

ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்
எப்பிசோடுகள்
சீ1 எ1 - ஸ்கொயர் ஒன்
17 அக்டோபர், 202434நிமிகில்லியின் அமைதியை நிலைகுலைக்கும் ஒரு சம்பவம் நடக்கிறது. பதற்றமடையும் கில்லி செய்வதறியாது திகைக்கிறான். அடுத்தடுத்து நடக்கும் பிரச்சனைகள் அவன் வயதிற்கு மீறியதாக இருக்கிறது. கில்லி இதிலிருந்து மீள்வானா?Prime-இல் சேருங்கள்சீ1 எ2 - ஃபோர் ஃபீட் அண்டர்
17 அக்டோபர், 202424நிமிகில்லிக்கும் அவனது நண்பர்களுக்கும் தாங்கள் எதிர்கொள்ளவிருக்கும் பிரச்சனையின் வீரியம் பற்றி அறியாதவர்கள். அவர்களுக்கு பிளேட் பற்றியும் அவனது கூட்டத்தை பற்றியும் தெரியாது. இதற்கிடையில் செழியனும் ராஜேந்திரனும் ஒரு குற்றவாளியை பிடிக்க முயற்சிக்கின்றனர்.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - ஃபிரண்ட் ஆர் ஃபோ
17 அக்டோபர், 202434நிமிரிகோ பாரியிடம் பிளேட்டைப் பற்றிய தகவல்களை கறக்க முயற்சிக்கிறான். கில்லிக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்து அடுத்த கட்ட செயல்களைப் பற்றி ஆராய்கின்றனர்.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - ஏ பியுடிஃபுல் மைன்ட்
17 அக்டோபர், 202432நிமிகில்லி மற்றும் அவனது நண்பர்களுக்கு ஒரு முக்கியமான துருப்பு சீட்டு ஒன்று அகப்படுகிறது அது தங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கைக்கு உதவும் என்று நம்புகிறார்கள். இதற்கிடையில் சேண்டியின் செயல் மகாலிங்கத்திற்கு கடும் கோபத்தை உண்டாக்குகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - யங் பிளட்
17 அக்டோபர், 202429நிமிதனது தற்குறி ஆட்களால் நிலைமை மோசமடைந்ததை உணரும் லியோ செழியனின் செயல்களை மறைமுகமாக கண்காணிக்க களத்தில் இறங்குகிறான் ஆனால் அவனது உண்மையான முகத்தை வெளிபடுத்துவதில்லை. தன் நிலைமையை உணரும் சேண்டி நிலைமையை சரி செய்ய முடிவெடுக்கிறான்.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - பேக் டு ஸ்கொயர் ஒன்
17 அக்டோபர், 202433நிமிபாரியிடம் தனக்கு தேவையான தகவல்களை தெரிந்து கொள்ளமுடியாத ரிகோ பன்னீருக்கு பிளேட் பற்றி தெரிந்திருக்கக்கூடும் என்று நம்புகிறான். இதற்கிடையில் மகாலிங்கம் தப்பிக்க முயல்கிறார். அவருடைய முயற்சி பலித்ததா?Prime-இல் சேருங்கள்சீ1 எ7 - எ நியூ ஹோப்
17 அக்டோபர், 202434நிமிசெழியனுக்கு ராகி அம்மாவின் வழக்கில் ஒரு முக்கியமான துப்பு கிடைக்கிறது, அதன் மூலம் முந்தைய நிகழ்வுகளை கோர்க்கிறார். இதற்கிடையில் ரிகோ மற்றும் அவனது கூட்டாளியின் செயலால் தனக்கும் தன் திட்டத்திற்கும் ஆபத்திருப்பதை உணர்கிறான் லியோ.Prime-இல் சேருங்கள்சீ1 எ8 - லார்செனிஸ்ட்
17 அக்டோபர், 202441நிமிமுன்னர் செய்த தவறுகளும், தற்போதைய சொதப்பல்கலாளும் ரிகோ மற்றும் அவனது கூட்டம் போலீஸின் கவனத்தை ஈர்க்கிறது. இதே சூழலில் பாரிக்கு தான் செய்த தவறுகளை சரி செய்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. அவன் நினைத்ததை செய்ய முடிந்ததா?Prime-இல் சேருங்கள்சீ1 எ9 - சாட்
17 அக்டோபர், 202448நிமிசிறுவர்கள், காவல் துறை மற்றும் சமூக விரோத கும்பல் என் மூன்று தரப்பினருக்கும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பிரச்சனைகள் முற்றுகின்றன. அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகள் அதுவரை மர்மமாக இருக்கும் விஷயங்களை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.Prime-இல் சேருங்கள்