ஜூ
IMDb 7.1201652 எப்பிசோடுகள்
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை
எப்பிசோடுகள்
- சீ2 எ1 - ஜூ அண்ட் தி விசார்ட்31 டிசம்பர், 201511நிமிபோர்வீரன் விளையாட்டில் ஜூ மற்றும் எல்ஸி இருவரும் போர்வீரர்களாக நடிக்கலாம் என்று தாத்தா கூறுகையில், இருவரும் அவ்விளையாட்டிற்கு தயாராகின்றனர். தாத்தா, போர்வீரர்களுக்கு உண்டான கவசத்தைக் கொடுத்து தங்க கோட்டையில் இருக்கும் ராணியை காப்பாற்றும் பணியை அவர்களிடம் கொடுக்கிறார். போர்வீரர்கள் தங்களது வேலையை வெற்றிகரமாக முடிப்பார்களா?இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ2 - ஜூஸ் ஏலியன் ஹண்ட்31 டிசம்பர், 201511நிமிஜூ மற்றும் எல்ஸி வேற்றுகிரக வாசிகளை பற்றிய திரைப்படத்தைப் பார்க்கின்றனர். மிகவும் வெளிச்சமாக உள்ளதால் வெளியே சென்று விளையாட நினைக்கின்றனர். அப்போது, ஜூ விண்கலத்தை போன்று ஒன்று வானத்தில் பறப்பதை காண்கிறான். எல்ஸியும் ஜாக்கும் வேற்றுகிரகவாசிகளை கண்டுபிடிக்க செல்கின்றனர். அது உண்மையிலே வேறு கிரகத்தில் இருந்து வந்த விண்கலமா?இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ3 - டிக் டாக்31 டிசம்பர், 201511நிமிகுழந்தை ஜூ, எல்ஸி தன்னுடன் விளையாட அனுமதிக்கப்படாததால் வருத்தத்தில் இருக்கிறன். எவ்வளவு நேரம் பிடிக்கும் என எல்ஸியிடம் ஜூ கேட்கையில் அவள் ஒருமணிநேரம் ஆகும் என கூறுகிறாள். அது ஒன்றும் அதிக நேரம் இல்லை தான் இருந்தாலும் ஒரு மணிநேரம் என்பது சரியாக எவ்வளவு என்பதை அறிய தாத்தாவிடம் விரைகிறான் ஜூ. அவர் ஒருமணி நேரத்தில் இருக்கும் நிமிடங்கள் குறித்து விளக்கி கூறுகிறார். டிக் டாக் ஜூ!இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ4 - ஜூ பிலேஸ் ஹைடு அண்ட் சீக்31 டிசம்பர், 201511நிமிஇது சற்று வெயிலாக இருக்கும் நாள், இருந்தபோதும் ஜூ, எல்ஸி மற்றும் தாத்தா ஒளிந்து விளையாடும் விளையாட்டை விளையாடுகின்றனர். இதனால், தாத்தா ஒரு போட்டி வைப்பதாகவும், இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று தெரிவிக்கிறார். தாத்தாவின் சமயம் வருகையில் ஜூ, எல்ஸி இருவருக்கும் ஒளிய இடம் கிடைக்கவில்லை. யார் போட்டியை வெல்வார்கள்? பரிசு என்னவாக இருக்கும்?இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ5 - ஜூ பிலேஸ் கிரிக்கெட்31 டிசம்பர், 201511நிமிதாத்தாவின் கேரேஜில் ஒரு பழைய கிரிக்கெட் பேட்டை ஜூ கண்டெடுக்கிறான். ஜூ ஜின்னியா மற்றும் குடும்பத்தினரை கிரிக்கெட் விளையாட கடற்கரைக்கு தாத்தா கூட்டிச்செல்கிறார். ஆனால் ஜின்னியா பைரேட்ஸ் விளையாட விரும்புகிறாள். ஆனால் ஜூ கிரிக்கெட் மற்றும் பைரேட்ஸ் இரண்டையும் ஒரே சமயத்தில் விளையாட நினைக்கிறான். இதனிடையில் இவர்கள் புதையல் பேட்டி ஒன்றை கடற்கரையில் கண்டெடுக்கின்றனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ6 - ஜூ அண்ட் தி