கூச்ச சுபாவமுள்ள, இசைப் பிரியனான பிரேம் ஒரு டேப் ரிகார்ட்ங் கடை வைத்திருக்கிறான். சந்தியா ஒரு ஆசிரியையாக முத்திரை பதிக்க விரும்புகிறாள். பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் பொருத்தமில்லாமல் போகுமா? ஆங்கிலத்திடம் பயம், அப்பாவிடம் பயம் என்று வாழ்ந்த பிரேம், தனக்குத் தொந்தரவாக அமைவாள் என்று நினைத்த மனைவியின் உதவியுடன் ஒரு நல்ல நிலையை அடைகிறான்..
Star FilledStar FilledStar FilledStar FilledStar Filled14
IMDb 7.51 ம 50 நிமிடம்2015X-Ray13+PhotosensitiveSubtitles Cc