அவுட் லவுட்
prime

அவுட் லவுட்

சீசன் 1
ஐந்து நெருங்கிய பால்ய தோழிகள் 7 ஆண்டுகளாக தங்களைப் பிரித்த பிரச்சினைகளைக் கைவிட்டு தம் பழைய இசைக் கனவை உயிர்ப்பிக்க முயல்கையில், காதல், உள்ளார்ந்த ஆர்வம் மற்றும் சிக்காது நழுவும் மகிழ்ச்சியையும் ஒன்றாகத் தேடுகின்றனர்.
IMDb 7.3202210 எப்பிசோடுகள்X-RayHDRUHD16+
Prime-இல் சேருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - கிட்டதட்ட இப்படி இருந்தது

    10 நவம்பர், 2022
    45நிமி
    16+
    ஐந்து தோழிகள் நீண்ட நாட்களுக்குப் பிறகு காதலைக் கொண்டாட மீண்டும் சந்திக்கின்றனர், ஆனால் அது மனவேதனையைப் பற்றி பாடுவதில் முடிகிறது.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - ஒன்றாக இணைந்தனர்

    10 நவம்பர், 2022
    31நிமி
    13+
    இரவு மது அருந்திய பிறகு, ஒரு ராக் பாரில் மனம் உடைந்து பாடியது ஒரு வைரல் வீடியோவாகி இருப்பதை 5 தோழிகளும் கண்டுபிடிகின்றனர். ஆனால் நிஜ வாழ்க்கையில், அவர்கள் சமாளிக்க இன்னும் தீவிரமான விஷயங்கள் உள்ளன.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - பள்ளி விளையாட்டுக்கள்

    10 நவம்பர், 2022
    32நிமி
    13+
    தி ஃபேன்ஸ், தங்களின் உணர்ச்சி மற்றும் பொருளாதார பிரச்சனைகளை சமாளிக்கும் போது, தற்செயலாக வாழ்க்கை அவர்களது வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு அழைப்பை அவர்களுக்கு வழங்குகிறது.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - மீண்டும் தொடக்கம்

    10 நவம்பர், 2022
    29நிமி
    13+
    தீர்க்கப்பட வேண்டிய சிக்கல்களுடன், சிலர் குழுவாக தொடர மறுக்கின்றனர். ரோசியோ மீண்டும் ஆரம்பித்து, தி ஃபேன்ஸை ஒன்றாக வைத்திருக்கக் கூடிய ஒரே விஷயமாக மாற வேண்டும்.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - இருந்தால் அனைவரும் அல்லது வேண்டாம்

    10 நவம்பர், 2022
    30நிமி
    13+
    ரோசியோ, தனதும் தன் தோழிகளின் வாழ்க்கையையும் மாற்றும் தீவிர முயற்சியில் இருக்க, தி ஃபேன்ஸ் மீண்டும் ஒன்றிணைய முயல்கிறது, ஆனால் இம்முறை அது நடக்காது என்று தெரிகிறது.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - அது எனக்கும் நடந்தது

    10 நவம்பர், 2022
    29நிமி
    16+
    தி ஃபேன்ஸை பொறுத்தவரை, இசையின் கனவு இன்னும் வெகு தொலைவில் உள்ளது, அதற்குள் விதி அவர்களுக்காக இன்னும் சிக்கலான விஷயங்களைக் கொண்டுள்ளது.
    Prime-இல் சேருங்கள்
  7. சீ1 எ7 - பாழாய் போன வசந்தம்

    10 நவம்பர், 2022
    37நிமி
    13+
    முரண்பாடுகளுக்கு இடையே, தி ஃபேன்ஸ் தம் நிகழ்ச்சிக்காக ஒரு இடத்தைக் கண்டுபிடிக்கின்றனர். ஆனால் கடைசி நேரத்தில் எதிர்பாராத ஒரு நிகழ்வு அவர்கள் போராடிய அனைத்தையும் பாதிக்கிறது.
    Prime-இல் சேருங்கள்
  8. சீ1 எ8 - உலகின் மிக மோசமான நபர்

    10 நவம்பர், 2022
    28நிமி
    13+
    தி ஃபேன்ஸ், கார்லாவின் விபத்தை அறிந்து அவளை ஆதரிக்க ஒரு குழுவாகச் செல்கின்றனர். ஆனால் கடந்த காலத்திலிருந்து பழைய காயங்களை மீண்டும் திறப்பது ஏற்கனவே சிக்கலான சூழ்நிலையை மோசமாக்குகிறது.
    Prime-இல் சேருங்கள்
  9. சீ1 எ9 - அன்பும் அரவணைப்பும்

    10 நவம்பர், 2022
    28நிமி
    13+
    எத்தனையோ இக்கட்டுகள் அவர்கள் வாழ்க்கையில் இருப்பினும், தி ஃபேன்ஸ் கார்லாவை மீண்டும் எழுப்ப தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கின்றனர், வாழ்க்கையின் அனைத்து தீமைகளுக்கும் இசையை மருந்தாக எப்போதும் பயன்படுத்துகின்றனர்.
    Prime-இல் சேருங்கள்
  10. சீ1 எ10 - இது முடிவா?

    10 நவம்பர், 2022
    37நிமி
    13+
    விடாப்பிடியான உறுதியோடு, தி ஃபேன்ஸ், ஒன்றாகவும் தனித்தனியாகவும் தங்கள் அனுபவித்த அனைத்தையும் மீறி, ஒன்றிணைந்து இசையில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கும் இலக்கை அடைகின்றனர்.
    Prime-இல் சேருங்கள்