Prime Video
  1. உங்கள் கணக்கு

லிவிங் பிப்லிகல்லி

சீசன் 1
சிப் கறி ஒரு நவீன யுகத்தைச் சேர்ந்த மனிதன். வாழ்வில் பல பாதைகளின் சந்திப்பில் நிற்பவன். பைபிளில் கூறியபடி வாழ்க்கையை நடத்த முடிவுசெய்கிறான். மனைவி மற்றும் நண்பர்களின் உதவியுடன் அவன் தன் பயணத்தைக் தொடங்கும் நிலையில், பைபிளில் ஒரு பக்கத்தை - அல்லது ஒவ்வொரு பக்கத்தையும் - எடுத்து அதன்படி நடந்துகொள்ள முடியுமா, அதன் பலன் பைபிளில் கூறப்பட்டுள்ள அளவுக்கு இருக்குமா என்று அவன் சிந்திக்கிறான்.
201813 எப்பிசோடுகள்
16+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - விமானி
    25 பிப்ரவரி, 2018
    21நிமி
    13+
    தன்னுடைய நல்ல நண்பனின் இழப்பைத் தொடர்ந்து, ஒரு சிறந்த மனிதனாக இருக்க சிப் விரும்புகிறார். பாதையை கண்டறிவதற்கு பைபிள் கூறும் வழிகளில், 1 சதவீதமாவது வாழ்ந்துவிட அவர் முடிவெடுக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - பொய்யான சிலைகள்
    4 மார்ச், 2018
    21நிமி
    13+
    ஸ்மார்ட் போன் மீதான அடிமைத் தனம் என்பது அது ஒருவகையான தவறான விக்கிரக ஆராதனை என்று சுட்டிக்காட்டப்பட்டபோது, ஸ்மார்ட் போனை பயன்படுத்துவதை சிப் நிறுத்திக்கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - அண்ணை வீட்டாரை நேசி
    11 மார்ச், 2018
    21நிமி
    13+
    தன்னுடைய அண்டை அயலார் மீது அன்புகூரும் விஷயத்தில் வழிகாட்டும்படியாக, பாதிரியார் ஜெனே மற்றும் ரபி கில்லிடம் சிப் திரும்புகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - திருடக் கூடாது
    18 மார்ச், 2018
    21நிமி
    13+
    "தவ் சால்ட் நாட் ஸ்டீல்" என்ற களவு செய்யாதிருப்பாயாக எனப்படும் கட்டளையை கடைபிடிக்க முடிவுசெய்தபோது, சக பணியாளர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறார் சிப். அத்துடன் திருடிய பொருட்களை அலுவலகத்திற்கே கொண்டுவந்து சேர்க்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - தந்தையை மதி
    25 மார்ச், 2018
    21நிமி
    13+
    தனது தந்தையான ரோன் (கிறிஸ்டோபர் மெக்டொனால்டு) ஆணவத்தோடு நடப்பதால், "ஆனரிங் தை ஃபாதர்" (உன் தந்தையை கனம் பண்ணுவாயாக) என்ற கட்டளையில் ஏதேனும் ஓட்டை உள்ளதா என்று சிப் முயற்சி செய்கிறார். தனது தந்தையை ஆச்சரியப்படுத்த முடிவு செய்து லெஸ்லீயுடன் ஒரு பயணம் மேற்கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - பொய் சாட்சி சொல்லாதே
    1 ஏப்ரல், 2018
    21நிமி
    13+
    சூழ்நிலைகள் ஒவ்வாத நேரத்திலும் பொய் சொல்வதில்லை என்று தீர்மானம் எடுத்துக்கொண்டதால், மனைவி லெஸ்லி மற்றும் தன்னுடைய சக பணியாளர்களால் சிப் சிரமத்திற்கு ஆளாக்கப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - நாம் வழிபாடு செய்யலாம்
    8 ஏப்ரல், 2018
    21நிமி
    13+
    சிப்பின் மாமியாரான விஞ்ஞானி டயானா, பிரார்த்தனையின் வலிமை மற்றும் மதம் மற்றும் அறிவியலுக்கு இடையேயானான மோதலை விளக்குகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - உபசாரம் காட்டு
    15 ஏப்ரல், 2018
    21நிமி
    13+
    சிப் மற்றும் லெஸ்லி ஆகியோரது பொறுமையானது, ரபீ கில்லால் சோதிக்கப்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - நன்றியை விட்டுவிடாதே
    6 ஜூலை, 2018
    21நிமி
    16+
    மதத்தின் வேறு ஒரு பகுதியை அறிந்துகொள்ளும்படியாக வின்ஸ்-ன் பாப்டிஸ்ட் சர்ச்சிற்கு செல்கிறார் சிப். இதனை அறிந்த பாதிரியார் ஜெனே சிப் மீது பொறாமை கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - கணவனுக்கு தொண்டு செய்
    6 ஜூலை, 2018
    21நிமி
    16+
    குழந்தை பிறந்தபோது, இனி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்குமாறு, லெஸ்லிக்கு சிப் ஆலோசனை கூறுகிறார். இது, பைபிள் முறைப்படி, தான் வீட்டிலேயே அவருக்கு கீழ்ப்படிந்திருக்க வேண்டும் என்பதற்கான சிப்பின் முயற்சி என்பதை, பின்னர் லெஸ்லி உணர்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ1 எ11 - தேடலை நிறுத்தாதே
    13 ஜூலை, 2018
    21நிமி
    16+
    சிப்பும், வின்ஸ்-ம் சிறந்த பத்திரிகையாளருக்கான விருதை விரும்பியபோது, அதன் மீது விருப்பங்கொள்ள வேண்டாம் என்று, சிப்பை, தி காட் ஸ்குவாடு எச்சரிக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ1 எ12 - வாங்குவதை விட கொடுத்தல் சிறந்தது
    13 ஜூலை, 2018
    21நிமி
    16+
    ஒரு தன்னார்வ தொண்டுக்காக வீட்டை மறு கட்டமைப்பு செய்வதற்கான விஷயத்தில், தன்னை அதைரியப்படுத்தும் சக பணியாளர்களை இணங்கச் செய்ய சிப் முயற்சி செய்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ1 எ13 - தாவீதும் கோலியாத்தும்
    20 ஜூலை, 2018
    21நிமி
    16+
    இவர் தன்னுடைய வேலையில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, தன்னுடைய கார்ப்பொரேட் நிறுவன தலைவர்களை தன்னோடு சேர்த்துக்கொள்ள சிப் முடிவெடுக்கிறார். அண்மையில் பணியில் இருந்து நிறுத்தப்பட்ட செல்வி. மீடோஸை மீண்டும் பணியில் சேர்ப்பதற்காக முயற்சி செய்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
ஆன்டி அக்கெர்மன்
நடித்தவர்கள்
டேவிட் க்ரம்ஹோல்ட்ஸ்லிண்ட்ஸே க்ராஃப்ட்கேம்ரின் மன்ஹெய்ம்
ஸ்டுடியோ
Warner Bros.
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.