Prime Video
  1. உங்கள் கணக்கு

டைனோஸர் ட்ரைன்

இத்தொடரில், நேயர்கள் பட்டியும் அவரது விம்ஸிக்கலில் தத்தெடுக்கபட்ட டெரானோடோண்ஸ் குடும்பத்துடன் இயற்கை விஞ்ஞானத்தின் அடிப்படை கருத்துகள், இயற்கை வரலாறு மற்றும் பேலியோன்டலஜியை கிளரும் சாகசத்தில் ஈடுபட்டனர். டைனோசர் ரயில் டிரியாசிக், ஜுராசிக் மற்றும் கிரட்டேசியஸ் உலகங்கள் ஆகியவற்றைப் பார்க்கும் திறன் உள்ளது. ரயிலின் நடத்துனர் பயணிகளுக்கு கவரும் உண்மைகளை கூறி வழிகாட்டி வந்தார்.
IMDb 6.5200952 எப்பிசோடுகள்
எல்லாம்
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - டைனோஸர் பிக் சிட்டீ- பகுதி I
    22 ஏப்ரல், 2012
    13நிமி
    எல்லாம்
    பட்டி மற்றும் டெரானோடோண்ஸ் குடும்பம் டைனோசர் ரயிலில் தங்கள் பயணத்தை தொடங்குகினர், அவர்களது தெரோபொட் நண்பர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, "டைனோஸரின் பெரிய நகர்" எனப்படும் லாரமிடியாவில் நடைபெறும் ஒரு பெரிய தெரோபொட் கிளப் மாநாட்டில் பங்குகொள்ள பயணம் செய்தனர்,
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - டைனோஸர் பிக் சிட்டீ- பகுதி ||
    21 ஆகஸ்ட், 2011
    13நிமி
    எல்லாம்
    டெரானோடோண் குடும்பம், தெரொபோட் மாநாட்டில் லாரமிடியா, டைனோசர் பெரிய நகரத்தில் தங்கள் பயணத்தை தொடர்கின்றனர்! அவர்களுடன் பயணிகளில் தெரொபோட் டைனோசர்களில் ராஜா க்ரையொலொபோஸரஸும் ஒருவர், அவர் தனது பாடல்களான "பிக் ஓல் விசில்-ஸ்டாப் ராக்-அன்-ரோல் டைனோசர் டூர்" மற்றும் "வோல் லோட்டா தெரொபோட்ஸ்" ஆகிய பாடல்களை பாடி வந்தார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - டைனோசர் பிக் சிட்டீ- பகுதி |||
    21 ஆகஸ்ட், 2011
    13நிமி
    எல்லாம்
    டைனோசர் ரயில் டைனோசர் பிக் சிட்டியான லாரமிடியாவிற்கு வந்து சேர்ந்தது, பட்டி மற்றும் டெரானோடோண் குடும்பம் தெரொபோட் மாநாட்டில் உள்ள கூட்டமான "டைனோஸர் மெட்ரோபொலிஸை" சுற்றி பார்த்தனர். குட்டிகள் ஆன்னி டைரனொசாரஸ் மற்றும் அவளது பெற்றோர் டோலோர்ஸ் மற்றும் போரிஸுடன் இணைந்தனர், அவர்கள் அனைவரும் பல கொம்புகள் கொண்ட மேயர், மேயர் கோஸ்மோசெரடாப்ஸை சந்தித்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - டைனோஸர் பிக் சிட்டீ- பகுதி IV
    21 ஆகஸ்ட், 2011
    13நிமி
    எல்லாம்
    பட்டியும் டைனியும் ராஜா கிரையோபாஸரஸ்க்கு பெரும் கூட்டத்திற்கு முன் பெர்ஃபார்ம் செய்வதற்கானா பயத்தை போக்கினர்,, மேலும் அவர் டைனோசர் பிக் சிட்டியின் லாரமிடியாவில் நடைபெறும் தெரொபோடஸ் மாநாட்டில் ஒரு பெரும் டைனோசர் பார்வையாளர்களை தனது புதிய பாடலான "வோல் லாட்டா தெரொபோடஸ்" எனும் பாடலை பாடுவதன் மூலம் அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கினார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - இரவு ரயிலின் ஸ்டார்கேஸிங்
