பெர்னிங்கில், அகாடமி® மற்றும் எம்மி விருது பெற்ற ஆஸ்திரேலிய திரைப்பட தயாரிப்பாளர் ஈவா ஓர்னர், முன்னெப்போதும் இல்லாத பேரழிவை உருவாக்கிய 2019-20ன் ஆஸ்திரேலிய காட்டுத்தீயையும், பருவமாற்றத்தால் வரும் உலக சுற்றுச்சூழல் பிரச்சினையையும் காட்டுகிறார். இந்த ஆவணப்படம் ஆஸ்திரேலியா முழுக்க பரவிய பேரழிவை ஆராய்ந்து, மீட்க முடியாத நஷ்டத்தை அலசி, ஊடகம் மற்றும் மத்திய அரசின் பங்களிப்பை விவரிக்கிறது.