உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.

மைக் & மாலி

சீசன் 5 ல், மாலி எழுத்தாளராக ஒரு புதிய தொழில்வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறாள். மாலி தனது காதல் நாவலை வெற்றிகரமாக விற்றுவிடுகிறாள். ஆனால் அந்தப் பூரிப்பு வெகுகாலம் நீடிக்கவில்லை. ஏனென்றால், இப்போது அவள் குறித்த காலத்தில் எழுத்து வேலையை முடிப்பது, அவளுடைய பதிப்பாளரின் குறிப்புகளை எடுத்துக்கொள்வது, எழுத்தாளர் என்ற முறையில் பாதுகாப்பின்மையைக் கையாள்வது எனப் பல்வேறு கட்டாயங்களை எதிர்கொள்கிறாள்.

நடித்தவர்கள்
சாரா ஷாஹி, தாராஜி பி. ஹென்சன், ஆமி ஆக்கர்
வகைகள்
நகைச்சுவை
சப்டைட்டில்
English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
ஆடியோ
English
இந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (22)

 1. 1. மோலியின் புத்தகம்

  Not available19 நிமிடங்கள்7 டிசம்பர், 201416+சப்டைட்டில்

  ஐந்தாவது சீசன் தொடக்கத்தில், மோலி (மெலிஸ்ஸா மெக்கார்த்தி) எழுத்தாளர்களுக்கான பயிற்சிவகுப்பில் எட்டு வாரங்களுக்குப் பங்கேற்றபின் அற்புதமான செய்தியுடன் வீடு திரும்புகிறாள்: அவளுடைய நூல் வெளியிடப்பட இருக்கிறது மற்றும் ஒரு பெரிய தொகையை அதற்கு முன்பணமாகப் பெற்றிருக்கிறாள்.

 2. 2. வைத்திருந்து, தக்கவைத்துக்கொள்ளுதல்

  Not available19 நிமிடங்கள்14 டிசம்பர், 201416+சப்டைட்டில்

  மாலிக்கு எழுதுவதில் தடை உள்ளது . அவள் அதை விரைவில் குணப்படுத்திக்கொள்ளவில்லை என்றால் தன் பெரிய முன்பணத்தை இழக்கக்கூடும்.

 3. 3. இது மாலியாக இருக்க வேண்டிய சீசன்

  Not available19 நிமிடங்கள்21 டிசம்பர், 201416+சப்டைட்டில்

  மைக் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு குறித்த நேரத்தில் வீட்டில் இருப்பதாக மாலிக்கு உறுதியளிக்கிறான். ஆனால் அவனும் மற்றும் கார்லும் திருடப்பட்ட டிரக் ஒன்றின் பின்னால் மாட்டிக்கொள்கிறார்கள். இதற்கிடையில் வின்ஸ் சில ஃப்ளைன் குடும்ப மரபுகளைக் குலைக்கிறாள்.

 4. 4. ஏமாற்றச் சென்றிருக்கிறார்கள்

  Not available18 நிமிடங்கள்28 டிசம்பர், 201416+சப்டைட்டில்

  கார்ல் விக்டோரியாவை அழைக்கும்போது ஆண்கள் மட்டுமே கொண்ட மீன்பிடிக்கும் பயணம் மாற்றமடைகிறது - இது மைக்க்கிற்கு அதிருப்தியளிக்கிறது.

 5. 5. மாலியின் முடிவிலாக் கதை

  Not available19 நிமிடங்கள்4 ஜனவரி, 201516+சப்டைட்டில்

  மாலி தன்னுடைய புத்தகத்தின் பல்வேறு வரைவுகளைத் தயாரிக்கும் பணியில் இருக்கிறாள். இது மைக் மற்றும் அவனுடைய குடும்பத்தினருக்கு எரிச்சலூட்டுகிறது.

 6. 6. மைக்கின் கடைசி சபலம்

  Not available18 நிமிடங்கள்11 ஜனவரி, 201516+சப்டைட்டில்

  மைக் ஒரு ரூக்கீ பெண் போலீசுடன் (கௌரவ வேடம் சாரா பேக்கர்) உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கிறான். அவளும் அதற்கு இணங்கும்பொழுது அவனுக்குள் குற்ற உணர்வு எழுகிறது.