    23 அக்டோபர், 2011
    13நிமி
    எல்லாம்
    டெரானோடோண் குடும்பம் சிறப்பு "இரவு ரயிலில்" ஏறி க்ரெடாசியஸ் காலத்திற்கு சென்றனர், அங்கு அவர்கள் சிட்னி சினொவெனேட்டர் எனும் கண்டக்டரின் "சகோதரரை" கண்டனர், அவருக்கு நட்சத்திரங்களைப் பற்றி அதிகமாக தெரிந்திருந்தது. சிட்னி குடும்பத்தினரை அவருக்கு பிடித்த நட்சத்திரங்களை பார்வையிடும் இடமான "ஸ்டேரி ஹில்லுக்கு" அழைத்துச் சென்று குட்டிகளுக்கு இரவு நேரத்தில் நட்சத்திரங்கள் ஏன் நகர்கின்றன என்பதை விளக்கினார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - இயற்கையுடன் ஒன்றிணைதல்
    23 அக்டோபர், 2011
    13நிமி
    எல்லாம்
    குழந்தைகள் கடற்கரையில் மலை உச்சியில் இருக்கும் அவர்களது உண்மையான கூட்டிற்குக் கீழே அவர்களது சொந்த கூட்டை கட்ட நினைத்தனர். அவர்கள் அதை கிளப்ஹவுஸாக மாற்ற நினைத்தனர். கிளப் ஹவுஸில் கிளப் இருக்க வேண்டும் என ஷைனி நினைக்க "நேச்சர்ஸ் ட்ராக்கர்ஸ்" கிளப் உருவானது. குழந்தைகள் வெளியே சென்று இயற்கையுடன் ஒன்றி, புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, புதிய கிளப்பை உருவாக்க நினைத்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - ஷைனீயும் பாம்புகளும்
    24 அக்டோபர், 2011
    13நிமி
    எல்லாம்
    நேச்சர் ட்ரேக்கர் சந்திப்பில் ஒரு பாம்பை சந்திக்க டைனி, ஷைனியிடம் சவால் விட தற்போதைய இந்தியாவிலிருந்து வந்த சனாஜா எனும் கிரெடேஷியஸ் பாம்பை பார்க்க ஷைனிக்கு பாம்பின் மீது உள்ள பயம் போனது. அப்பா குழந்தைளுடன் சனா சனேஜா பாம்பை தேடி டைனோஸர் ரயிலில் சென்றார், அது பெரிதாக இருப்பினும் எளிதில் நட்புடன் பழகும் தன்மை உடையது, ஷைனியும் சனாவும் நட்பாக, பாம்புகள் பயமானதல்ல என்ற அறிவுடன் அவள் வீடு திரும்பினாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - டைனீ பூக்களை விரும்புகிறாள்
    24 அக்டோபர், 2011
    13நிமி
    எல்லாம்
    பெரிய குளத்திற்கு செல்லும் வழியில், "இயற்கையின் வாழ்க்கை சுழற்சியை" பற்றி குழந்தைகளுக்கு கண்டக்டர் விஷுவல் பாடங்களை அளித்தார், அதில் பூக்கள் எவ்வாறு பூத்து, மலர்ந்து, உதிர்ந்து மண்ணிற்கு விதையாக சென்று சுழற்சியை முதலிலிருந்து துவங்குகிறது என்பது பற்றி விளக்கினார். டைனி பெரிய குளத்தில் அவளது மலரைக் கண்டாள் அது பூத்தும் வாடியும் போயிருந்ததை கண்டு இயற்கையின் வாழ்க்கை சுழற்சியை உணர்ந்தாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - பாட்டியின் டைரன்னோஸார்ஸ் ஆராய்ச்சி
