எப்பிசோடுகள்
சீ1 எ1 - திமிங்கலத்தின் வயிற்றில், பகுதி 1
20 பிப்ரவரி, 202045நிமிதுவக்கத்தில், ஹைடல்பாம் குடும்பத்தை பிரளயம் கவ்வ, அதன் மிக இளையவனான ஜோனா, விதியெனும் திமிங்கலத்தின் வயிற்றினுள் விழுங்கப் படுகிறான். ஆனால் அந்த இருளிலிருந்து, மாயர் ஆஃபெர்மனால் மீட்கப் படுகிறான். பண்டைய மன்ஹாட்டனின் ஒரு பகுதியில், விசுவாசம் சோதிக்கப் பட்ட, சட்டப் பாதுகாவலாளி மில்லி மாரிஸ், ஒரு முதிய பெண்மணியின் மரணத்தை விசாரிக்க தேடி அலைந்து நாட்டின் தெற்குப் பகுதிக்கு வருகிறாள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ2 - திமிங்கலத்தின் வயிற்றில், பகுதி 2
20 பிப்ரவரி, 202038நிமிகொலைகார எதிரியைப் பற்றிய துப்பு கிடைத்தும், ஜோனா, தன் குடும்பத்திற்காகப் பழிவாங்க ஒரு மாபெரும் தீமையைக் கண்டுபிடிக்க வினோத இடத்திற்குச் செல்கிறான். அத்தேடல் ஜோனாவை மரண ஆபத்தில் தள்ள, அவனை மீட்க மாயர் ஆஃபெர்மன் என்ற மாபெரும் மேய்ப்பனால் மட்டுமே முடியும். இதற்கிடையில், ஃப்ளாரடாவில் மில்லி மாரிஸ் தீமைக்குப் பல முகங்களும், உண்மையைத் தேடுவது எதிர்பாராதவையும் வெளிப்படுத்தும் என்பதைக் கண்டுபிடிக்கிறாள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - ஆற்றாமை துதி
20 பிப்ரவரி, 202051நிமிஆக, மறுதினம், கடவுள் நாஜிகளை வேட்டையாடும் ஹன்டர்ஸ் குழுவை உருவாக்கி, மாயரின் வேண்டுதலால், ஜோனாவை அவர்களில் ஒருவனாக்குகிறார். ஹன்டர்ஸ், "வேட்டையில் சிறுவனுக்கு இடம் கூடாது, வேண்டாம்.” எனக் கூக்குரலிட, ஜோனாவோ தன் தகுதியை நிரூபித்து, ஒரு புது எதிரியின் இருள் சூழ் மந்திரத்தையே விளக்கி விட, முதிய பெண்ணின் மரணத்தை விசாரிக்கும் மில்லி, ஒரு பிரம்மாண்ட தீய சக்தியின் இரகசிய உண்மைகளை அம்பலமாக்குகிறாள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - மனத் தோற்றத்தில் பாட்டியின் அதீத உருவங்கள்
20 பிப்ரவரி, 202050நிமிமில்லி நீதியைத் தேடிப் போகையில், தீமையின் தூதுவர்கள் மில்லியைத் துரத்துகின்றனர். வேட்டையின் சிக்கல்களால் விசுவாசம் குலைந்து போன ஜோனாவுக்கு மாயர் அறைகூவல் விடுக்கிறார். ஜோனாவோ தனது நட்புகளின் ஆதுரத்தையும் தன் பாட்டியின் ஆவியையும் தஞ்சமடைகிறான். வேட்டையாளர்கள், ஒரு கொடூர கொக்கரிப்பின் இரகசிய வார்த்தைகளைப் புரிந்து கொள்ள தவிக்கிறார்கள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - பக்தி நிறைந்த திருடர்கள்
20 பிப்ரவரி, 202050நிமிபணத்துக்கான ஆசையே, எல்லா தீமைகளுக்கும் வழி வகுக்கிறது. பல ஆதாரங்களின் தொடர்ச்சி, ஒரு பேராசைக்காரனின் மறைவிடத்துக்கு அழைத்துச் செல்கிறது. அங்கு வெளிச்சத்திற்கு வரும் பழங்கதைகளின் எச்சங்கள், தற்காலத்திய தீமையின் எதிரொலியாக தோன்றுகின்றன. மில்லியின் திசைகாட்டியோ, அவளை மாயரின் வீட்டில் கொண்டு விடுகிறது. அங்கே ஜோனாவைப் பார்க்கும் அவள், "வாய்மையைக் கடைப்பிடி என்பதே உனக்கு எனது அறைகூவல்." என்கிறாள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - இரவின் இருளில் எல்லா பறவையும் கருப்பு
