த டெர்மினல் லிஸ்ட்
freevee

த டெர்மினல் லிஸ்ட்

சீசன் 1
லெப்டினன்ட் கமாண்டர் ஜேம்ஸ் ரீஸ் தனது முழுத் படையின் கொலைக்கு பின்னால் உள்ள மர்மங்களை விசாரிக்கும் பொழுது அதை அவர் பழிவாங்கும் நோக்கத்திற்கு கொண்டு செல்கிறது. ராணுவத்தின் கட்டளை கட்டமைப்பில் இருந்து விடுபட்டு, காரணமானவர்களை வேட்டையாடுவதற்கு ஏறக்குறைய இருபது வருடங்கள் யுத்தத்திலிருந்து தான் கற்றுக்கொண்ட பாடங்களை ரீஸ் பயன்படுத்துகிறார்.
IMDb 7.920228 எப்பிசோடுகள்X-RayHDRUHD18+
இலவசமாகப் பாருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - தி என்கிராம்

    30 ஜூன், 2022
    1 ம 7 நிமிடம்
    16+
    வெளிநாட்டில் ஒரு பேரழிவு பணியை அடுத்து நேவி சீல் கமாண்டர் ஜேம்ஸ் ரீஸ் ஆப்ரேஷன் பற்றிய முரண்பாடான நினைவுகள் மற்றும் தனது சொந்த குற்றம் பற்றிய கேள்விகள் உடன் வீடு திரும்புகிறார்.
    இலவசமாகப் பாருங்கள்
  2. சீ1 எ2 - என்க்கோடிங்

    30 ஜூன், 2022
    58நிமி
    16+
    பென்னின் உதவியோடு ரீஸ் தனது முதல் சாத்தியமான இலக்கை கண்டுபிடிக்கிறார். அவரது மன நலம் கேள்விக் குறியாக இருக்க கேட்டி மற்றும் ரீஸ் பதில்களை கண்டறிய ஒரு சங்கடமான அதே சமயம் பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டணியை தொடங்குகிறார்கள்.
    இலவசமாகப் பாருங்கள்
  3. சீ1 எ3 - கன்சாலிடேஷன்

    30 ஜூன், 2022
    1ம
    16+
    ரீஸ் ஒரு சிக்கலான சதியில் ஆழமாக இழுக்கப்பட்டு தனது பட்டியலில் ஒரு புதிய பெயரை வைக்கிறார். இதற்கிடையில் டிஃபென்ஸ் செக்ரெட்டரி லோரெய்ன் ஹார்ட்லே சிறப்பு ஆபரேட்டர்களுக்கு உதவ ஒரு கடுமையான கொள்கை மாற்றத்தை அறிவிக்கிறார். ரீஸ்சின் தலையில் என்ன நடக்கிறது என்ற உண்மையை கேட்டி கண்டுபிடிக்கிறார்.
    இலவசமாகப் பாருங்கள்
  4. சீ1 எ4 - டிட்டாச்மெண்ட்

    30 ஜூன், 2022
    1 ம 2 நிமிடம்
    18+
    தனது நெருங்கிய நண்பர்களின் உதவியுடன் தனது குடும்பத்தை கொன்றவனை கண்டுபிடிக்க ரீஸ் மெக்சிகோவுக்கு செல்கிறார். கேட்டி தொலைதூர இடத்தில் இருந்து தனது ஆராய்ச்சியை தொடர்கிறார். ஸ்டீவ் ஹார்ன் கேப்ஸ்டோன்ஸ் ஒப்பந்தங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கிறார். அத்துடன் டோனி லயுன் வழி நடத்தும் சான் டியாகோ FBI ஃப்யூஜிடிவ் டாஸ்க் ஃபோர்ஸ் குற்றவாளி ஸ்டீல் ஜேம்ஸ் ரீஸ்சை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறது.
    இலவசமாகப் பாருங்கள்
  5. சீ1 எ5 - டிஸ்ரப்ஷன்

    30 ஜூன், 2022
    53நிமி
    16+
    ரீஸ் சான் ஃபிரான்சிஸ்கோ பயணம் செய்து இதையெல்லாம் ஆரம்பித்த மருந்தை பற்றிய விவரங்களை தேடுகிறார். நியூபெல்லம்க்கான கேப்ஸ்டோன் திட்டங்களை தகர்க்கும் முயற்சியில் மைக் டெடஸ்கோவை ஈடுபடுத்த கேட்டி முயற்சி செய்கிறார். டோனியும் அவரது குழுவும் ஹார்ன்னை நெருங்கிக்கொண்டு இருக்க ரீஸ் அவரது அடுத்த இலக்கை கொள்வதற்கு முன்பு அவரை தடுத்து விடலாம் என்று நம்புகிறார்கள்.
    இலவசமாகப் பாருங்கள்
  6. சீ1 எ6 - ட்ரான்ஸியன்ஸ்

    30 ஜூன், 2022
    58நிமி
    16+
    ரீஸை நெருங்குவதற்கு ஃஎப்பிஐ வேட்டை இன்னும் தீவிரம் அடைகிறது. மருந்துகள் இல்லாததுனால் ரிசின் உடல் மற்றும் மன அறிகுறிகளில் பாதிப்பு அதிகரிக்கின்றன. சட்ட அமலாக்கத்தனால் சூழப்பட்டதுனாள் அப்பாவின் உயிர்களை பறிக்காமல் இந்த பயங்கரமான வேலையை முடித்து அத்துடன் அவர் தப்பிக்கவும் வேண்டும்.
    இலவசமாகப் பாருங்கள்
  7. சீ1 எ7 - எக்ஸ்ட்டிங்க்ஷன்

    30 ஜூன், 2022
    1ம
    16+
    தனக்கு மிகவும் துரோகம் செய்தவர்களை அழிப்பதற்காக ரீஸ் மீண்டும் கொரனாடோவுக்கு திரும்புகிறார். அவரது குடும்ப வீட்டின் சுவர்களுக்குள் துண்டு துண்டான நினைவுகள் வெளிப்படுகின்றன. கேட்டி தனது கதையை முடிப்பதற்காக ஃஎப்பிஐ உடன் விளையாடுகிறார்.
    இலவசமாகப் பாருங்கள்
  8. சீ1 எ8 - ரெக்லமெஷன்

    30 ஜூன், 2022
    1 ம 2 நிமிடம்
    16+
    ரீஸ், கேட்டி, பென் மற்றும் டோனியின் பாதைகள் மற்றும் நோக்கங்கள் மோதுவதால் டிஃபென்ஸ் செக்ரெட்டரி ஹார்ட்லேயின் ஆர்காஸ் ஐலந்து எஸ்டேட்டில் ஒரு மிகப் பெரிய மோதல் உருவாகிறது.
    இலவசமாகப் பாருங்கள்