ஷீ மஸ்ட் பி ஒபேய்ட்
prime

ஷீ மஸ்ட் பி ஒபேய்ட்

சீசன் 1
ஷீ மஸ்ட் பி ஒபேய்ட் வெற்றிகர ஆஃப்ரோபீட்ஸ் இசைக் கலைஞரான, முதல் இடத்தில் இருக்க எதையும் செய்யும், ஷீயன்போலா அடேவாலேவின் (ஷீ) இருண்ட பக்கத்தை அம்பலப்படுத்தும் மனம் கவர் தொடர். ஷீ தன்னை சுற்றியுள்ளவர்களை சூழ்ச்சி மூலம் சுரண்டும் போது, தீர்மானம் எடுத்த ஒரு குழு அவளது உண்மையான இயல்பை வெளிப்படுத்த ஒன்றிணைகிறது, இசைத் துறையில் ஏமாற்றுதல், பழிவாங்குதலுடன் சிலிர்க்க வைக்கும் ஒரு பயணத்திற்கு வழிவகுக்கிறது.
IMDb 3.620235 எப்பிசோடுகள்X-RayUHD16+
Prime-இல் சேருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - ஆண்டின் கலைஞர்

    28 செப்டம்பர், 2023
    1 ம 5 நிமிடம்
    13+
    மிகவும் எதிர்பார்ப்பான நைஜீரிய அல்ட்ரா இசை விருது விழாவில், சிறந்த பெண் கலைஞர் ஷீ அதிர்வூட்டும் நிகழ்ச்சியில் பார்வையாளர்களை கவர்கிறாள். போட்டியிடும் டிட்டோவும் எக்ஸ்-சைட்டும் வித்தியாசமாக பேசுகிறார்கள். இரவு வந்ததும், வியப்பான நிகழ்வுகளால் ஷீயின் உண்மை தன்மை வெளிப்படுகிறது. இதற்கிடையில், அடேஜே தன் தந்தை நினைவு நாளுக்கு அஞ்சலி செலுத்துகிறாள், விக்டோரியாவுக்கு புதிய வேலை எதிர்பார்த்தபடி இல்லை.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - ஒப்பந்தம்

    28 செப்டம்பர், 2023
    1 ம 8 நிமிடம்
    13+
    நுமா விருதுகளில் தான் பெற்ற தோல்வியால் அவள் இன்னும் அதிருப்தியடைந்து, தனக்கு பதிலாக வெற்றி பெற்ற டிட்டோவை வீழ்த்த, தன் எண்ணற்ற போலி சமூக ஊடகக் கணக்குகளைப் பயன்படுத்துகிறாள். அடேஜே, புகழ் மற்றும் அதிர்ஷ்டத்திற்கான வழியை கொண்டிருந்தாலும், தன் வாழ்க்கை செலவுகளை சமாளிக்க மிகவும் கடினமாக போராடுகிறாள்.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - நோக்கங்கள்

    28 செப்டம்பர், 2023
    54நிமி
    16+
    ஷீயின் ஆதிக்கத்துக்கு சவால் விடப்படுவதால், அவளது உறுதியும் முறைகளும் தீவிரமடைகின்றன. ஆதரவிற்காக விரக்தி அடைந்த, ஷீ உதவி நாடுகிறாள், ஆனால் ஏமாற்றமளிக்கும் நிலைகளை எதிர்கொள்கிறாள். நிதி அழுத்தங்களால் உறவுகள் சீர்குலைகின்றன, சம்பளம் கொடுக்கப்படாத நிலையில், கடன்கள் வாங்குகிறாள் மற்றும் ரகசியங்கள் வெளிப்படுகின்றன.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - ட்ரோல் ராஜ்யம்

    28 செப்டம்பர், 2023
    55நிமி
    16+
    டிட்டோ காதலில் வயப்படுகிறாள், ஆனால் ட்ரோல் ராஜ்யம் அதைப் பற்றி விமர்சிக்கிறது. டிட்டோவின் அவமானத்தை ஷீ கொண்டாடுகிறாள், ஆனால் ஷீயின் மற்றொரு ரகசியம் கண்டுபிடிக்கப்படும்போது அது அவளுக்கே பிரச்சனையாக திரும்புகிறது.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - விரக்தி/ நீதி

    28 செப்டம்பர், 2023
    50நிமி
    13+
    தன் அவமானகரமான வீடியோக்கள் வைரலான பிறகு, ஷீ தனது பிஆர் குழு மீது கோபமடைகிறாள். அடேஜே லிவினஸ் உடைய கட்டுப்பாட்டில் இருந்து தப்பிக்கிறாள், ஆனால் தனது தோழியால் காட்டிக் கொடுக்கப்படுகிறாள். இதற்கிடையில், தொடர்ச்சியாக எதிர்மறை விஷயங்கள் அம்பலமாவதால் ஷீயின் உலகம் நொறுங்கத் தொடங்குகிறது. எல்லா சிரமங்களையும் எதிர்த்து, ஷீ தனது ரகசியத்தை பாதுகாக்க உறுதியாக இருக்கிறாள். ஒரு வியத்தகு மோதல் உருவாகிறது.
    Prime-இல் சேருங்கள்