    25 அக்டோபர், 2011
    13நிமி
    எல்லாம்
    ஒரு தத்தெடுக்கபட்ட டீ-ரெக்ஸ் பட்டி, அதனது மூதாதையர்கள் பற்றி அறிந்துகொள்ள நினைக்கிறது. முந்தைய கிரடாஸியஸ் யுகத்திற்கு அவனது மூதாதையர்களை பார்க்க தந்தை டைனோசர் ரயில் மூலம் அழைத்து சென்றார். டைரனோசாரஸ் ரெக்ஸின் பழைய வடிவம் ரேப்டோரெக்ஸ் என அழைக்கப்பட்டது. ரோட்னி ரேப்டோரெக்ஸ் பட்டியை போல பெரிதாக வளராது, ஆனால் இரண்டு சிறுவர்களும் அவர்களுக்கு இடையே உள்ள வேற்றுமை அல்லாமல் ஒற்றுமையும் உள்ளது என அறிந்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - மழை நாள் சண்டை
    25 அக்டோபர், 2011
    13நிமி
    எல்லாம்
    குழந்தைகள் கூட்டிலேயே அடைந்து கிடந்தனர், மழைக்காலம் அவர்களை சண்டையிட வைத்தது. மழை நின்று விட்டதாகவும் அவர்கள் கூட்டை விட்டு வெளியே வரலாம் எனவும் அம்மா கூறினார். அவள் அவர்களுக்கு அமைதியான ஒரு சொந்த இடம் தேடிக் கொண்டு அமைதியடைந்து ஒருவருக்கொருவர் சண்டையிடாமல் இருக்கும் ஒரு வேலையை கொடுத்தார். ஒவ்வொரு குழந்தையும் இயற்கையிடம் ஏதோ ஒரு விஷயத்தைப் பெற்று அமைதி அடைந்து மீண்டும் நண்பர்களாகினர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ2 எ11 - அது டைனோஸர் அல்ல
    26 அக்டோபர், 2011
    13நிமி
    எல்லாம்
    பையோம் ப்ளாக் பார்ட்டியில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற, கீனன் சைரோஸ்டெமோட்ஸ் டெரானோடோண் குழந்தைகள் "டைனோசர்" பரிசுக்கு போட்டியிட முடியாது ஏனென்றால் அவர்கள் டைனோசர் இல்லை என கூறினான். குழந்தைகள் "அது டைனோசர் இல்லை" எனும் பாடலை பாடினர், டைனோசர் அல்லாத அனைவரும் அந்த பாடலை பாட, இறுதியில் விளையாட்டின் விதிகள் மாற்றப்பட்டு அனைத்து உயிரினங்களும் பங்கேற்கும் வகையில் போட்டி நடந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ2 எ12 - டைனீயின் தோட்டம்
    26 அக்டோபர், 2011
    13நிமி
    எல்லாம்
    கன்டக்டர் குழந்தைகளிடம் பெரிய குளத்தில் விதைகளை சேகரித்து அவற்றை வீட்டிற்கு கொண்டு சென்று, அதே மலர்களால் நிரம்பிய ஒரு தோட்டத்தை உற்பத்தி செய்யலாம் என்று சொல்கிறார்! குழந்தைகள் விதைகளை சேகரித்து வீட்டிற்கு கொண்டு சென்று, அங்கு ஒரு தோட்டத்தை உருவாக்கி புதிய குடிமக்களை சந்தித்தனர், சம்மி, நட்பான ஸலூக், ஸ்லூக்குகள், சிலந்திகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் ஒரு தோட்டத்தை உருவாக்க உதவுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ2 எ13 - பூகம்பம்
    5 பிப்ரவரி, 2012
    13நிமி
    எல்லாம்
