

நைட் ஸ்கை
எப்பிசோடுகள்
சீ1 எ1 - நட்சத்திரங்களை நோக்கி
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்19 மே, 202256நிமிஐரீன் மற்றும் ஃபிராங்க்ளின் யார்க், தம்பதிகளிடம் ஒரு ரகசியம் உண்டு: அவர்கள் வீட்டுப் பின்பக்கத்தில் ஒரு கலம் புதைந்து கிடக்கிறது, அது அதிசயமாக ஒரு வித்தியாசமான, ஆளில்லா கிரகத்துக்குக் கூட்டிப் போகும். ஆனால் அதைப் பற்றி மேலும் தெரிய வரும் விஷயங்களால் அவர்கள் அதைப் பற்றிய தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ2 - ல காபியா
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்19 மே, 202254நிமிஃபிராங்க்ளின் மற்றும் ஐரீன் அந்த கலத்திலிருந்து வந்த புதிரான நபரை என்ன செய்வது என முடிவு செய்கிறார்கள். தனி-அம்மாவான ஸ்டெல்லா, வயது வந்த மகள் டோனியிடம் குடும்ப ரகசியத்தைச் சொல்லத் திணறுகிறாள்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ3 - பராமரிப்பாளர்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்19 மே, 202254நிமிஐரீனுக்கு வாழ்வில் புதிதாகக் கிடைத்த பிடிப்பால், ஃபிராங்க்ளினுக்கு ஜூட் மேல் அதிக சந்தேகம் வருகிறது. அர்ஜென்டினாவில், ஒரு வருகையாளருக்கு ஸ்டெல்லா மற்றும் டோனியிடம் தர முக்கியமான ஒன்று இருக்கிறது.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ4 - பாய்லர்மேக்கர்ஸ்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்19 மே, 202255நிமிஐரீன் ஜூட் தொலைத்த ஒரு நபரைக் கண்டுபிடிக்க உதவுகிறார். ஃபிராங்க்ளினுக்கு ஒரு புது தோழமை கிடைக்கிறது. ஸ்டெல்லா தன் பழைய நண்பனின் உதவியுடன் தனது பணியைத் துவங்குகிறாள்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ5 - ஓட்டுநர் பாடங்கள்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்19 மே, 202253நிமிஐரீன் ஜுடுக்கு உதவ எந்த எல்லைக்குப் போகவும் தயாராகிறார். ஸ்டெல்லா மற்றும் டெனீஸ் இருவரும் அவர்கள் பழைய நினைவுகளைக் கொடுக்கும் இடத்திற்குப் போகிறார்கள். ஃபிராங்க்ளின் பைரனுக்கு எதிர்பாராத பரிசு ஒன்றைக் கொடுக்கிறார்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ6 - அன்புள்ள ஃபிராங்க்ளின்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்19 மே, 202254நிமிஒரு அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்பு பிராங்க்ளின் மற்றும் ஐரீனை பிரிக்கிறது. ஸ்டெல்லா, டோனி மற்றும் நிக் இடையேயான பதற்றம் புதிய உச்சத்தை எட்டுகிறது. ஜூட் தன் தேடலுக்கு டெனீஸ்-ஐ தேர்ந்தெடுக்கிறான்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ7 - ஏரியில் பாய்தல்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்19 மே, 202254நிமிஐரீன், ஜூட் மற்றும் டெனிஸ் கேப்ரியலைத் தேடி ஒரு சாலைப் பயணத்தை மேற்கொள்கின்றனர், அதே நேரத்தில் ஃபிராங்க்ளினும் பைரனும் தங்கள் சொந்த பயணத்தை மேற்கொள்கின்றனர். ஸ்டெல்லாவும் டோனியும் ஃபான்ஸ்வொர்த் பற்றித் தெரிந்து கொள்கிறார்கள்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ8 - இழப்பீடு
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்19 மே, 202253நிமிஜூட் கடினமான ஒரு முடிவை எடுக்க, ஃபிராங்க்ளினும் ஐரீனும் சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றி சிந்திக்கின்றனர். ஸ்டெல்லாவின் பணி அவளை யார்குகளின் வீட்டு வாசலுக்கு அழைத்து வருகிறது.இலவசமாகப் பாருங்கள்