மெட்டல் டிரம்மர் ரூபன் தன் செவித்திறனை இழக்கத் தொடங்குகிறார். நிலை மோசமடையும் என மருத்துவர் கூறும்போது, தொழிலும், வாழ்வும் முடிந்ததாக நினைக்கிறார். காதலி லூ முன்னாள் போதை அடிமையான அவரை காது கேளாதோர் மறுவாழ்வில் சேர்கிறார். மீண்டும் அடிமையாகமல் புது வாழ்வை ஏற்க உதவுமென நம்புகிறார். அவரை அப்படியே வரவேற்று ஏற்ற பின், ரூபன் தன் புது இயல்புக்கும், முன்பறிந்த வாழ்க்கைக்கும் இடையே தேர்வு செய்ய வேண்டும்.