 7. 7. உங்கள் உள்ளூர் சாமுவேலை ஆதரிக்கவும்

  Not available18 நிமிடங்கள்18 ஜனவரி, 201516+சப்டைட்டில்

  சாமுவேல் ஆப்பிரிக்காவுக்கு திரும்பிச் சென்றுவிடுவது பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கிறான். அப்போது அவனுடைய பெற்றோரிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது - அவர்கள் நிதிப் பிரச்னையில் போராடி வருவதாக அது கூறுகிறது.

 8. 8. மைக் செக்

  Not available18 நிமிடங்கள்1 பிப்ரவரி, 201516+சப்டைட்டில்

  மருத்துவரிடம் செல்லுமாறு மாலி மைக்கை வலியுறுத்துகிறாள். அப்போது அவன் அங்கு சென்று பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்பதை அறிகிறாள். 100 வது பகுதி தொடர் நட்சத்திரம் மெலிசா மெக்கார்த்தியால் இயக்கப்பட்டது.

 9. 9. எதிர்காலத்திற்கு ஹேக்

  Not available19 நிமிடங்கள்8 பிப்ரவரி, 201516+சப்டைட்டில்

  மாலியின் பதிப்பாளர் அவளுடைய புத்தகத்தில் ஒரு ஆத்திரமூட்டும் மாற்றத்தைச் செய்யும்படி கேட்கிறார். அவள் தர்மசங்கடமான நிலையை எதிர்கொள்கிறாள்.

 10. 10. செக்பாயின்ட் ஜாய்ஸ்

  Not available18 நிமிடங்கள்15 பிப்ரவரி, 201516+சப்டைட்டில்

  ஒரு சோதனைச்சாவடியில் மூச்சைப் பரிசோதித்துக்கொள்ள ஜாய்ஸ் மறுத்துவிட்ட பிறகு மைக் அவளை ஒரு டியூஐ -க்கு கைது செய்யும் கட்டாயத்தில் இருக்கிறான்.

 11. 11. மாசற்ற மோசடி

  Not available20 நிமிடங்கள்22 பிப்ரவரி, 201516+சப்டைட்டில்

  ஒருவழியாக வார இறுதி முழுவதற்கும் தாங்களே வீட்டை வைத்துக்கொள்ளலாம் என்பதுபற்றி மைக், மோலி இருவரும் ஏக உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

 12. 12. பெக்கியின் பார்வையில் உலகம்

  Not available19 நிமிடங்கள்1 மார்ச், 201516+சப்டைட்டில்

  பெக்கி திடீரென்று ஓய்வு பெறுவதாகக் கேள்விப்பட்டபின் மாலி அவளுக்கு ஒரு விருந்தது அளிக்கத் திட்டமிடுகிறாள்.

 13. 13. புத்தகத்தை வாங்கவும்

  Not available18 நிமிடங்கள்8 மார்ச், 201516+சப்டைட்டில்

  தன் புத்தகம் ஒருவழியாக வெளிவந்து விற்பனையில் உள்ளது. புத்தகத்தின் இணையதளத்தில் அது விற்பனையாகிறதா என்று பார்த்துக்கொண்டே, யாரும் வாங்கமாட்டார்களோ என்று மோலி கவலைப்படுகிறாள்.

 14. 14. பேபி பெக்கிக்கு என்னதான் நடந்தது

  Not available20 நிமிடங்கள்15 மார்ச், 201516+சப்டைட்டில்

  பெக்கி தன்னுடைய கடந்தகாலத்திலிருந்து ஆசைகாட்டி மோசம்செய்யும் கதைகளைப் பகிர்ந்துகொள்வதற்குப் பதிலாக மோலியை வேலைவாங்கிக்கொள்கிறாள்.

 15. 15. பை சண்டை

  Not available18 நிமிடங்கள்22 மார்ச், 201516+சப்டைட்டில்

  மைக் ஒரு தனிப்பட்ட சிறந்த எடை இழப்பு இலக்கை அடைகிறான். ​​அப்போது ஒரு துண்டு கேக்கை ருசிக்கும் அபாயமான முடிவை எடுக்கிறான்.