20 பிப்ரவரி, 202050நிமிபணத்துக்கான ஆசையே, எல்லா தீமைகளுக்கும் வழி வகுக்கிறது. பல ஆதாரங்களின் தொடர்ச்சி, ஒரு பேராசைக்காரனின் மறைவிடத்துக்கு அழைத்துச் செல்கிறது. அங்கு வெளிச்சத்திற்கு வரும் பழங்கதைகளின் எச்சங்கள், தற்காலத்திய தீமையின் எதிரொலியாக தோன்றுகின்றன. மில்லியின் திசைகாட்டியோ, அவளை மாயரின் வீட்டில் கொண்டு விடுகிறது. அங்கே ஜோனாவைப் பார்க்கும் அவள், "வாய்மையைக் கடைப்பிடி என்பதே உனக்கு எனது அறைகூவல்." என்கிறாள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ7 - (ரூத் 1:16)
20 பிப்ரவரி, 202050நிமிகவனம்! பரஸ்பர நம்பிக்கைக்கு குந்தகம் விளைந்த தருணத்தில் வேட்டைக்காரர்களை இணைக்கும் விதத்தில் ஒரு திருமண இசை ரீங்கரிக்கிறது. "வேட்டை என்பது மரணத்தைப் பற்றி மட்டுமல்ல," என்று முழக்கமிடும் மாயர், "அது வாழ்வைப் பற்றியதும் கூட" என்று ஜோனாவுக்கு உரைக்கிறார். ஆனால் அவர்களிடையே உள்ள ஒரு துரோகியால் அவர்களது புன்னகைகள் இறுக்கமடைகின்றன. தீமையின் வேர்களைத் தேடும் பணியில், மில்லி தியாகம் செய்யத் தயாராகிறாள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ8 - வணக்கம் கழிசடையே
20 பிப்ரவரி, 202050நிமிஅய்யகோ! தீய சக்தி விதித்த தீவினையின் நாள் அவர்களைக் கவ்வுகிறது. வேட்டைக்காரரகள் கடந்த காலத்தின் கொடும் பிசாசுகளால் துன்புறுத்தப் பட்டு, ஒளி குன்ற, இருளின் தாக்கம் பரவத் துவங்குகிறது. தீர்ப்புக்கான பாதையில் பயணிக்கும் போக்கில், மில்லி நியாயத்தின் கூறுகளை மறுதலிக்கிறாள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ9 - யூதர்கள் பிரச்சினை
20 பிப்ரவரி, 202052நிமிநாடு முழுதும் கும்மிருட்டு சூழ்கிறது. வேட்டைக்காரர்கள், சாவின் நிழல் நீளும் புதை குழிகளில் புலம்பிக் கொண்டு இருக்கையில், தங்கள் பாதைக்கான ஒளியைக் காட்டுமாறு, இறைவனை நோக்கித் தொழுகிறார்கள். இருந்த போதும், இருள் ஜோனாவின் இதயத்தை ஆக்கிரமித்து, அவனைப் பாவத்தைச் செய்யத் தூண்டுகிறது. மேய்ப்பர் மாயரோ, மில்லியைத் தங்கள் அணியில் சேர அறைகூவல் விடுக்கிறார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ10 - பிரம்மாண்ட நாஜி நிலாச் சாப்பாடு 1977
20 பிப்ரவரி, 202040நிமிநாடு முழுதும் ஒரு கொடும் பிரளயம் சூழ்ந்து, மக்களை விழுங்கக் காத்திருக்கும் தருணத்தில், ஹன்டர்ஸ் அதைத் தடுக்க பெரும் யுத்தத்தை மேற்கொண்டனர். நீதியின் வாயிற்படிகளில், மில்லி ஒரு வெறுக்கத் தக்க துரோகத்தைச் சகித்துக் கொண்டு, ஜோனாவை பழிவாங்கும் எண்ணத்திலிருந்தும், சீரழிவிலிருந்தும் மீட்க முற்படுகிறாள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ11 - வரிக்கு வரி
20 பிப்ரவரி, 202059நிமிஎன்னை உங்களை விட்டுப் போகவோ, நான் உங்களைப் புறக்கணிக்கவோ செய்யாதீர்கள் . நீங்கள் போகும் இடத்துக்கு நான் வருவேன், நீங்கள் இருக்கும் இடத்தில் நான் இருப்பேன். உங்கள் மக்கள்தான் என் மக்கள், அதோடு, உங்கள் கடவுள்தான் என் கடவுள்.Prime-இல் சேருங்கள்