    அம்மா குழந்தைகள் மற்றும் டேங்க் ட்ரிக்ராக்டாப்ஸையும் டேங்கின் தொலைதூர உறவினரான பெனிலோப் ப்ரோடொரபடோபஸ் என்ற செராட்டப்சியனை சந்திக்க அழைத்து செல்கிறார். பெனெலோப் உலகிலேயே அதிக பூகம்பங்கள் நிகழும் பகுதியில் வாழ்கிறது, குழந்தைகளும் பெனிலோப்புடன் முதல் பூகம்பத்தை உணர்ந்தனர். அம்மாவும் கன்டக்டரும் குழந்தைகளுக்கு பூகம்பத்தின் பொழுது என்ன செய்ய வேண்டும் என தயார்படுத்தினர், அனைவரும் சரியாக செய்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ2 எ14 - சிறுவர்களின் கார்
    5 பிப்ரவரி, 2012
    13நிமி
    எல்லாம்
    குடும்பம் டைனோசர் டிரைனில் பயணம் செய்யும் போது, ​​ஒரு புதிய கார் இணைக்கப்பட்டு இருப்பதை கண்டனர் - அந்த நர்ஸ்சேரி கார்ரில், மெல்லிய கூட்டில், டூசன்ஸ் சின்ன முட்டைகள் இருந்தன, அவர்களது எதிர்பார்த்த அம்மாக்களும் தந்தைகளும் கலந்து கொண்டனர். குழந்தைகள் குட்டிகள் முட்டையிலிருந்து வெளி வருவதை கண்டனர் , மற்றும் எந்த டைனோசர் குட்டி எந்த பெற்றோருடன் போகும் என்பதை யூகிக்க முயற்சிக்கிறனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ2 எ15 - காட்டுத் தீ
    6 பிப்ரவரி, 2012
    13நிமி
    எல்லாம்
    ஒரு காட்டுத் தீ காட்டு வழியாக பர்டனோடான் டெரெஸில் குடும்ப கூட்டை நெருங்கும் வேளையில், குடும்பத்தோடு டைனோசர் ரயிலில் நெருப்பு ஏற்கனவே கடந்து சென்ற அருகிலுள்ள பகுதிக்கு , மற்றும் காண்டக்டர் ஒரு நேச்சர் டிராக்கராகக் காடுகளின் வழியாக குழந்தைகளுக்கு காட்டு தீ பேரழிவுக்கு பிறகு எப்படி புதிய வாழ்க்கையை மீண்டும் வளர்ந்து வருகிறது என்பதை பார்க்க அழை‌த்து செ‌ன்றன‌ர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ2 எ16 - தொலைந்த பறவை
    6 பிப்ரவரி, 2012
    13நிமி
    எல்லாம்
    பட்டி மற்றும் டைனி டைனோசர் ட்ரைனில் பலவிதமாக பறக்கும் பயணிகளுக்காக புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அவியரி காரில் சவாரி செய்தனர். திடீரென, அவர்கள் சமீபத்தில் நடந்த காட்டுத்தீயில் காணாமல் போன ஜூடி ஜெல்லோர்னிஸ் என்ற பறவையை சந்தித்தனர், அதற்கு தன் வீடும், வீட்டுக்குச் செல்லும் வழியும் மறந்து போனதால் .ஜூடி வீட்டை கண்டுபிடிப்பதற்கு பட்டி, டைனி மற்றும் பிட்டும் துப்புகளிலிருந்து துப்பறிவாளர்களாக மாறினர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ2 எ17 - டெரானோடோண் டெரேஸ்ஸில் வறண்ட நேரம்
    7 பிப்ரவரி, 2012
    13நிமி
    எல்லாம்
