டெட் ரிங்கர்ஸ்
freevee

டெட் ரிங்கர்ஸ்

GOLDEN GLOBE® விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவது
சீசன் 1
1988 ல வந்த டேவிட் க்ரோனோபெர்க் திரில்லர் படத்தோட மாடர்ன் காட்சி. இந்த டெட் ரிங்கர்ஸ் படத்துல ரேச்சல் வியஸ், எல்லியட் அப்புறம் பெவெர்லி மான்டில்ன்னு டபுள் ரோட்ல நடிச்சிருக்காங்க. ட்வின்ஸ் எல்லாத்தையும் ஷேர் பண்ணிப்பாங்க. மெடிகல் நெறிமுறைங்களோட லிமிட்ஸைக் கூட ஷேர் பண்ணிப்பாங்க. இதெல்லாம் பழங்கால நடைமுறைங்களுக்கு சவால் விடறதுக்காகவும், பெண்களோட சுகாதாரத்தை முன்னுக்கு கொண்டு வர எடுக்கற முயற்சி.
IMDb 6.420236 எப்பிசோடுகள்X-RayHDRUHD18+
இலவசமாகப் பாருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - ஒன்று

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    20 ஏப்ரல், 2023
    1 ம 4 நிமிடம்
    18+
    இவங்கதான் மான்டில் ட்வின்ஸ் (இரட்டையர்கள்)
    இலவசமாகப் பாருங்கள்
  2. சீ1 எ2 - இரண்டு

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    20 ஏப்ரல், 2023
    52நிமி
    16+
    ரெபேக்காவும் சூசன் பார்க்கரும் இந்த ட்வின்ஸ டின்னர் சாப்டுட்டு போகலாம்னு கூப்பிடறாங்க.
    இலவசமாகப் பாருங்கள்
  3. சீ1 எ3 - மூன்று

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    20 ஏப்ரல், 2023
    59நிமி
    18+
    பெவர்லியோட லைஃப் எலியட்க்கு ஒரு மாற்றத்தைக் கொண்டு வர்ற வரைக்கும் இந்த ட்வின்ஸ் இந்த ஓபனிங்க் பார்டில நல்லா எஞ்சாய் பண்றாங்க.
    இலவசமாகப் பாருங்கள்
  4. சீ1 எ4 - நான்கு

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    20 ஏப்ரல், 2023
    58நிமி
    16+
    இது இந்த ட்வின்ஸோட பர்த்டே பார்டி. இத செலிப்ரேட் பண்றதுக்காக இவங்க பேரன்ட்ஸ் டௌன்க்கு போயிருக்காங்க.
    இலவசமாகப் பாருங்கள்
  5. சீ1 எ5 - ஐந்து

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    20 ஏப்ரல், 2023
    1ம
    16+
    பெர்த்திங் சென்டர் நம்பர் 2க்கு இந்த ட்வின்ஸ் ஒரு ட்ரிப் போறாங்க. அங்க வர்ற சூசன் பார்க்கரோட சர்ப்ரைஸான ஃபேமிலியோட ஈவ்னிங்க் நேரத்தை ஸ்பென்ட் பண்றாங்க.
    இலவசமாகப் பாருங்கள்
  6. சீ1 எ6 - ஆறு

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    20 ஏப்ரல், 2023
    1 ம 1 நிமிடம்
    18+
    இந்த சென்டர் ரொம்ப நல்லா இருக்கு. அதே மாதிரி பெவர்லியோட லைஃபும் இருக்கு. ஆனா எத்தனை நாளைக்கு?
    இலவசமாகப் பாருங்கள்