த டெவில்ஸ் அவர்
prime

த டெவில்ஸ் அவர்

பீடர் கபால்டியும் ஜெஸ்ஸிகா ரேய்னும் இந்த மர்மங்கள் மிகுந்த ஆறு பகுதி உளவியல் த்ரில்லர் தொடரில் நடிக்கிறார்கள். லூஸி தினமும் காலை 3:33 மணிக்கு விழிக்கிறாள். அவளுடைய வாழ்க்கையில் எதுவும் நீண்ட காலமாக அர்த்தமாகவில்லை. ஆனால், விடைகள் எங்கேயோ இருக்கின்றன, கொடூரமான கொலைகளின் இறுதியில்.
IMDb 7.620226 எப்பிசோடுகள்X-RayHDRUHD16+
Prime-இல் சேருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - 3.33

    27 அக்டோபர், 2022
    60நிமி
    16+
    பீடர் கபால்டியும் ஜெஸ்ஸிகா ரேய்னும் இந்த மர்மங்கள் மிகுந்த ஆறு பகுதி உளவியல் த்ரில்லர் தொடரில் நடிக்கிறார்கள். லூஸி தினமும் காலை 3:33 மணிக்கு விழிக்கிறாள். அவளுடைய வாழ்க்கையில் எதுவும் நீண்ட காலமாக அர்த்தமாகவில்லை. ஆனால், விடைகள் எங்கேயோ இருக்கின்றன, கொடூரமான கொலைகளின் இறுதியில்.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - த வெல்வடீன் ராப்பிட்

    27 அக்டோபர், 2022
    60நிமி
    16+
    லூஸி தன் மகனின் கற்பனைகளுக்கும் அவளுடைய புதிய அண்டை வீட்டாருக்கும் இருக்கும் தொடர்பை விசாரிக்கிறாள். அவளுக்கு ஒரு கொடிய குற்றவாளி அவளை குறி வைக்கிறான் என்று தெரியாது.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - ட்ச்சகாவ்ஸ்கீ

    27 அக்டோபர், 2022
    1ம
    16+
    ஒரு போலீஸ் விசாரணையின் மையத்தில் லூஸி அகப்படுகிறாள். அவளுடைய கொடுங்கனவுகள் நம்ப முடியாத தகவல்களை தர, தில்லனும் அவளும் கொடூரமான ஒன்றை கண்டுபிடிக்கிறார்கள்.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - ஆஃப்டர் த ஸ்டார்ம்

    27 அக்டோபர், 2022
    1ம
    16+
    லூஸி தில்லனுடன் தனக்கு இருக்கும் தொடர்பை பயன்படுத்தி காண அரிதான ஒரு பதின்ம வயது பையனை தேடுகிறாள். ஐயப்படுபவனின் குறியாக அவன் இருக்கக் கூடும் என்று கவலை படுகிறாள்.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - டத ஹால்ஃப் ஆஃப் அவர்செல்வ்ஸ் வீ ஹாவ் லாஸ்ட்

    27 அக்டோபர், 2022
    57நிமி
    16+
    விதியின் கொடுமையான விளையாட்டால், தில்லன் லூஸியுடன் சேர்ந்து மர்மம் நிறைந்த குழப்பத்தின் மையத்தில் உள்ள அந்நியன் ஒருவனை தேடுகிறார்கள்.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - அமோர் ஃபடி

    27 அக்டோபர், 2022
    59நிமி
    16+
    ஐயப்படுபவன் கைதாகி விட வாழ்க்கையின் மர்மங்களுக்கு விடைகள் அவளுக்கு அருகில் வருகின்றன. ஆனால் அவள் அவனை நம்புவாளா?
    Prime-இல் சேருங்கள்