சாண்ட்கேஸில் காலா31 டிசம்பர், 201511நிமிஜூ, ஜின்னியா, ஜாக் மற்றும் எல்ஸி மணல் கோட்டை கட்டும் போட்டியில் கலந்துகொள்கின்றனர். தவறுதலாக, ஜூ வீட்டிலே தனது மண்வெட்டியை மறந்து வந்துவிட்டதை உணர்கிறான், இதனால் சிப்பிகளையும் மணலையும் வைத்து மணல்வீடு கட்ட வேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட பொருட்களை மட்டும் வைத்து ஜூ தனது வேலையே முடிப்பானா? யார் இந்த போட்டியில் வெற்றி காண்பார்கள்?இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ7 - ஜூ அண்ட் தி பெஸ்ட் ப்ரெசென்ட்31 டிசம்பர், 201511நிமிஇன்று மிஸ்ஸஸ் சோல்லியின் பிறந்தநாள், அவர் உலக சுற்றுலா ஒன்று செல்ல விரும்புகிறார், ஆனால் குழைந்தைகளை பொறுத்தவரை அது மிகவும் அதிகம். ஜூவும் எல்ஸியும் சற்றும் மலிவான விலையில் நல்ல பரிசாக பார்க்கிறார்கள். அவருக்கு சற்றும் நெருக்கமான ஒன்றை கொடுக்க விரும்புகிறார்கள், இதற்காக அவர்களது உண்டியலை உடைக்கிறார்கள். இவர்களால் நல்ல பரிசு ஒன்றை கொடுக்க முடியுமா?இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ8 - ஜூ அண்ட் நானாஸ் ஹேட்31 டிசம்பர், 201511நிமிநானா மேயர் மேன்ஷனியனுக்கு அழைக்கப்பட்டதால் ஒரு புதிய தொப்பியை வாங்கினால் நன்றாக இருக்கும் என ஜூ பரிந்துரைக்கிறான். ஜூ தனது காகித கப்பலை பறக்கவைப்பதற்காக வெளியே செல்கிறான். அதை உயர பறக்க வைக்க வேண்டும் என இறகுகளை கண்டுபிடித்து மீண்டும் சீரமைக்க விரும்புகிறான். தவறுதலாக அவன் நானாவின் தொப்பியில் இருந்து இறகை பிடிங்கிவிடுகிறான். இதனால் அவர் அங்கே செல்வதாக இல்லை. நானாவை ஜூ மறுபடியும் மகிழ்விப்பானா?இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ9 - ஜூ தி இன்வெண்டர்31 டிசம்பர், 201511நிமிவிஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு மக்களுக்கு உதவியாக இருக்கிறது எல்பத்தால் ஜூ விஞ்ஞானிகள் வேலைகளால் கவரப்படுகிறான். அவன் வளர்ந்த பிறகு விஞ்ஞானி ஆக வேண்டும் என அவனின் பெற்றோரோடம் கூறுகிறான். அவன் புதிதாக ஒன்றை கண்டுபிடிக்க தாத்தா அவனுக்கு உதவ முடிவு செய்கிறார். இதுவரை கண்டுபிடிக்காத ஒன்றை ஜூவால் நினைவுகூர முடியவில்லை. அவன் புதிதாக ஏதாவது கண்டுபிடிப்பானா இல்லை தோல்வியுறுவானா?இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ10 - தி பர்ஸ்ட் ஏய்டர்31 டிசம்பர், 201511நிமிசாலையை கடக்கையில் ஜாக் நடைபாதையில் தடுமாறி தனது வலது கணுக்காலை காயமாக்கிக்கொள்கிறான். ஜோல்லி ஜாக்கின் காயத்திற்கு மருந்திடுகிறார். ஜாக்கின் தந்தை ஜோயி இதை கேட்ட பிறகு அவனிடம் ஜோல்லி ஒரு பெரிய முதல் உதவி நிபுணர் என கூறுகிறார். இது ஜூவை கவர்கிறது. ஜூவின் அம்மா பாட்டி இருவரும் முதலுதவி பெட்டி தயாரிப்பதில் உதவுகிறார்கள். அவன் குடும்பத்திற்குள் காயமுற்றவர்களை தேடுகிறான். ஜூ முதல் உதவி நிபுணர் ஆவனா?இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ11 - ஜூஸ் இக்லூ31 டிசம்பர், 201511நிமிவீட்டுக்கு வெளியே இருக்கும் சாலை வேலைக்காக மூடப்பட்டதால் குடும்பத்தார் வெளியே செல்ல கடினமாகிறது. அனைவரையும் மிதமாக வைத்து கொளவதற்காக குடில் ஒன்றை ஜூ அமைக்க நினைக்கிறான். ஆனால் அவனது முயற்சி தோய்ல்வியில் முடிகின்றது. தன் முயற்சியினால் குடில் ஒன்றை காட்டுவானா?இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ12 - ஜூ தி வெயிட்டர்31 டிசம்பர், 201511நிமிமத்திய பணி வேளையில், ஜூ தனது தாத்தா பாட்டியிடம் சாப்பாட்டை தவிர்த்து அங்கிள் ஜேவியரை கண்டுபிடிக்க கிளம்புகிறான். அவர் ஜூவின் பெற்றோருடன் புதிய கடை திறப்புவிழா குறித்து பேசிக்கொண்டிருக்கிறார். ஜூ ஜின்னியா இருவருவரும் பணியாளராக சேர்கின்றனர். கடையில், பயிற்சியின்போது, ஜின்னியா விலை உயர்ந்த பொருளை உடைத்து அதை சுத்தம் செய்ய நினைக்கையில், கடும் பனிபொழிவினால் செய்ய முடியாது என பணியாளர்கள் கூறுகின்றனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ13 - ஜூ அண்ட் தி அபோமினபில் ஸ்னோவ்மேன்31 டிசம்பர், 201511நிமிஒரு குளிர்கால காலையில், ஜூவும் தாத்தாவும் பணியில் கால்தடத்தை கண்டுபிடிக்க முடிவுசெய்கின்றனர். இவர்களுடன் எல்ஸியும் இணைகிறாள். அனைவரும் ஒரு பெரிய கால்தடத்தை பார்க்கின்றனர், அவர்கள் அது வெறுக்கத்தக்க பனிமனிதனுடைய தடம் எனும் முடிவிற்கு வருகின்றனர். அவர்கள் அது யாருடைய கால் தடம் என வெற்றிகரமாக கண்டுபிடிப்பார்களா?இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ14 - ஜூ அண்ட் தி மிஸ்டரி பாக்ஸ்31 டிசம்பர், 201511நிமிஎல்ஸி, ஜூவையும் ஜக்கையும் அவளின் புதிர் பெட்டியை வைத்து ஆச்சிர்யப்படுத்துகிறாள், அதனை பொழுதுசாயும் முன்னர் திறந்தால் ஆச்சிரியம் இருக்காது என கூறுகிறாள். ஆனால், இருவரும் அதை யூகித்து விளையாடுகின்றனர், எதிர்பாரா விதமாக முனையில் சிறிது கிழிந்து விடுகின்றது. இதனால் ஜூ மனது நாள் முழுக்க குறுகுறுகின்றது, எனவே ஒரு பசைப்பட்டையால் சரி செய்ய முயற்சிக்கிறான். ஜூ சரியானதை செய்து எல்ஸியிடம் உண்மை கூறுவானா?இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ15 - ஜூ தி ரிப்பேர்மேன்31 டிசம்பர், 201511நிமிதாத்தா, அங்கிள் ஜேவியேரின் காரை பழுதுபார்ப்பதை பார்த்த பிறகு, ஜூவுக்கு பொருட்களை சரி செய்வதில் ஆர்வம் தோன்றி பழுதுபார்ப்பவனாக விரும்புகிறான். அவன் பழுதுபார்ப்பவன் உடை அணிந்து வீட்டில் உள்ள பழுதுற்ற பிரம்பு சாஸ்ப்பான் போன்ற பொருட்களை கொல்லைப்புறத்தில், தாத்தாவின் உதவியுடன் சரிசெய்ய முயற்சிக்கிறான். ஜூ தனிச்சையாக சரிசெய்ய முயலும்போது என்ன நடக்கும்?இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ16 - ஜூ தி மியூசிசியன்31 டிசம்பர், 201511நிமிஜூ இசைக்கருவிகளை எப்படி வாசிப்பது என கற்றுக்கொள்ள விரும்புகிறான். அவனுக்கு பல கருவிகளை வசிப்பது எப்படி என குடும்பத்தார் கற்றுக்கொடுக்க முயற்சிக்கின்றனர். ஆனால் அவன் அவரசரை புத்தியால் அணைத்து கருவிகளையும் முயற்சிக்கிறான், இதனால் ஒன்று கூட உருப்படியாக அவனால் கற்க முடியவில்லை. இப்பொழுது அவன் எந்த கருவியை விரும்புகிறான் என முடிவு செய்ய முடியும். அவனால் அதை கண்டுபிடிக்க முடியுமா?இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ17 - ஜூ அண்ட் தி ஃபுட்பால்31 டிசம்பர், 201511நிமிஜூ, ஜாக், அப்பா, தாத்தா, மிஸ்டர் ஜோயி அனைவரும் பூங்காவிற்கு கால்பந்து விளையாட செல்கின்றனர். ஆனால் அங்கிள் ஜேவியருக்கு பனி உருண்டை பட்டுவாடா உள்ளதால் அவரும் அவரது மகள் ஜின்னியாவும் செல்கின்றனர். வழியில், பூங்காவை பார்த்து ஜின்னியா அவளது தந்தையிடம் சிறிது நேரம் தன்னுடன் விளையிடுமாறு கெஞ்சுகிறாள். இதனிடையில், பனி உருண்டை காணாமல் போகின்றது. எங்கே சென்றது பனி உருண்டை? அவர்கள் அதை கண்டெடுப்பார்களா?இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ18 - ஜூஸ் ஸ்லெட்ஜ்31 டிசம்பர், 201511நிமிபனிபொழிகின்றது! இதனால் ஜூ சரிகிவிளையாட அரவமுடன் இருக்கிறன், இதை தாத்தாவும் உற்சாக படுத்துகிறார், அதோடு சறுக்குமரம் ஒன்றை அவனுக்காக செய்கிறார். ஜின்னியா எல்ஸி இருவரும் அவர்களின் சறுக்குமரத்தில் பனியில் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். வானிலை விளையாட மிகவும் ஏதுவாக உள்ளது. ஜின்னியாவின் சருக்குமார அலங்காரம் ஒன்று காணாமல்போகின்றது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ19 - ஜூ அண்ட் தி போர்ட்ரைட்ஸ்31 டிசம்பர், 201511நிமிஜூ, அவனின் நண்பர்கள், பாக் அனைவரும் எல்ஸியின் அம்மாவிடம் தங்களுடைய படத்தை வரைத்துக்கொள்ள ஆசைப்படுகின்றனர். ஒருவர் பின் ஒருவராக எல்ஸியின் அம்மா வரைகிறார், ஆனால், இடையில் அவரின் பணப்பை காணாமல்போகின்றது. அனைவரும் பணப்பையை தேடுகையில் பாக் தன்னுடைய வழியில் தேடுகின்றது. பாக் எப்படி பணப்பையை கண்டெடுக்க அனைவருக்கும் உதவுகிறது என காணுங்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ20 - ஜூ அண்ட் தி பேபி பேர்ட்31 டிசம்பர், 201511நிமிஒரு நாள் ஜூ காயமுற்ற பறவை குஞ்சு ஒன்றை காண்கிறான், அது தோட்டத்தில் உள்ள தனது பெற்றோரிடம் இருந்து தொலைத்து சென்றிருக்கிறது. அவன் அவசரமாக தாத்தாவிடம் அதனை அழைத்து சென்று மருத்துவ உதவி செய்கிறான், ஆனால் தன்னையே அறியாமல் பாக்கை தவிர்கிறான். பாக், பறவை குஞ்சின்மேல் பொறாமை கொள்வதினால் என்ன நடக்கும்?இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ21 - எ வின்டெர்ஸ் டேல் (பார்ட் 1)31 டிசம்பர், 201511நிமிஒரு உறை பனிக்காலத்தில் காலையில், வெளியில் பனி படர்ந்து இருக்கையில் ஜூ வெளியே சென்று விளையாட விரும்புகிறான். ஆனால் வெளியில் பனி படர்ந்திருப்பதால் அனைவரும் பயம் கொள்கின்றனர். எனவே, பனி கலப்பை ஒன்றை உருவாக்கலாம் என தாத்தா யோசனை கூறுகிறார், அது அந்த இடத்தில் வசிக்கும் அனைவரின் தேவைகளை பூர்த்தி செய்ய உதவிகரமாக இருக்கும். அவர்களால் பனிகலப்பையை முழுவதுமாக அவர்களிடம் வைத்து கொள்ள முடியுமா? காணுங்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ22 - எ வின்டெர்ஸ் டேல் (பார்ட் 2)31 டிசம்பர், 201511நிமிதொலைந்த பனி கலப்பையை கண்டுபிடிக்கயில், ஜூ அவனின் நண்பர்கள் மற்றும் தாத்தாவுடன் சேர்ந்து பனி கண்காட்சியில் ஒரு பனி கோட்டையை காட்டுகின்றனர். பணிக்கோட்டையை கட்டிமுடிக்க மரம் ஒன்று தேவைப்படுகின்றது ஆனால் பனி கலப்பை இல்லாமல் அதை கொண்டுவரமுடியாது. எனவே ஜூ குழுவினய பனி கலப்பையையை தேடுகின்றனர். ஜூவி கலப்பையையை கண்டெடுப்பானா? பாணிகோரியை கட்டிமுடிப்பானா?இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ23 - ஜூஸ் பிகினிக் எக்ஸ்பிரஸ்31 டிசம்பர், 201511நிமிஇது மிகவும் வெயில் காயும் நாள், ஜூ தனது சோ-சோ இரயிலுடன் ஈடுபாட்டுடன் விளையாடுகிறான். அதற்க்கு டெலிவரி எக்ஸ்பிரஸ் என பெயர் சூட்டி தாத்தா ஜின்னியா, எல்ஸி ஆகியவர்களுக்கு அது தேவையானதை வழங்கும் எனவும் கூறுகிறான். ஜூ சுற்றுலாக்காவிற்கு தேவையான பொருட்களை வழங்கும் என கூறுகிறான். அவன் அதனை பிகினிக் டெலிவரி எக்ஸ்பிரஸ் என அழைக்கிறான். ஜூ பொறுப்பாக சுற்றுலாவிற்கு தேவையான பொருளை அனைவருக்கும் வழங்குவானா?இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ24 - ஜூஸ் போட் ரேஸ்31 டிசம்பர், 201511நிமிஜூ அப்பாவின் பழைய படகு ஒன்றை கேரேஜில் கண்டுபிடிக்கிறான். அவன் தாத்தாவிடம் அதை காட்டுகிறான், அவர் அதை திடப்படுத்தி பெயிண்ட் செய்ய குடுத்து ஒளிரச்செய்கிறார். ஜின்னியா இதை கவனித்துக்கொண்டு, ஜூவை போட்டிக்கு அழைக்கிறாள். ஜூ ஒப்புக்கொள்கிறான், ஆனால் போட்டியன்று ஜின்னியாவின் அழகிய படகை கண்டு பயம் கொள்கிறான். யார் போட்டியில் வெற்றி பெறுவார்கள்?இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ25 - ஜூஸ் பேமிலி போட்டோ31 டிசம்பர், 201511நிமிஜூ குடும்பத்துடன் புகைப்படம் எடுக்கும் நாள் இன்று. ஜூ டுங்கரீஸை போடா ஆர்வத்தை அடக்கமுடியவில்லை. ஜூவின் அம்மா, அவனிடம் உடை கறைபடிந்துவிடக்கூடாது என எச்சரிக்கின்றாரகள், ஆனால் அவன் அதை கண்டுகொள்ளாமல் எல்ஸியுடன் விளையாட செல்கின்றனர். உடையை கிட்டத்தட்ட அவன் வீணாக்க போகிறான். ஜூ, உடையை கறைபடிவத்திலிருந்து காப்பாற்றுவானா?இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
அனைத்து 52 எப்பிசோடுகளையும் காண்க
விவரங்கள்
கூடுதல் தகவல்
- சப்டைட்டில்
- எதுவும் கிடைக்கப்பெறவில்லை
- இயக்குநர்கள்
- ஒளிவீர் லேலார்டு
- தயாரிப்பாளர்கள்
- பியெர் சிஸ்மன்n
- நடித்தவர்கள்
- என் எ
- ஸ்டுடியோ
- Scrawl Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.