தெ ஃபேக் ஷேக்
சீசன் 1
IMDb 6.320233 எப்பிசோடுகள்
X-RayHDRUHD
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - அத்தியாயம் 125 செப்டம்பர், 202348நிமிவழக்கத்துக்கு மாறான நிருபர் மஜர் மஹ்மூத், டேப்ளாய்ட் உலகில் தனக்கு ஒரு பெயரை உருவாக்க முயற்சிக்கிறான். மதிப்புக்குரிய ஒரு மருத்துவர் தன் ஆசைநாயகி சாகவேண்டும் என்று விரும்புகிறார். கூலி கொலையாளியாக நடித்து அவரை வெளிப்படுத்துகிறான். ஆனால் மஹ்மூதுக்கு ஒரு பெரிய பிரத்தியேக செய்தி தேவை. இரு கால்பந்து மேலாதிகாரிகளை அம்பலப்படுத்த, ஜாலியான அரேபிய ஷேக் போல் நடித்து ஒரு இரகசிய நடவடிக்கையை திட்டமிடுகிறான்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ2 - அத்தியாயம் 225 செப்டம்பர், 202353நிமிடேவிட் பெக்காமின் குடும்பத்தை கடத்தும் சதி மற்றும் இங்கிலாந்து மேலாளர் ஸ்வென்-கோரன் எரிக்சன் மீது ஸ்டிங் உட்பட பல வாயை பிளக்க வைக்கும் பிரத்தியேக செய்திகளுக்கு பிறகு ஃபேக் ஷேக் உலகளாவிய நட்சத்திரமாக மாறுகிறான். ஆனால் மஹ்மூதின் நட்சத்திரம் உயரும் போது, அவனது வழிமுறைகள் மீது கேள்விகள் வளர்கின்றன மற்றும் அவனுக்கு நெருக்கமான சிலருடன் உறவுகள் மோசமடைகின்றன.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
- சீ1 எ3 - அத்தியாயம் 325 செப்டம்பர், 202350நிமிசந்தேகிப்பவர்கள் மத்தியிலும் மஜர் மஹ்மூதை யாராலும் தடுக்க முடியவில்லை. அதிர்ச்சியூட்டும்படி நியூஸ் ஆஃப் தி வேல்ட் மூடப்படுகிறது. மஹ்மூத் தப்பி பிழைக்கிறான். ஒரு புதிய பத்திரிகையில் சேர்ந்து, பிரிட்டிஷ் பாப் நட்சத்திரமான டுலிசாவை ஒரு போதைப்பொருள் வியாபாரியாக காட்டும் நோக்கத்துடன் ஒரு ரகசிய ஸ்டிங்கை அமைத்தான். ஆனால் ஒரு திருப்பம் உள்ளது, ஃபேக் ஷேக் தலைப்பு செய்திக்கும் விசாரணைக்கும் உள்ளாகிறான்.இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- நிர்வாணம் போதைமருந்துப் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English English Dialogue Boost: High English [Audio Description] English Dialogue Boost: Medium
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe Українська Tiếng Việt 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- Ceri Isfryn
- தயாரிப்பாளர்கள்
- Sanjay SinghalJonathan SmithAlexandra Lacey
- நடித்தவர்கள்
- Ali AfzalBelal SabirAylia Fox
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.