    வானிலை பல வாரங்களாக வறண்ட நிலையில் இருக்க, டெரானோடோண் டெரஸில் அனைத்து நீர் குளங்களும் வரண்டு போனது. லாம்போஸாரஸ் குடும்பத்தினர் தண்ணீரைத் தேடத் தீர்மானித்தனர், அது குழந்தைகளுக்கு கோபத்தை மூட்டியது. அப்பாவும் அம்மாவும் குழந்தைகளை கேம்பிங் ட்ரீப்பில் உள்ள பெரிய குளத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் வறட்சியை கடக்கும்வரை காத்திருந்து, மழை பெய்யும்போது வீடு திரும்ப முடிவு எடுத்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ2 எ18 - பிக் மிஸ்டி கடலின் மீன்பிடி போட்டி
    7 பிப்ரவரி, 2012
    13நிமி
    எல்லாம்
    அப்பா பிக் மிஸ்டி கடலில் நடக்கவிருக்கும் பெரிய வருடாந்திர மீன்பிடி போட்டியில் போட்டியிட தேர்வு செய்யப்படுகிறார். குடும்பத்தினர் அப்பாவை ஊக்குவிக்க டைனோசர் ட்ரைனில் அங்கு செல்கின்றனர். அவரிடம் போட்டியிடுபவர் பழைய சபினோஸுரூஸ், மற்றும் அப்பாவின் சிறுவயது நண்பர், மார்கோ என்ற மிகப் பெரிய ராப்டர் ஆவார். மூவருமே பிக் மிஸ்டிக் கடலில் உள்ள புகழ்பெற்ற மிகப்பெரிய மீன் செஸ்டர்காக சண்டையிட்டுக் கொண்டனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ2 எ19 - டெரானோடோண் டெரெஸில் சூறாவளி
    8 பிப்ரவரி, 2012
    13நிமி
    எல்லாம்
    நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் மழை இறுதியாக டெரானோடோண் டெரெஸில் பெய்தது, ஆனால் ஒரு பெரிய புயல் மழை வளர்ந்து சூறாவளியாக மாறியது. அவர்கள் பாதுகாப்பான தங்குமிடத்தை அடைகிறார்கள், டான் தங்களின் கூட்டுக்கு கீழே ஒரு குகையின் நுழைவாயை கண்டுபிடித்தார், அங்கு டெரானோடோண் மட்டுமல்லாமல், அவர்களது அண்டை வீட்டாரும், லம்பௌசரஸ் குடும்பமும் சிண்டி சிமோலஸ்டெஸ்ஸும், அன்றிரவு பாதுகாப்பான இடத்தில் தங்கினர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ2 எ20 - ராஃப்டிங் த க்ரிடேஷியஸ்
    8 பிப்ரவரி, 2012
    13நிமி
    எல்லாம்
    குடும்பத்தினர்கள் சூறாவளியில் இருந்து மீண்டு, இடத்தை சுத்தம் செய்யும் போது, வெஸ்டர்ன் இண்டெறியோர் சீ - வழியாக இரண்டு அகதிகள், எயிடன் அடக்ஸ் என்ற ஒரு ஆமையும், டாமி ப்திலோட்ஸ் என்ற சிறிய பாலூட்டியும்- கடலோரமாக ஒதுங்கி இருந்தனர். புயலில் கடல்லை கடந்து, டெரானோடோண் டெர்ரேஸ்ஸை வந்தடைந்த சாகசத்தைக் குடும்பத்தினர்கள் அறிந்து கொள்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ2 எ21 - ஹான்டட் ரவுண்ட்ஹவுஸ்
    28 செப்டம்பர், 2011
    13நிமி
    எல்லாம்
    டாட், குழந்தைகளை சிறப்பு நைட் டிரைனில் ட்ரூடான் டவுனுக்கு அழைத்துச் செல்கிறார், அங்கு ட்ரூடான்ஸ் அவர்களுடைய ரவுண்ட் ஹவுஸ்ஸை ஒரு ஸ்பூகீ பார்ட்டிகாக "ஹண்டேட் ஹவுஸ்"சாக அலங்கரித்திருந்தனர். பிள்ளைகள் அங்கு தூங்குவதற்காக மறைந்திருந்த்ட்ட விநோதமான உயிரினம் வால்ட் வால்டபோதீரியம் என்ற ஒரு பாலூட்டியை சந்தித்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ2 எ22 - பிக் பாண்ட் பம்ப்கின் பாட்ச்
