Prime-இல் சேருங்கள்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - குடும்பம்12 செப்டம்பர், 201927நிமிதன் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட உலகங்களின் நெருக்கமான தருணங்களை சர்ஹியோ ராமோஸ் வெளியிடுகிறார். ஸ்பெய்னின் தேசிய அணி மற்றும் ரியால் மட்ரிட் அணிக்கு கேப்டனாக இருப்பதனால் ஏற்படும் மனஅழுத்தத்தை, அவரை அமைதிப்படுத்தி நேசிக்கப்படுவதாக உணர வைக்கும் அவரது குடும்ப வாழ்வு சமப்படுத்துகிறது.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ2 - கால்பந்து12 செப்டம்பர், 201924நிமிக்ளாசிக்கோவின் வாரம் வந்தது! சர்ஹியோவும் அவரது ரியால் மட்ரிட் அணியினரும் வலிமையான பார்சிலோனா அணியை அவர்களது கேம்ப் நூ மைதானத்தில் எதிர்கொள்கின்றனர். சர்ஹியோ கொண்டாடப்பட்டு, விருது அளிக்கப் படுகிறார். ரியால் மட்ரிடின் மற்ற மகத்தான வீரர்கள் பங்கேற்கும் இணையத் தொடரை படமாக்குகிறார், அதில் அவர்கள் இப்படியான பெரிய அணிக்கு தலைமைதாங்கி விளையாடுவதில் உள்ள சவால்களைப் பற்றிப் பேசுகின்றனர்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ3 - வேர்கள்12 செப்டம்பர், 201925நிமிராமோஸ் குடும்பத்தின் மற்ற அங்கத்தினரும் அவர்களது குதிரை வளர்ப்பும் அறிமுகமாகும்போது, செவில்லில் சர்ஹியோவின் வாழ்க்கை மீது கவனம் திரும்புகிறது. மற்றொரு முறை போட்டியிட ஸ்பெய்னின் தேசிய அணியுடன் சர்ஹியோ பயணிக்கிறார். அதே நேரத்தில், அவரது பரிசுபெற்ற குதிரையான யூக்கட்டான் தெ ராமோஸும் உச்சகட்டப் பரிசுக்காக போட்டியிடுகிறது. வெளியில் தங்கும்போது, சர்ஹியோவுக்கு ஒரு முக்கியமான சந்திப்பு நிகழ்கிறது.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ4 - சாதனைகள்12 செப்டம்பர், 201924நிமியூக்கட்டானின் முக்கியமான போட்டியின் முடிவை அறிய செவில்லுக்கு சர்ஹியோ போகிறார். ரியால் மட்ரிடின் உள்ளமைப்பில் நடக்கும் மற்றொரு பெரிய மாற்றமானது சாதகமான விளைவை ஏற்படுத்துகிறது. சர்ஹியோவும் அவருக்கு நெருக்கமானவர்களின் வட்டமும் சர்ஹியோவின் 15 ஆண்டுகால தொழில்முறை ஆட்டக்காலத்தை நினைவுகூருவதை வழிவகுக்கும் சுவாரஸ்யமான யோசனையை சர்ஹியோவுக்கு ரெனே அளிக்கிறார்.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ5 - ஞாபகங்கள்12 செப்டம்பர், 201924நிமிஇரு முக்கிய நிகழ்வுகளோடு 2018 முடிகிறது. ஐந்தாம் இடத்திலிருந்து உயர்த்தும் இரு முக்கிய போட்டிகளில் ரியால் மட்ரிட் விளையாடிய பின், க்ளப் உலகக் கோப்பையில் விளையாட அபு தாபி செல்கின்றனர். சர்ஹியோவின் மகத்தான ஆட்டக்காலத்தில் சேகரித்த முக்கிய நினைவுப்பரிசுகளை அவரும் அவரது குடும்பமும் ஒன்றுகூட்டுகின்றனர். சர்ஹியோவுக்கும் அவரது குடும்பத்துக்கும் கால்பந்து எத்தனை முக்கியம் என்பதை பெரிய விழா காட்டுகிறது.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ6 - இசை12 செப்டம்பர், 201925நிமி2019 வந்துவிட்டபின், மிச்சமுள்ள பருவத்திற்கான தனது குறிக்கோள்களை சர்ஹியோ பரிசீலிக்கிறார். கோப்பா தெல் ரே போட்டித் தொடரை ரியால் மட்ரிட் முனைப்புடன் எதிர்கொள்கிறது. சர்ஹியோவிற்குப் பிடித்த கால்பந்து ஆட்டங்களுள் ஒன்று கவனத்தை ஈர்க்கிறது. சர்ஹியோவின் சாகசமான தன்மையானது, ஒரு இசை சார்ந்த சவாலை முனைப்புடன் எதிர்கொள்கிறது.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ7 - ரசிகர்களும் போட்டியாளர்களும்12 செப்டம்பர், 201924நிமிஇறுதிக்கு முற்பகுதியில், சர்ஹியோவும் ரியால் மட்ரிடும் தங்களது பருவத்தில் மிகக் கடினமான மாதத்தை சந்திக்கின்றனர். மூன்று நாட்களுக்கு ஒருமுறை முக்கிய போட்டியில் ஆடுவதோடு, முக்கிய எதிரணி பார்சிலோனாவை 30 நாட்களுக்குள் மும்முறை எதிர்கொள்கின்றனர். உள்ளூர் எதிரணி அத்லெட்டிக்கோ மட்ரிடை வென்று பெருமைபேச போராடும் ரியால் மட்ரிடை ரசிகர்கள் ஆதரிக்கின்றனர். முக்கிய போட்டியில் ஒரு ஆட்டத்தினால் சர்ச்சையை எழுகிறது.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ8 - மரபு12 செப்டம்பர், 201925நிமிபோட்டிகள் நிறைந்த ஒரு பரபரப்பான மாதத்தின் விளைவுகளை சர்ஹியோவும் ரியால் மட்ரிடும் சந்திக்கின்றனர். ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்லும் நம்பிக்கையை ரியால் மட்ரிட் தொடர்ந்து நீடிக்க வைக்கின்றனர். தன்னால் இனியும் எத்தனை காலம் கால்பந்து விளையாட முடியும் என்று வினவும் சர்ஹியோ, தனது மகன்களுக்கு ஒரு விசேஷ வாழ்க்கைப் பாடத்தைக் கற்பிக்கிறார்.Prime-இல் சேருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- ஆல்கஹால் பயன்பாடு தவறான மொழி
- ஆடியோ
- English Deutsch Español (España) Español (Latinoamérica) Español (España) [descripción de audio] Español (España) Dialogue Boost: Medium Español (España) Dialogue Boost: High Français Italiano Polski Português 日本語
- சப்டைட்டில்
- தமிழ் English العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) [CC] Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português Română Русский Svenska తెలుగు ไทย Türkçe 中文(简体) 中文(繁體)
- தயாரிப்பாளர்கள்
- Richard McKerrowKevin BartelLety Quintanar
- நடிகர்கள்
- Sergio RamosPilar RubioSergio Ramos Jr.Marco RamosAlejandro RamosRené RamosPaqui RamosJosé María RamosMirian MuelaCarlos MuelaDavid Escrivá
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.