 16. 16. காக்டெயில் மற்றும் காலமைன்

  Not available18 நிமிடங்கள்29 மார்ச், 201516+சப்டைட்டில்

  தனது வெளியீட்டாளர் தனக்கும் பெக்கிக்கும் தரும் ஒரு கொண்டாட்ட விருந்தில் மைக் கலந்துகொள்வதைப் பற்றி மாலி கவலைப்படுகிறாள். மைக் அங்கு செல்வதைத் தான் விரும்பவில்லை என்று அவள் கூறும்பொழுது மைக்கின் உணர்வுகள் காயப்படுகின்றன.

 17. 17. மட்லிக் அல்லது பஸ்ட்

  Not available20 நிமிடங்கள்12 ஏப்ரல், 201516+சப்டைட்டில்

  பெக்கிவின் சொந்த ஊரான மட்லிக்குக்கு ஒரு சாலைப் பயணம் மேற்கொள்ளும்பொழுது, ​​அவளுடைய பிரிந்துபோன சகோதரி ரோஸ்மேரியுடன் (கௌரவ வேடம் மார்கோ மார்ட்டின்டேல்) மீண்டும் சேர்த்துவைத்து மாலி பெக்கிக்கு ஆச்சரியமூட்டுகிறாள்.

 18. 18. கேயின் மனநிலை

  Not available18 நிமிடங்கள்19 ஏப்ரல், 201516+சப்டைட்டில்

  பெக்கியின் மனச்சோர்வுடைய தோழி கே (கேத்தி பேட்ஸ்) நகரத்திற்குத் திரும்பும்பொழுது, மாலி அவளை உற்சாகப்படுத்துவதற்கு ஒரு வழியைக் கண்டறியத் தீர்மானிக்கிறாள்.

 19. 19. மட்லிக்கிலிருந்து மற்றொரு அம்மா

  Not available18 நிமிடங்கள்26 ஏப்ரல், 201516+சப்டைட்டில்

  மைக் தன் தாயின் சகோதரி ரோஸ்மேரியை (மார்கோ மார்ட்டின்டேல்) முதல் முறையாகச் சந்திக்கிறான். அவளுடைய பாசமும் நேர்மறையான சுபாவமும் அவனுக்குச் சட்டென்று பிடித்துப்போய்விடுகிறது. அது அவனுடைய தாய்க்கு நேர் மாறானது.

 20. 20. இறுதிவரை போராடுவோம்

  Not available18 நிமிடங்கள்3 மே, 201516+சப்டைட்டில்

  பெக்கியுடன் சேர்ந்து எழுதுவதில் தனக்குள்ள பிரச்னைகள் பற்றிய தன் புலம்பலை மைக் காதில் வாங்குவதில்லை என்று மாலி கோபம் கொள்கிறாள். அவர்கள் அவரவர் வழிகளில் செல்கிறார்கள் - ஒரே ஒரு நாளுக்கு.

 21. 21. இறப்புக்கு அருகில் பிரிவோம்

  Not available18 நிமிடங்கள்10 மே, 201516+சப்டைட்டில்

  கார்ல் பணியில் உள்ளபோது ஏறத்தாழ உயிரிழக்கும் அனுபவம் ஏற்படுகிறது. அதன்பின் தான் விக்டோரியாவிடம் திருமணம் பற்றி பேசப்போவதாக அவன் மைக்கிடம் கூறுகிறான். ஆனால் மைக் ஒரு இரகசியத்தை வைத்திருக்க முடியுமா?

 22. 22. கசப்பான மனிதன் மற்றும் கடல்

  Not available18 நிமிடங்கள்17 மே, 201516+சப்டைட்டில்

  ஐந்தாவது சீசன் முடிவில், கார்ல் விக்டோரியாவுடனான உறவை மிக மோசமான விதத்தில் முறித்துக்கொள்கிறான். மைக்கும் மாலியும் தங்கள் திருமண நாள் கப்பல் பயணத்திற்கான அவனுடைய அழைப்பைப் "பின்வலிக்கும்" கட்டாயம் ஏற்படுகிறது.

Additional Details

Amazon Maturity Rating
16+ Young Adults. Learn more
Supporting actors
Katy Mixon, Nyambi Nyambi, Rondi Reed, Cleo King, Louis Mustillo, Swoosie Kurtz