க்ளார்க்சன்'ஸ் ஃபார்ம்

க்ளார்க்சன்'ஸ் ஃபார்ம்

சீசன் 1
பிரிட்டனின் மிக அசாதாரணமான விவசாயி ஜெரமி க்ளார்க்சன்னின் வாழ்வில் தீவிரமான, கடினமான, அடிக்கடி நகைச்சுவையான ஆண்டு. ஒத்துழைக்காத வானிலை, அடங்காத மிருகங்கள், பயனளிக்காத பயிர்கள் மற்றும் எதிர்பாராத தொற்றுநோய் கொண்ட பின்னணியை சந்திக்கும் ஜெரமி மற்றும் அவரது தாறுமாறான விவசாய உதவியாளர் குழுவுடன் இணையுங்கள். நீங்கள் இதுவரை பார்த்திராத ஜெரமி க்ளார்க்சன் இவர்.
IMDb 9.0202116+