உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.

திரு. ரோபோட்

"திரு. ரோபோட், ஒரு தொழில்நுட்ப உணர்வார்வ நாடகம், ஒரு இணைய-பாதுகாப்பு பொறியாளராகப் பகலிலும் மேலும் இரவில் ஒரு தீவிர ஊடுருவல்காரராகவும் இருக்கும் ஒரு இளம் புரோகிராமரான எலியாட்டை பின் தொடர்கிறது. ஊடுருவல் குழுவின் பாதாள உலக இரகசிய தலைவரால், தன்னை பாதுகாபிர்க்காக அமர்த்தி இருக்கும் நிறுவனத்தை அழிக்க தேர்வு செய்யப்பட்ட போது, எலியட் தன்னை ஒரு குறுக்கு பாதையில் இருப்பதாக உணர்கிறார்.

நடித்தவர்கள்
Rami Malek, Christian Slater, Carly Chaikin
வகைகள்
சஸ்பென்ஸ், நாடகம்
சப்டைட்டில்
العربية, Български, Bosanski, Čeština, Dansk, Ελληνικά, English [CC], Español, Suomi, Français, עברית, हिन्दी, Hrvatski, Magyar, Italiano, 한국어, Македонски, Nederlands, Norsk, Polski, Português, Português (Brasil), Română, Русский, Slovenščina, Shqip, Svenska, தமிழ், తెలుగు, Türkçe
ஆடியோ
English, Español, Français, Italiano, Magyar, Polski, Português, Čeština, हिन्दी, 한국어
இந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (10)

 1. 1. ஹலோஃப்ரெண்ட்.எம்ஓவி

  Not available1 மணி , 4 நிமிடங்கள்23 ஜூன், 201516+சப்டைட்டில்

  திரு. ரபோட் எலியட்ட்டை பிந்தோடர்கிறார், அவர் ஒரு சைபர்-பாதுகாப்புப் பொறியாளராக பகளிலும் பின்னர் இரகசிய தடுப்பாளராக இரவிலும் இருப்பார், அவரை தங்களின் பாதுகாப்பிற்காக வேலைக்கு அமர்த்திய நிறுவனந்த்தை அழிப்பதர்க்காக ஒரு மர்ம கீழுலகக் குழு ஒன்று இவரை தேர்வு செய்கிறது.

 2. 2. ஒன்றுகள்-மற்றும்-பூஜியங்கள். எம்பெக்

  Not available47 நிமிடங்கள்30 ஜூன், 201516+சப்டைட்டில்

  <திரு. ரோபோட் > ஈவில் கார்ப் வேலை வாய்ப்பிற்கும், எஃப்சொஸைட்டியில் சேருவதற்கும் இடையே எலியட் டாம். இதனிடையே எலியட் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடும் ஒரு முடிவை எடுக்க வேண்டும்.

 3. 3. டி3பக்.எம்கேவி

  Not available45 நிமிடங்கள்7 ஜூலை, 201516+சப்டைட்டில்

  <திரு. ரோபோட்> எலியட் சாதாரண வாழ்க்கை வாழ முயற்சிக்கிறார்.- ஆனால் மீண்டும் எஃப்சொஸைட்டிக்குள் இழுக்கப்படுகிறார். கீடியானுக்கு சந்தேகம் எழுகிறது. டைரெல் ஈவில் கார்ப்பை வைத்து தீய செயலில் ஈடுபடுகிறார். நான் அதனை லாலாஸ்காகச் செய்தேன்.

 4. 4. டிஎ3எம்0என்எஸ்.எம்பி4

  Not available45 நிமிடங்கள்14 ஜூலை, 201516+சப்டைட்டில்

  <திரு. ரோபோட்> உலகை- மாற்றும் ஊடுருவலை ஊக்குவிக்கும் பாதையை எஃப்சொஸைட்டி அடைந்துவிட்டது. எலியாட்டின் உள் ஆத்மா நடவடிக்கையை தகற்கப்போவதாக அச்சுறுத்துகின்றன. லிர்ல்.

 5. 5. எக்ஸ்பிலாய்ட்ஸ்.டபிள்யுஎம்வி

  Not available44 நிமிடங்கள்21 ஜூலை, 201516+சப்டைட்டில்

  <திரு. ரோபோட்> எஃப்சொஸைட்டி எஃகு மலையில் வந்தடைகிறது - அமெரிக்காவில் உள்ள மிகப் பாதுகாப்பான தரவு வசதி. எலியட் தான் திறந்த குழப்பதிற்குள் சென்று வெளியேற வேண்டும்.

 6. 6. பிஆர்4விஇ-திரவலர்.எஎஸ்எஃப்

  Not available44 நிமிடங்கள்28 ஜூலை, 201516+சப்டைட்டில்

  <திரு. ரோபோட்> எலியாட்டிற்கு வேண்டிய ஒருவரை காப்பாற்ற, அவர் வேற-படாஸ் போதை மருந்து வியாபாரியை --சிறையில் இருந்து-- கொண்டுவர வேண்டும். டைரலின் "விளையாட்டு" பைத்தியக்காரத்தனமாகப் போகிறது. எஞ்சலா அம்மாவின் இறப்பில் ஆழமாக ஆராய்கிறார்.

 7. 7. வி1இடபிள்யு-சோர்ஸ்.எஃப்எல்வி

  Not available44 நிமிடங்கள்4 ஆகஸ்ட், 201516+சப்டைட்டில்

  <திரு. ரோபோட்> எலியட் எம்,ஐ.எ. திரு. ரோபோட் மீண்டும் எஃப்சொஸைட்டியை ஒன்றாக இணைக்க வேண்டும். எதிர்காலத்தை அது சார்ந்திருக்கிறது. அஞ்சலா பழைய பழிக்குப்பழி என்ற படி செல்கிறார். ஐ.எம்.ஓ. நரகத்தை போன்று ஆபத்தானது.

 8. 8. ஒயிட்ரோஸ்.எம்4வி

  Not available45 நிமிடங்கள்11 ஆகஸ்ட், 201516+சப்டைட்டில்

  <திரு. ரோபோட்> ஆல்சேஃப் ஒற்றிவைக்கப்படுகிறது- & இருண்ட இராணுவம் எலியாட்டை சந்திக்கத் தயாராக உள்ளது. அது ஒயிட்ரோஸா? டைரெல் மற்றும் ஜோனஸ் திட்டம் முழு பலனை அடைகிறது.

 9. 9. மிரோரிங்க்.குயுடி

  Not available49 நிமிடங்கள்18 ஆகஸ்ட், 201516+சப்டைட்டில்

  <திரு. ரோபோட்> எலியாட்டின் கடந்த காலத்தில் இருந்து வந்த ஒரு மர்ம மனிதரால் ஈவில் கார்ப்பின் ஊடுருவல் அச்சுறுத்தப்படுகிறது. டபிள்யு.டி.எஃப்.

 10. 10. ஜீரோ-டே.எவிஐ

  Not available53 நிமிடங்கள்1 செப்டம்பர், 201516+சப்டைட்டில்

  <திரு. ரோபோட்> ஒரு தைரியமான புதிய உலகம். ஆனால் திரு. ரோபோ மற்றும் டைரெல் எங்கே? மேலும் எலியாட்டின் கடந்த காலத்திய ஒரு ஊடுருவல் திரும்ப வந்து அவனை அச்சுறுத்துகிறது. டியோட்வாவ்கி?

Additional Details

Studio
NBCUniversal
Amazon Maturity Rating
16+ Young Adults. Learn more
Supporting actors
Portia Doubleday, Martin Wallstrom, Sam Esmail