எல்ஓஎல் ஹஸீ தோ ஃபஸீ
prime

எல்ஓஎல் ஹஸீ தோ ஃபஸீ

சீசன் 1
பமன் இரானி மற்றும் அர்ஷத் வார்சி தொகுத்தளிக்க, இந்தியாவின் சிரிக்க வைக்கும் பத்து காமெடியன்கள் புதுமையான சவாலை சந்திக்கின்றனர் - ஆறு மணி நேரம் தாங்கள் சிரிக்காமல் மற்றவரை எப்படியாவது சிரிக்க வைக்க வேண்டும். இந்த சிரிப்பு போரில் ஒரு இளிப்பு, ஒரு கொக்கரிப்பு மற்றும் ஒரு புன்னகை ஆட்டத்திலிருந்து வெளியேற்றி விடும் மற்றும் கடைசி வரை சிரிக்காமல் இருப்பவர் கடைசியில் சிரித்தவர் பட்டத்தை பெறுவார்.
IMDb 3.820216 எப்பிசோடுகள்X-Ray16+
Prime-இல் சேருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - ஸ்கெலிடன் இன் தி க்லோஸட்

    27 ஏப்ரல், 2021
    32நிமி
    16+
    பத்து காமெடியன்கள், ஆறு மணி நேரம், பெட்டி நிறைய பணம். இதில் சிரிக்க ஒன்றும் இல்லை.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - டு பி ஆர் நாட் டு பி

    29 ஏப்ரல், 2021
    29நிமி
    16+
    ஆடைகளையும், நாடகத்தையும் வியக்கதக்க செயல்திறனை பமனும் வார்சியும் பார்க்க, இரு ஆட்டக்காரர் அசத்துகின்றனர், வேறு இருவருக்கு சிகப்பு அட்டை.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - ஹிட்டிங் தி ரைட் நோட்ஸ்

    29 ஏப்ரல், 2021
    28நிமி
    16+
    ஆட்டத்தின் பாதியில் காமெடியன்கள் பாட்டுக்காரர் ஆகின்றனர். தொகுப்பாளர் கழுகு பார்வை கொண்டு நோக்க. மூன்று காமெடியன்களின் விதி நூலிழையில் தொங்குகிறது.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - பிட்வீன் எ ராக் அண்ட் எ ராக்ஸ்டார்

    29 ஏப்ரல், 2021
    25நிமி
    16+
    ஒரு தந்திரமான துப்பறியாளர், வியக்கத்தக்க மெய்காப்பாளர் மற்றும் ஒரு புகழ் தேடும் ராக்ஸ்டார் மற்றவரை சிரிக்க வைக்க முயல, பமன் மற்றும் அர்ஷத் காமெடியன்களிடம் சும்மா இருப்பதும் வெளியேரும் வழி என்று எச்சரிக்கின்றனர்.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - தி ஜாம்பிஸ்

    29 ஏப்ரல், 2021
    23நிமி
    16+
    ஆட்டத்தை சூடேற்ற தொகுப்பாளர் பழைய எதிரிகளை உள்ளே கொண்டு வருகின்றனர். இருவர் வெளியேறுகின்றனர், மற்ற ஐவர் இறுதியை அடைய போட்டியிடுகின்றனர்.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - தி ஃபைனல் கௌன்ட் டவுன்

    29 ஏப்ரல், 2021
    21நிமி
    13+
    ஒருவர் மற்றொருவருக்கு கடுமையான போட்டியளித்த பின், கடைசி மூவர் ஒன்று கூடுகின்றனர். யார் கடைசி வரை இருப்பார், யாருக்கு கடைசியில் சிரித்தவர் பட்டம் கிடக்கும்?
    Prime-இல் சேருங்கள்