    28 செப்டம்பர், 2011
    13நிமி
    எல்லாம்
    அண்டை வீட்டாரின் பழக்கவழக்கங்களைப் பற்றி டெரானோடோண் குடும்பத்தினர் அறிந்து கொண்டனர், லாம்போஸாரஸ் குடும்பத்தினரை அவர்களோடு - "கர்ட் டே" எனும் ஒரு வித மெமோஸோயிக் ஹாலோவீன் கொண்டாட்டத்திற்காக பிக் பாண்ட்டிற்கு முதல் முறையாக அழைத்தனர். குழந்தைகள் முதல்முறையாக பூசணிக்காயைப் பார்க்கிறார்கள், லாரி லாம்போஸாரஸஸ் அவர்களது குடும்பத்திற்கு எப்படி பயமுறுத்துவது மற்றும் முகங்களில் வரைவது என்று காட்டுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ2 எ23 - டானின் குளிர்கால ஆசைகள்
    31 டிசம்பர், 2010
    13நிமி
    எல்லாம்
    குடும்பம் நோர்த் போலுகு திரும்பிச் செல்லும் போது, ஒரு பெரிய பனிப்புயல் வருகிறது, டைனோசர் ட்ரைனும் கூட பனியில் சிக்கியது. டாட் பனிப்புயலில் கூட்டில் முட்டையுடன் உட்கார்ந்திருக்கும் தனது புதிய நண்பரான சோரன் ஸுரோனித்தோல்ஸ்ட்ஸ் என்னி கவலைப்படுகிறார், ஆனால் எல்லாம் சரியாகிவிடும்: வெள்-அடப்டெட், வார்ம்-ப்ளூடெட், பேதர்-கோவேறெட், சோரனின் முட்டையிலிருந்து குழந்தைகள் வெற்றிகரமாக வெளியே வந்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ2 எ24 - விளக்குகளின் திருவிழா
    19 பிப்ரவரி, 2012
    13நிமி
    எல்லாம்
    நார்த் போல் சென்றிருந்தபோது, கன்டக்டர் குடும்பத்தை அரோரா போரேலிஸ் ஸ்டேஷனில் நிறுத்தி, ஏனோர்மோஸ் பிரோஸின் லேக்கில் அரோரா பொரலலிஸைக் காணலாம் என கூறுகிறார், அங்கு நொர்தேர்ன் ட்ரூடோன்ஸில் "பெஸ்டிவல் ஒப் லைட்ஸ்" என்ற ஒரு கொண்டாட்டத்தில் இணைந்து "சொல்ஸ்டிஸ் டைம் இஸ் ஹிஆர்" பாடலைப் பாடுவதற்கு விளக்கிற்கு கீழ் ஒன்று கூடினர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ2 எ25 - நீர்மூழ்கி டைனோஸர் ரயில்: ஓட்டோ ஆப்தல்மோஸாரஸ்
    31 டிசம்பர், 2010
    13நிமி
    எல்லாம்
    டெரானோடோண் குடும்பத்தினர் தங்கள் நண்பரான எல்மர் எலஸ்மோஸரஸை காண டைனோசர் ட்ரைன்னில் கடலுக்கு கீழ் சென்ற போது, எலஸ்மோஸாரஸ் குடும்பத்தினர், தங்கள் மீன்களை பின்தொடர ஸ்டேஷனில் இருந்து செல்லப் போவதை அறிகின்றனர். பட்டி பின்தொடர விரும்புகிறார், ஆனால் ட்ரைனின் சுரங்கப்பாதை அந்த வழியில் செல்லவில்லை- அதனால் கன்டக்டர் ஒரு புதிய கண்டுபிடிப்புக்குள் குடும்பத்தை அழைத்துச் செல்கிறார், டைனோசர் ட்ரைன் சுப்பிமரின்!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
அனைத்து 52 எப்பிசோடுகளையும் காண்க

விவரங்கள்

கூடுதல் தகவல்

இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.