனது பலமான மாணவருடன் பழிவாங்க உறுதி எடுக்கிறார்! நாகோயாவை சேர்ந்த பாய்மென் சிறுவர் இசைக்குழு படையில் இணைகிறது. ஆனால் வலமிருந்து இடம் மற்றும் காளான் விளையாட்டின் உலகக் கோப்பை போன்ற மிகக் கடினமான சவால்களைத் தாக்குதல் படை எதிர்கொள்ளும். கடந்த கால தோல்விகளை அவர்களால் ஈடு செய்ய முடியுமா?Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - அத்தியாயம் 6
27 ஏப்ரல், 20231மஅத்தியாயம் 6ல் என்னோஸ்கே கோட்டை போர் தொடர்கிறது. மீண்டும் உவேடா கோட்டையில் யாரும் கடக்காத டிராகன் கடவுளின் குளம். கியோகோ ஹமாகுச்சி தனது தந்தை அனிமல் ஹமாகுச்சியுடன் ஸ்டார் பவுலிங்கிற்கு வருகிறார்! அப்போது, போராடும் தாக்குதல் படைக்கு ஒரு புதிய நட்சத்திரம் பிறக்கிறது! அவர் பல தடைகளை எளிதாகக் கடந்து, என்னோஸ்கே கோட்டையின் காவலுக்கு எதிரா நல்ல செயல்திறனைக் காட்டுவார்!Prime-இல் சேருங்கள்சீ1 எ7 - அத்தியாயம் 7
27 ஏப்ரல், 202357நிமிதாக்குதல் படைக்கும் தகேஷியின் படைக்கும் இறுதிப் போர் தொடங்குகிறது! கோட்டையின் பிரபுவாக பீட் தகேஷி இறுதியாக வருகிறார். தகேஷி'ஸ் காசிலை கைப்பற்ற மிகச் சக்திவாய்ந்த தாக்குதல் படை முயல்வதால், தடைகள் அதிகரிக்கப்படுகிறது. ஒரு நகைச்சுவை நடிகர் தகேஷியின் படையைக் காட்டிக் கொடுத்துத் தாக்குதல் படையில் இணைகிறார், அது போட்டியின் உச்சத்தில் வேறொரு விசித்திர முன்னேற்றம்.Prime-இல் சேருங்கள்சீ1 எ8 - அத்தியாயம் 8
27 ஏப்ரல், 20231 ம 8 நிமிடம்இது இறுதிப் போருக்கான நேரம்! பீட் தகேஷியின் படை, பலம் பெற்று வருகிறது. தாக்குதல் படை பல இடையூறுகளை விட்டுக்கொடுக்காமல் சந்திக்கிறது. தாக்குதல் படையின் உயர்ந்தவர்கள் பிரதான கோட்டையை நெருங்குகிறார்கள். ஆனால் கோட்டையின் பிரபுவால் அழைக்கப்பட்ட கொலையாளி அவர்களைத் தடுக்கிறான். தாக்குபவர்கள் தகேஷி'ஸ் காசிலை கைப்பற்றும் கனவை அடைவார்களா அல்லது மீண்டும் சரணடைவார்களா?Prime-இல் சேருங்கள்