Prime Video
  1. உங்கள் கணக்கு

ஒன் ட்ரீ ஹில்

காதல் விவகாரங்கள் தவிர்த்து லுகாஸ் மற்றும் நேத்தனுக்கு இடையே சில விஷயங்கள் பொதுவானதாக இருந்தன. அவர்கள் இருவருக்கும் ஒரே தந்தை என்பது அவர்களுக்கு ஒரு எல்லையை வகுத்திருந்தது.
200622 எப்பிசோடுகள்
18+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - பிரபலமான உன்னை நேசிக்கிறேன்
    4 அக்டோபர், 2005
    42நிமி
    13+
    கூடைப்பந்து மீதான காதல் ஒருபுறம் இருந்தாலும் உறுதிமிக்க நதன் ஸ்காட்டுக்கும் அமைதியான லுகாஸ் ஸ்காட்டுக்கும் (தொடர் நட்சத்திரம் சட் மைக்கேல் முர்ரே) இடையே பொதுவான விஷயங்கள் இருந்தன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ3 எ2 - ஆழ்கடல் எல்லை ஆரம்பம்
    11 அக்டோபர், 2005
    43நிமி
    13+
    கோடை முடிவதையொட்டி ப்ரூக் ஏற்பாடு செய்திருந்த பீச் பார்ட்டியில் அவளைத்தவிர யாருக்கும் விருப்பமில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ3 எ3 - புதிய வகுப்பின் முதல் நாள்
    18 அக்டோபர், 2005
    43நிமி
    13+
    கல்லூரியின் முதல் நாளில் நதனுக்கும், ஹாலேவுக்கும் ஒரே வகுப்பறையில் படிப்பது பிரச்னையாக இருந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ3 எ4 - முகமூடித் திருவிழா
    25 அக்டோபர், 2005
    42நிமி
    13+
    ட்ரீ ஹில்லில் இது பார்ட்டி நேரம். கிளப் ட்ரிக்கில் நடந்த முகமூடித் திருவிழா நதனின் அன்பை பெற ஹாலேவுக்கும், லுகாசை மயக்க ப்ரூக்கிற்கும் உதவியது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ3 எ5 - பலதரப்பட்ட முரண்பாடுகள்
    1 நவம்பர், 2005
    43நிமி
    16+
    ரேவனின் கூடைப்பந்து பயிற்சி தொடக்கம், அதிரடியான முடிவுகளை தந்தது. புதிய அணி கேப்டனான நதனுக்கும், லுகாசுக்கும் ஹாலேவால் மோதல் ஏற்பட்டது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ3 எ6 - போட்டிக்கு போட்டி
    8 நவம்பர், 2005
    43நிமி
    13+
    ஒரே ஆணுக்காக சியர்லீடர்ஸ் சண்டையிட்டுக்கொள்வதை தடுக்க ப்ரூக் "பேன்டசி பாய்" திட்டத்தை அறிவித்தாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ3 எ7 - உண்மையான நண்பர்களுக்கான ஷாம்பெயின், ஷாம் நண்பர்களுக்கான உண்மையான வலி
    15 நவம்பர், 2005
    43நிமி
    13+
    பேன்டசி டேட்டிங் தொடங்கியபோது எதிர்பாராமல் ப்ரூக் இரட்டை டேட்டிங்கில் சிக்கினாள். லுகாசுடன் ரேச்சல் ( டேனீல் ஹாரிஸ்) நெருக்கமானாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ3 எ8 - நேற்றிலிருந்து கெட்ட நாள்
    29 நவம்பர், 2005
    42நிமி
    18+
    ரேவனின் முதல் கூடைப்பந்துப் போட்டிக்காக நகரம் தயாராகிக்கொண்டிருக்க, போட்டியில் தனது திறமையின்மை லுகாசை வருத்தியது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ3 எ9 - உயிர்த்தெழுதல் உண்மையில் எப்படி உணரப்படுகிறது
    6 டிசம்பர், 2005
    43நிமி
    16+
    டேனை கொலை செய்ய முயற்சித்தது யார் என தனக்குத்தெரியும் என்றான் லுகாஸ். ப்ரூக், பெய்ன், ஹாலே தங்களை குற்றவாளிகளாக கருதினர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ3 எ10 - துணிச்சல் மிக்க புது உலகம்
    10 ஜனவரி, 2006
    43நிமி
    13+
    எல்லியை (ஷெரில் லீ) கண்டுபிடிக்க லுகாஸ், மற்றும் பெயன் புறப்பட்டனர். நகரை விட்டுச்சென்ற லுகாஸ் பழைய நட்பை புதுப்பித்தான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ3 எ11 - எதிர்காலத்தின் திருப்பம்
    17 ஜனவரி, 2006
    43நிமி
    13+
    சீசனின் 2 ஆவது ஆட்டத்தை இழந்தபிறகு ரேவன், வொயிட்டியிடம் கடும் பயிற்சி பெற்றது. பெயன், எல்லி இருவரும் தங்கள் ஆல்பத்திற்காக ராக் பேண்டு நட் சர்ஃபை நியமித்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ3 எ12 - எதிர்கால கனவு காணுங்கள்
    24 ஜனவரி, 2006
