
மும்பை டைய்ரீஸ்
சீசன் 1
மும்பை டயரிஸ்ங்கிறது ஒரு அரசாங்க மருத்துவமனையோட அவசரகால அறையில நடக்கற ஒரு மெடிக்கல் த்ரில்லர். மும்பை நகரம் முழுக்க ஏற்பட்டிருக்கிற மகத்தான நெருக்கடிய, மருத்துவமனையில இருக்கிற மருத்துவமனை ஊழியர்களும், முக்கியமான பொறுப்பாளர்களும் எப்படி கையாள்றாங்கங்கிறதை இந்த தொடர்ல பார்க்கலாம். இந்த யுத்தத்துல உயிர்களை காப்பாத்தி மத்தவங்களை குணப்படுத்தறதோட ரொம்ப நொறுங்கிப்போன ஒன்ன சரி செய்யவும் போராடறாங்க
IMDb 8.4202118+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை