

முதல் எப்பிசோடு இலவசம்
குறுகிய காலச் சலுகை. விதிமுறைகள் பொருந்தும்.
விதிமுறைகள் பொருந்தும்
எப்பிசோடுகள்
சீ1 எ1 - ஆல் தட் கிளிட்டர்ஸ் இஸ் கோல்டு
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்6 மார்ச், 201950நிமிதாரா கஹன்னா, கரண் மெஹ்ராவுக்கு தில்லியில் மிகப்பெரிய திருமணத்தை ஒருங்கமைக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ரோஷன் சைக்கில்ஸ் பேரரசின் வாரிசு ஆங்கட் ரோஷன், ஒரு பத்திரிகையாளரான ஆலியா சக்ஸேனாவை மணக்கிறார். ரோஷன்களுக்கு ஏதோ சூழ்ச்சிப் புலப்படுகிறது. தாரா, கரண் ஆலியாப் பற்றிய உண்மையை கண்டறியாவிட்டால் திருமணம் நடைப்பெறாமல் நின்றுவிடும். திருமண சீசனின் மங்களத் துடக்கம்.முதல் எப்பிசோடு இலவசம்சீ1 எ2 - ஸ்டார் ஸ்டரக் லவ்வர்ஸ்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்7 மார்ச், 201949நிமிதுபாய் இளவரசி ஹர்சிம்ரன் மான், சேத்தி ஹோட்டெல் குரூப்பின் ஜோகிந்தர் சேத்தியை மணமுடிக்க போகிறார். மேட் இன் ஹெவென், ஹர்சிம்ரனுக்கு பிடித்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் சர்ஃபராஸ் க்ஹானை திருமண முன் இரவு நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளது. மான்-சேத்தி வணிக ஒப்பந்தம் முக்கிய பங்களிக்க, நமக்கு புலப்படாத பல விஷயங்கள் இத்திருமணத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன். மேலும் சர்ஃபராஸின் கவனிப்பால், மணமகளுக்கு ஆனந்த வைபோகமே.முதல் எப்பிசோடு இலவசம்சீ1 எ3 - இட்ஸ் நெவர் டூ லேட்
7 மார்ச், 201948நிமிகாயத்ரி மாத்தூர், ஒரு அறுபது வயது விதவை, பெங்காலி கட்டிட கலைஞரான பிஜாய் சாட்டர்ஜியை திருமணம் செய்ய இருக்கிறார். எல்லோருடைய ஆதரவில் நடைப்பெரும் இந்த இனிமையான சங்கமம் மிக முக்கியமானவர் சிலரின் எதிர்ப்புக்கு உள்ளாகிறது-அவளுடைய பிள்ளைகள். மறுபக்கத்தில், கரணின் கல்லூரித் தோழி பபில்ஸ் கரணுடன் உறவுக்கொண்டுள்ளவனை மணக்கவிருக்கிறாள். தன்னை நம்புவதை விட சற்று நன்றாக தெரிந்தவர் என்பதை புரிந்துக்கொள்கிறார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - த ப்ரைஸ் ஆஃப் லவ்
7 மார்ச், 201948நிமிபிரியங்கா மிஸ்ரா ஐ. ஏ. எஸ் அதிகாரி விஷால் ஸ்ரீவாஸ்தாவை மணக்கவிர்கிறார். திருமணம் அவர்களின் சொந்தச் செலவு. மிஸ்ராக்களுக்கு ஏமாற்றம், தங்கள் மகளின் திருமணத்தை விமர்சையாக நடத்த முடியவில்லையென்று, ஆனால் அவர் சம்மந்தி அதை மாற்றியமைக்க முற்பட்டனர். கரண், தாரா பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் நடுவே ஒரு சமநிலையை உண்டாக்க முடியுமா?Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - அ மேரேஜ் ஆஃப் கன்வீனியன்ஸ்
7 மார்ச், 201949நிமிசெல்வந்தர் என்ஆர்ஐ ஜீத் கில்லை திருமணம் செய்துக்கொள்ள நடத்தப்பட்ட போட்டியில் சுக்மணி சாதனா வெற்றி பெறுகிறார். அமெரிக்காவில் ஒரு அமெரிக்க மனைவியாக வாழும் வாய்ப்பு லூதியானா பெண்ணுக்கு மலைப்பாக இருக்கிறது. இது தங்கள் கௌரவத்திற்கு ஏற்ற திருமணம் இல்லையென்றாலும் தாராவும் கரணும் காலத்தின் கட்டாயத்திற்க்கேற்ப நடக்க வேண்டியதாகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - சம்திங் ஓல்ட், சம்திங் நியூ
7 மார்ச், 201955நிமிவார்டன் பட்டதாரி, கீதாஞ்சலி சின்ஹா, லண்டனில் வசிக்கும் மருத்துவர் நிகில் ஸ்வரூப்பை திருமணம் செய்யப்போகிறார். ஒளிவு மறைவில்லாத திருமணம், கீதாஞ்சலி ஒரு மாங்க்லிக் என்று தெரியவரும் வரை. தாரா மற்றும் கரண் மூட நம்பிக்கைக்கும் அறிவாற்றலுக்கும் இடையே பாலம் அமைக்கும் மனநிலையில் இல்லை.Prime-இல் சேருங்கள்சீ1 எ7 - அ ராயல் அஃபேர்
7 மார்ச், 201944நிமிராஜபுத்திர இளவரசரான சமர் ரணாவத், பைலெட்டாக பணிப்புரியும் தேவ்யானி சிங்கை மணக்கவிற்கிறார். இதனால் ராஜ குடும்பத்தில், வெளியேச் சென்று பணிப்புரியும் முதல் பெண்மணி இவராவார். முற்போக்கும், பெண் முன்னேற்றத்தின் உதாரணமாக திகழும் திருமண நிகழ்ச்சியில் மருதாணி இடும் பெண் ஒருத்திக்கு பாலியல் கொடுமை நேரிடுகிறது. தாராவும் கரணும் திருமண நிகழ்ச்சிக்கு இடையூரு ஏற்படாமல் அப்பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டும்.Prime-இல் சேருங்கள்சீ1 எ8 - ப்ரைட் அன்ட் ப்ரைட்ஜில்லா
7 மார்ச், 201948நிமிதரானா அலி திருமணம். இத்தருவாயில் ஒரு இசை வீடியோவை உருவாக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்கிறார். அவரது தந்தை கடனாளியாகிறார். மறுப்புறத்தில், மேட் இன் ஹெவெனில் பியூனாகப் பணிப்புரிபவரின் மகளுடைய திருமணத்திற்க்கு பணம் கொடுத்து உதவுகின்றனர் தாராவும் கரணும். பணக்காரரோ ஏழையோ, மகள் திருமணத்தை விட அவர்களுடைய தற்பெருமைக்கு ஊக்கமாக அமைவது வேரொன்றும் இல்லை.Prime-இல் சேருங்கள்சீ1 எ9 - த க்ரேட் எஸ்கேப்
7 மார்ச், 20191 ம 3 நிமிடம்அரசியல் கட்சி தலைவர் பிரஜேஷ் யாதவ் மகள் நூதன் அடுத்த பிரதமராக தயார்படுத்தப்படும் யாதவ் விஷால் சிங்கை திருமணம் செய்துக்கொள்ளப்போகிறார். இந்த திருமணம் அரசியல் கூட்டணிக்கு ஒரு போர்வை என்று எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் தாராவுக்கும் கரணும் ஒரு கடுமையான உண்மை புலப்படும் போது, அவர்கள் தங்களது கொள்கைகளுக்கும், வணிகத்திற்கும் இடையே ஒரு முடிவு எடுக்க வேண்டியுள்ளது.Prime-இல் சேருங்கள்