
காமிக்ஸ்தான்
முதல் எப்பிசோடு இலவசம்
விதிமுறைகள் பொருந்தும்
குறுகிய காலச் சலுகை. விதிமுறைகள் பொருந்தும்.
எப்பிசோடுகள்
சீ1 எ1 - சீசன் பிரீமியர்: தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்12 ஜூலை, 201856நிமிதன்மய் பட், பிஸ்வா கல்யாண் ரத், கானன் கில், கென்னி செபாஸ்டியன், சபன் வர்மா, கனீஸ் சுர்கா, நவீன் ரிச்சர்ட் - இவர்கள் எல்லோரும் அடுத்த ஸ்டேண்ட்-அப் காமெடி பிரபலத்தைக் கண்டுபிடிப்பதற்காக பல நகரங்களுக்குப் பயணிக்க இருக்கிறார்கள்.முதல் எப்பிசோடு இலவசம்சீ1 எ2 - பிஸ்வா உடன் கதைகள்
12 ஜூலை, 201859நிமிஇந்த எபிசோடில், அனெக்டோடல் காமெடியை நிகழ்த்தும் சிறந்த பத்து போட்டியாளர்களுக்கு பிஸ்வா கல்யாண் ரத் வழிகாட்டியாக இருப்பார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - தன்மய் உடன் சம்மந்தமில்லாத டாபிக்
12 ஜூலை, 201858நிமிஇந்த எபிசோடில், தினசரி டிரெண்டிங்கில் இருக்கும் தலைப்புகளையும் நடப்பு நிகழ்வுகளையும் பற்றி காமெடி செய்ய இருக்கும் போட்டியாளர்களை தன்மய் பட் வழிநடத்துவார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - சபன் உடன் தினசரி விஷயங்கள்
12 ஜூலை, 20181 ம 3 நிமிடம்இந்த எபிசோடில், அப்செர்வேஷனல் காமெடி செய்யவிருக்கும் போட்டியாளர்களுக்கு சபன் வர்மா வழிகாட்டியாக இருப்பார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - கனீஸ் உடன் இம்ப்ராவ் பேட்டில்.
12 ஜூலை, 201855நிமிஇந்த எபிசோடில், இம்ப்ரூவைசேஷனல் காமெடித் திறனைப் பற்றி போட்டியாளர்களுக்கு கனீஸ் சுர்கா வழிகாட்ட இருக்கிறார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - நவீன் மற்றும் சுமுகியின் காமெடி நாடகம்
12 ஜூலை, 201859நிமிஇந்த எபிசோடில், நவீன் ரிச்சர்ட் போட்டியாளர்களுக்கு ஸ்கெட்ச் காமெடியின் நுணுக்கங்களைக் கற்றுத் தர இருக்கிறார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ7 - கானன் உடன் டெரர் காமெடி
12 ஜூலை, 201860நிமிஇந்த எபிசோடில், முன்னேற்பாடுகள் இல்லாத சவால்களை எதிர்கொள்ளும் ‘டெரர் காமெடியைப்’ பற்றி போட்டியாளர்களுக்கு கானன் கில் வழிகாட்ட இருக்கிறார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ8 - கென்னி உடன் ஆல்டர்நேட் தியரீஸ்
12 ஜூலை, 20181 ம 6 நிமிடம்காமிக்ஸ்தானின் அரையிறுதிப் போட்டியில், ஆல்டர்நேடிவ் காமெடி செய்வது பற்றி போட்டியாளர்களுக்கு கென்னி செபாஸ்டியன் வழிகாட்ட இருக்கிறார். உங்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாளர்கள் அடுத்த நிலைக்குத் தகுதி பெறுவார்களா?Prime-இல் சேருங்கள்சீ1 எ9 - இறுதிப் போட்டி: நகைச்சுவையின் எதிர்காலம் யார்
12 ஜூலை, 20181 ம 11 நிமிடம்சிறந்த ஐந்து போட்டியாளர்கள் காமிக்ஸ்தானின் வெற்றியாளராக மகுடம் சூடுவதற்கு களத்தில் இறங்கப் போகிறார்கள்.Prime-இல் சேருங்கள்