

தி ஃபேமிலி மேன்
எப்பிசோடுகள்
சீ2 எ1 - புலம் பெயர்தல்
3 ஜூன், 20211மஸ்ரீகாந்த் திவாரி ஒரு ஐ.டி ஊழியராக ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார், ஆனால் ஒரு முன்னாள் போராளியைக் கைது செய்ய ஜே.கே.வை சென்னைக்கு அனுப்பியபோது, அவரால் பணியிலிருந்து விலகி இருக்க முடியவில்லை. சென்னை டாஸ்க் ஏஜண்ட், முத்து மற்றும் ஜே.கே ஆகியோர் சென்னையில் ஒரு பணயக்கைதி சூழலில் மாட்டி கொள்கின்றனர். மேலும் த்ருதிக்கு ஒரு ஆண் நண்பன் இருக்கலாம்.Prime-இல் சேருங்கள்சீ2 எ2 - புலி வாலைப் பிடித்த கதை
3 ஜூன், 202152நிமிஸ்ரீகாந்த் தம்பதி கவுன்சலிங்க்கு வர வேண்டுமென்று சுசித்ரா விரும்புகிறார். இந்தியாவின் சமீபத்திய வெளியுறவுக் கொள்கை மோசடியை சரி செய்ய பிரதம மந்திரி பாசு விரும்புகிறார். முன்னாள் போராளித் தலைவரான பாஸ்கரன், மேஜர் சமீரின் உதவியுடன் ஒரு உயர்ந்த பிரிவை செயல்படுத்துகிறார். ராஜி ஒரு தொல்லைக்கு ஆளாகிறார்.Prime-இல் சேருங்கள்சீ2 எ3 - மரண தூதுவன்
3 ஜூன், 202135நிமிசுசித்ராவின் பிறந்தநாள் இரவு உணவு, ஸ்ரீகாந்திற்கும் சுசித்ராவுக்கும் இடையில் ஒரு மோதலைத் தூண்டுகிறது. வெறுப்படைகிற ஸ்ரீகாந்த் தனது ஐ.டி வேலையை விட்டுவிட்டு மீண்டும் டி.ஏ.எஸ்.சி.யில் சேருகிறார். ராஜியின் ரகசிய வாழ்க்கையை அறிந்த அவளின் முதலாளி, அவளை ப்ளாக்மெயில் செய்கிறார்.Prime-இல் சேருங்கள்சீ2 எ4 - பருந்து
3 ஜூன், 202151நிமிஸ்ரீகாந்த் சென்னையில் விசாரணை தொடங்குகிறார். செல்வா மற்றும் ராஜி ஆகியோருடன் சஜித் இணைகிறார். அவர்களின் இலக்கு? பிரதமர் பாசு. நந்தா காணாமல் போனது குறித்து இன்ஸ்பெக்டர் உமையாள் விசாரணை தொடங்குகிறார்.Prime-இல் சேருங்கள்சீ2 எ5 - சொந்த பூமிக்கு வருகை
3 ஜூன், 202144நிமிபிரதமரின் படுகொலையைத் தடுக்கும் நோக்கில் டாஸ்க் குழுவில் சேர இன்ஸ்பெக்டர் உமையாள் விரும்புகிறார். அனைத்து வழிகளும் பழைய புரட்சித் தளமான தளமிருக்கும் தென் தமிழகத்திற்கு இட்டுச் செல்கின்றன.Prime-இல் சேருங்கள்சீ2 எ6 - தியாகிகள்
3 ஜூன், 202142நிமிஸ்ரீகாந்தும் அவரது அணியும் ராஜியை லாவகமாக பிடிக்கிறது. ஆனால், அவர்களின் சிக்கலான சூழ்நிலைகளுக்கு, கஷ்டப்பட்டு வழிகளை கண்டுபிடிக்கின்றனர். டி.ஏ.எஸ்.சி ஒரு சோகமான இழப்பை சந்திக்கிறது.Prime-இல் சேருங்கள்சீ2 எ7 - பக்க விளைவுச் சேதாரம்
3 ஜூன், 202137நிமிடி-தினத்திற்கு சில நாட்களுக்கு முன்பு காயமடைகிற ராஜிக்கு சிகிச்சை தேவைப்படுகிறது. சுசித்ராவுக்கும் த்ரிதிக்கும் இடையில் இருந்த மனஸ்தாபங்கள், விஸ்வரூபம் எடுக்கிறது. மும்பையில் சாதிக்க இன்னொரு தனிப்பட்ட பணி இருப்பதால், ராஜியிடமிருந்து சஜீத் விடைபெறுகிறார். இதற்கிடையில், ஸ்ரீகாந்த் மற்றொரு மோசமான தனிப்பட்ட நெருக்கடியால் பாதிக்கப்படுகிறார்.Prime-இல் சேருங்கள்சீ2 எ8 - வெண்டெட்டா
3 ஜூன், 202143நிமித்ருதிக்கான வேட்டை நடந்து வருகிறது. இதற்கிடையில், ஜே.கே.வும் முத்துவும் டைக்ரிஸ் ஏவியேஷனை நோட்டம் விட சென்று, ஒரு சதி வலையில் விழுகிறார்கள். த்ருதிக்கு ஏற்படுகிற பாதிப்பு, கொடூரமானது.Prime-இல் சேருங்கள்சீ2 எ9 - இறுதி செயல்
3 ஜூன், 20211 ம 1 நிமிடம்ஜேகே பற்றிய செய்திகளால் ஸ்ரீகாந்த் மீண்டும் சென்னைக்கு விரைகிறார். சஜித்திக்கு நேர்ந்ததை ராஜி கேள்விப்படுகிறாள். ஸ்ரீகாந்தின் வேlலையின் உண்மையான தன்மை த்ரிதிக்கு தெரியவருகிறது. பிரதமர் பாசு இலங்கை ஜனாதிபதி ரூபதுங்காவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த சென்னைக்கு வருகிறார். இரண்டு பிரதமர்கள் மீது நடக்க இருக்கும் பயங்கர தாக்குதலை் தடுக்க ஸ்ரீகாந்த் மற்றும் அவரது அணி கால வரம்பை கடந்து போராடுகிறார்கள்Prime-இல் சேருங்கள்