எப்பிசோடுகள்
- சீ3 எ1 - தொலைந்த அரசன்26 ஏப்ரல், 201824நிமிமாஹிஷ்மதி சாந்திநிலவும் ஆட்சியைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது அங்கு வரும் மர்மமான புதியவனின் கோரிக்கை ஆட்சின் அடித்தளத்தையே அசைத்தது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ2 - பிறப்புரிமை26 ஏப்ரல், 201823நிமிபுதியவன் தர்மராஜ் சிவகாமியை எள்ளி, அவரது அரசாளும் உரிமைக்குச் சவால் விடுகிறான். பாகுபலியும் பல்லாளதேவாவும் அவர்களின் இராஜ்யத்தைக் காப்பாற்ற எண்ணிப்பார்க்கவே முடியாத செயலைச் செய்கிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ3 - மரங்களின் குழந்தைகள்26 ஏப்ரல், 201824நிமிமாஹிஷ்மதியைக் காப்பாற்றக் காட்டில் பயணம் செய்யும்போது விசித்திரமான குழுவை சந்திக்கின்றனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ4 - தொலைந்த கிராமம்26 ஏப்ரல், 201824நிமிதர்மராஜ் பற்றிய உண்மையறியும் முயற்சியில் பாகுபலியும் பல்லாளதேவாவும் இறந்தவர்கள் உயிருடன் எழும்பும் விசித்திர கிராமத்தில் நுழைகிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ5 - காடு வேட்டை26 ஏப்ரல், 201824நிமிபாகுபலியும் பல்லாளதேவாவும் அடையாளம் தெரியாத கொலைகாரர்களால் தாக்கப் படுகின்றனர், அவர்களை எதிர்த்துத்தாக்கப் போராடுகின்றனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ6 - இருள் அரக்கன்26 ஏப்ரல், 201823நிமிபல்லாளதேவாவின் உயிரைக்குடிக்கும் பழைய அச்சுறுத்தல் ஒன்றை எதிர்த்து சகோதரனைக் காப்பாற்றப் பாகுபலி நேரத்துடன் போட்டியிட்டு வெல்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ7 - வல்லவனே தலைவன்26 ஏப்ரல், 201824நிமிதர்மராஜ் ஆட்சி உரிமைக்குச் சவால் விடும் - மாஹிஷ்மதி மக்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ8 - ஆப்சிடியன் பிளேட்ஸ்26 ஏப்ரல், 201822நிமிஆப்சிடியன் பிளேட்ஸ் என்னும் விசித்திர இரக்கமற்ற வீரர்களுடன் பாகுபலி உடன்பாடு ஏற்படுத்திக் கொள்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ9 - அடிமைகள்26 ஏப்ரல், 201823நிமிதர்மராஜ் பற்றிய உண்மையறிய பாகுபலியும் பல்லாளதேவாவும் பாலைவனத்தில் பயங்கரப் பயணம் மேற்கொள்கிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ10 - பாலைவனத் தலைவன்26 ஏப்ரல், 201824நிமிபாலைவனத்தில் பல்லாளதேவாவிடமிருந்து பிரிந்துவிட்ட பாகுபலி தீரமும் கம்பீரமும் கொண்ட பாலைவனத்தின் தளகர்த்தாவான ஜோஹரவரைச் சந்திக்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ11 - பாலை ரோஜா26 ஏப்ரல், 201824நிமிஜோஹரவர் தர்மராஜைப் பற்றிய இரகசியத்தை வெளிபடுத்த, பல்லாளதேவாஒரு திட்டம் போடுகிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ12 - உடைந்த பொன்முடி26 ஏப்ரல், 201824நிமிதர்மராஜை மாஹிஷ்மதியின் புதிய அரசனாக்க தயாராகும்போது அங்கே பாகுபலிக்கும் பல்லாளதேவாவுக்கும் நேரம் போய்க்கொண்டிருக்கிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ3 எ13 - அரச பழி26 ஏப்ரல், 201824நிமிதர்மராஜின் அரசாட்சி முடிகிறது மேலும் மாஹிஷ்மதி முன்பு போல இனி ஒருபோதும் இருக்க முடியாது!இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை தவறான மொழி
- சப்டைட்டில்
- எதுவும் கிடைக்கப்பெறவில்லை
- தயாரிப்பாளர்கள்
- Sharad DevarajanJeevan J. KangAshwin PandeS.S. RajamouliShobu YarlagaddaPrasad DevineniMaqbool ShaikNarendra DeshpandeArun Roshan Jacob
- நடித்தவர்கள்
- Viraj AdhavManoj PandeyManini Mishra
- ஸ்டுடியோ
- Graphic India Production
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.