    42நிமி
    13+
    ட்ரீ ஹில் மாணவர்கள் எதிர்காலம் பற்றி யோசிக்குமாறு வழிகாட்டும் ஆலோசகர் தெரிவித்தார். நதனும், லுகாசும், முக்கியமான கூடைப்பந்து போட்டிக்கான அழுத்தத்தை உணர்ந்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ3 எ13 - மழை காற்றும் காதலும்
    31 ஜனவரி, 2006
    43நிமி
    13+
    ட்ரீஹில்லில் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய மழையால் மின்சாரம் போனது. இதனால் நதனின் வீட்டுக்கு ஹாலே செல்கிறாள். கொட்டும் மழையில், லுகாசுக்கும், ப்ரூக்கிற்கும் மோதல் ஏற்பட்டது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ3 எ14 - நாளைய விருந்துகள் எல்லாம்
    7 பிப்ரவரி, 2006
    42நிமி
    16+
    நியூயார்க் சிட்டியின் பேஷன் ஷோவுக்காக ப்ரூக் பரபரக்கிறாள். இதன் காரணமாக சியர்லீடிங் போட்டிக்கு அவள் செல்ல முடியாமல் போகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ3 எ15 - கால இயந்திரமும், இசை நிகழ்ச்சியும்
    14 பிப்ரவரி, 2006
    43நிமி
    13+
    கால இயந்திரம் பற்றிய மாணவர்களின் பேச்சு, லுகாஸ் மற்றும் மவுத்துக்கு தங்கள் கடந்தகால நபரை நினைவுக்கு கொண்டுவருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ3 எ16 - அன்பிற்கான உயிர் பணயம்
    28 பிப்ரவரி, 2006
    43நிமி
    13+
    ஒரு மாணவன் பள்ளிக்கு துப்பாக்கி கொண்டுவந்தபோது அந்த நாள் கொடூரமானதாக மாறியது. நண்பர்களையும், அன்புக்குரியவர்களையும் காப்பாற்ற நதனும், லுகாசும் தங்கள் உயிரை பணயம் வைக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ3 எ17 - துப்பாக்கிச்சூட்டிற்கு பிறகு
    28 மார்ச், 2006
    42நிமி
    13+
    பள்ளி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப்பிறகு ட்ரீ ஹில் மக்கள் தங்கள் வாழ்க்கை பற்றி யோசிக்கிறார்கள்..
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ3 எ18 - இருந்தும் இல்லாமலும்
    4 ஏப்ரல், 2006
    43நிமி
    13+
    ரேச்சல் (நட்பு நட்சத்திரம் டேனீல் ஹாரிஸ்) தனது நண்பர்களை வார இறுதியில் தனது குடும்பத்துடன் கழிக்க அழைக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ3 எ19 - நான் யாருடனோ உறங்கியதை பற்றி எழுதப்பட்ட முட்டாள் தனமான பாடல்
    11 ஏப்ரல், 2006
    43நிமி
    13+
    கேத் இறந்தநிலையில் கூடைப்பந்து விளையாடுவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் லுகாஸ் இருந்தான். ரகசியத்தை சமாளிக்க ரேச்சலை (நட்பு நட்சத்திரம் டேனீல் ஹாரிஸ்) வற்புறுத்துகிறாள் ப்ரூக்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ3 எ20 - எல்லா நாளும் ஞாயிறு மாலை தான்
    18 ஏப்ரல், 2006
    43நிமி
    16+
    வாரஇறுதியில் கோஸ்டல் கிளாசிக் கூடைப்பந்து போட்டியில் லுகாஸ் ஓரங்கட்டப்பட, ஹாலேவை விரும்பிய பழைய எதிரியை களத்தில் எதிர்கொள்கிறான் நதன்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ3 எ21 - வெகு தூரத்தில் மலையின் மேல்
    25 ஏப்ரல், 2006
    43நிமி
    13+
    நதன், ஹாலே திருமணத்திற்கு முன்தினம் இரவு, ஹாலேவின் திருமண உடை பற்றி வாக்குவாதம் செய்கிறாள் ப்ரூக். அதேநேரம் லுகாசும், கேரனும் ட்ரீ ஹில்லுக்கு திரும்புகிறார்கள். பெயன் திடுக்கிடும் விஷயத்தை கண்டுபிடிக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ3 எ22 - கட்டாயம் நடைபெற வேண்டிய ஷோ
    2 மே, 2006
    44நிமி
    13+
    இந்த சீசனின் இறுதிக்கட்டத்தில் ஹாலேவின் பாதுகாப்புப்பற்றி நதன் கவலைப்படுகிறான். திருமணத்திற்கு முன்பாக பெயன், ப்ரூக்கின் நட்புக்கு சோதனை வருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
நடித்தவர்கள்
ஹிலாரி பர்டன்பார்பரா ஆலன் வுட்ஸ்மொய்ரா கெல்லி
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.