Prime Video
  1. உங்கள் கணக்கு

டை ட்ரையிங்

சீசன் 1
2004ஆம் ஆண்டு பெங்களூரின் ஒரு கல்லூரியில் படிப்பை முடித்து வெளிவந்து சாதிக்க துடிக்கும் இரு இளம் கிட்டார் வாசிப்பவர்களின் கதை இது. துரதிருஷ்டவசமாக அவர்கள் அப்படி ஒன்றும் அதில் சிறந்தவர்கள் இல்லை. தாங்கள் சிறந்தவர்கள்தான் என்று உலகிற்கு நிரூபிக்க, குருட்டு நம்பிக்கையோடும் இரண்டு கிட்டார்களோடும் தளரா நம்பிக்கை கொண்ட குழு மேலாளரோடு கிளம்புகிறார்கள்.
20187 எப்பிசோடுகள்
16+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - 2004ஆம் ஆண்டின் கோடைக் காலம்
    13 பிப்ரவரி, 2018
    18நிமி
    16+
    சிறு இசை நிகழ்ச்சிகளில் கஷ்டப்பட்ட கென்னெத் மற்றும் ரோஹனுக்கு ஒரு பெரிய வாய்ப்பு கிடைக்கிறது. ஸீ ஸோனில் அவர்களின் முதல் நிகழ்ச்சியில், ஒரே ஒரு பாடலுக்கு பிறகு, அவர்களுக்கு பதிலாக பிரபல பர்ப்பிள் ஹார்மனி குழுவை நிகழ்ச்சி நடத்த அழைக்கிறார் மேலாளர் ப்ரக்ரித்தி. இதனால் அவமானம் அடைந்த அவர்கள், இதிலிருந்து மீள ஹிஸ்டீரியா கொண்டாட்டத்தில் பங்கு பெற முடிவு செய்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - ஸ்வீட் ரைம் ஆஃப் மைன்
    13 பிப்ரவரி, 2018
    24நிமி
    16+
    ஒரு ஆல்பம் தயாரிக்கும் அவர்களின் நோக்கத்தில் தடையாக இருப்பது பாடல் வரிகள் தான். கென்னெத் கடைசி பாடலை முடிக்க கஷ்ட்டப்படுகிறான். அப்பொழுது எதேச்சையாக ரோஹன் மறைக்கும் ஒரு ரகசியத்தைப்பற்றி தெரிந்துக் கொள்கிறான். ஜேஸனின் (பர்ப்பிள் ஹார்மனியின் முன்னாள் மேலாலர்) உதவியுடன் ரோஹனின் ரகசியத்தையும் பாடலின் வரிகளையும் கண்டுப்பிடித்துவிடலாம்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - வைல் மை சிதார் ஜெண்ட்லி வீப்ஸ்
    13 பிப்ரவரி, 2018
    25நிமி
    16+
    அவர்கள் சக்திக்குட்பட்ட ஒரே சௌண்ட் ஸ்டூடியோ மோசமான நிலையில் இருக்க, அதை நடத்தும் ஒலி பொறியாளர் ஒன்றுமே தெரியாதவராக இருக்கிறார். வேறு எங்கும் செல்ல வழியில்லாத கென்னெத் மற்றும் ரோஹன், பல வழியில் வரும் இன்னல்களுக்கு (மற்றும் சத்தங்களின்) நடுவில் ஆல்பத்தை முடிக்க கஷ்ட்டப்படுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - ஸ்டீவின் ஆவி
    13 பிப்ரவரி, 2018
    23நிமி
    16+
    திருகப்பட்ட ஆல்பத்துடன், கென்னத் மற்றும் ரோஹன் உதவிக்காக ​​அவர்களின் இசைக் கடவுள் ஸ்டீவ் க்ளேவிடம் செல்கிறார்கள், ஜேசன் இசைக்குழு மேலாளராக நீக்கப்பட்டபோது, தன்னை மீட்டுக்கொள்ள தனது தந்தையிடம் உதவி கேட்கிறார். அவர்களின் வாழ்க்கையில் வழிகாட்டும் மனிதர்கள் அவர்களின் பிரச்சினைகளைச் சரிசெய்ய உதவுவார்களா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - அனதெர் க்ளிக் ஆன் தி வால்
    13 பிப்ரவரி, 2018
    21நிமி
    16+
    அந்த ஆல்பத்தை காப்பாற்ற அதை விற்பனை செய்வதே ஒரே வழி. ப்ரக்ரித்தி மேல் தனக்குள்ள உணர்ச்சிகளை ரோஹன் எதிர்கொள்ள, கென்னெத் சௌந்தர்யாவின் கண்ணோட்டத்தை புரிந்து கொள்ள கஷ்ட்டப்படுகிறான். ஒரு கிறுக்குத்தனமான புகைப்படகாரனால் அவர்கள் ஒன்று சேரலாம் (அல்லது பிரியலாம்).
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - காதலில் விழுவதை தடுக்க முடியாது
    13 பிப்ரவரி, 2018
    24நிமி
    16+
    ஹிஸ்டீரியாவின் ஒருங்கிணைப்பாளரால் நிராகரிக்கப்பட்ட கென்னெத் மற்றும் ரோஹனிற்கு உள் நுழைய ஒரு நாள் மட்டுமே அவகாசம் இருக்கிறது. வரிசையின் கடைசியில் இருக்கும் அவர்கள், வேறு வழி இல்லாமல் மான அவமானங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, நினைத்து பார்க்க முடியாத இடத்திலிருந்து உதவியை நாட வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - ப்ரோஹெமெயின் ராப்சோடி
    13 பிப்ரவரி, 2018
    28நிமி
    16+
    தங்கள் குழு கலைக்கப்பட, ஹிஸ்டீரியாவில் பங்கேற்க கென்னெத் மட்டும் பிடிவாதமாக இருக்கிறான். ரோஹன் காதலிலும் தோல்வியுற்று, தன் உயிர் தோழனையும் இழந்து நிற்கிறான். அவர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்களா? ஹிஸ்டீரியாவில் பங்கேற்பார்களா? அல்லது இந்த அத்தியாயம் இத்தோடு முடிவடைந்து விடுமா? கடைசியில் உள்ளது முற்றிலும் உண்மை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Khuzema Haveliwala
தயாரிப்பாளர்கள்
OML Production
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.