Prime Video
  1. உங்கள் கணக்கு
2013 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 2 முறை பரிந்துரைக்கப்பட்டது

டூ அண்ட் அ ஹாஃப் மென்

டெலிவிஷனின் #1 காமெடியின் ஆறாவது சீசனை பார்க்காமல் விடாதீர்கள். ஆண்கள், பெண்கள், செக்ஸ், டேட்டிங், விவாகரத்து, தாய்கள், ஒற்றை பெற்றோர் நிலை, உடன்பிறந்தோர் உறவுகள், மாற்றுக் குடும்பங்கள், பணம் மற்றும் மிக முக்கியமாக, காதலைப் பற்றிய இந்த காமெடியில் சார்லி ஷீன், ஜோன் க்ரையர் மற்றும் ஆங்கஸ் டி. ஜோன்ஸ் நடிக்கிறார்கள்.
IMDb 7.1200324 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ6 எ1 - டேடெர்ஹெட் இஸ் அவர் லவ் சைல்ட்
    21 செப்டம்பர், 2008
    21நிமி
    TV-14
    ஆறாவது கால தொடரின் ஆரம்பத்தில், சார்லி தன் முன்னாள் காதலியை (ரேனா சோஃபெர் “24”) பார்க்கின்றான். அவளது மகன், சார்லியைப் போலவே இருக்கிறான். மார்டின் மல் (“ரோசியென்”) சார்லியின் மருத்துவராக சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ6 எ2 - கேக் ஓட்டை,மூலிகை
    28 செப்டம்பர், 2008
    22நிமி
    TV-14
    ஆலன் (தொடர் நட்சத்திரம் ஜான் க்ரையர் ) சார்லிக்கு பணம் கடனாக கொடுத்து விட்டு, அதனை திரும்ப பெரும் முயற்சியில் எல்லையை கடந்து விடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ6 எ3 - டாம் யு , எக்ஸ் பெனெடிக்ட்
    5 அக்டோபர், 2008
    21நிமி
    TV-14
    சார்லி சமைக்க முயற்சிக்க, ஆலன் ஒரே நேரத்தில் இரு பெண்களுடன் பழக முயற்சித்து வருகின்றான். ஜாக் (தொடர் நட்சத்திரம் ஏங்கஸ் டி.ஜோன்ஸ்) மதுபானம் முதல் முறையாக அருந்திப்பார்க்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ6 எ4 - தி ஃப்லேவிங் அண்ட் மேவிங்
    12 அக்டோபர், 2008
    21நிமி
    TV-14
    ஆலனின் கனிவான வரவேற்பாளரை (சிறப்பு நட்சத்திரம் கெல்லி ஸ்டேபில்ஸ்) சார்லி காதலிக்க, ஆலன் ஒரு பேரிடரை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ6 எ5 - எ ஜாக் ஸ்ட்ராப் இன் ஹெல்
    19 அக்டோபர், 2008
    21நிமி
    TV-14
    ஜாக்கின் முன்னாள் ஆசிரியையான மிஸ் பேடர்னக்கை சகோதரர்கள் சந்திக்கின்றனர். சார்லியுடனான உல்லாசத்திற்கு பிறகு அவள் ஆடை அவிழ்க்கும் தொழிலுக்கு மாறிவிடுகிறாள். இருக்க அறையும் ஒரு வேலையும் கொடுத்து அவளுக்கு உதவ சார்லி முயற்சிக்கிறான். ஆனால் விஷயங்கள் கட்டுப்பாட்டை மீறி சென்றுவிடுகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ6 எ6 - எப்பொழுதும் நாசி வாரம்
    2 நவம்பர், 2008
    21நிமி
    TV-14
    ஜூடித் (தொடரின் நட்சத்திரம் மேரின் ஹிங்கிள்) ஹெர்பை (தொடர் நட்சத்திரம் ரியான் ஸ்டில்ஸ்)வெளியே துரத்த, கதவைத் தட்டிக்கொண்டு ஆலன் வருகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ6 எ7 - பணம் கொடுத்து வாங்க முடிந்த சிறந்த எச்.ஓ
    9 நவம்பர், 2008
    22நிமி
    TV-14
    சார்லியும் ஹெர்பும் வெளியே சுற்றக் கிளம்ப, ஆலன் ஜூடித்தின் பிடியில் இருந்து தப்பிக்க முயல்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ6 எ8 - பினோச்சியோவின் வாய்
    16 நவம்பர், 2008
    22நிமி
    TV-14
    சார்லியின் புது காதலி செல்சீ( சிறப்பு நட்சத்திரம் ஜென்னிஃபெர் டெய்லர்) அன்றிரவு அவனை தன்னுடைய இடத்தில் தங்க சொல்கிறாள். இவ்வேளையில், ஆலன் ஜாக்கிற்கு ஒரு தண்டனை கொடுக்க முயற்சிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ6 எ9 - தி மூச் அட் தி பூ
    23 நவம்பர், 2008
    21நிமி
    TV-14
    சார்லியின் அண்டைவீட்டுக்காரரின் மகளுடன் ஜாக் காணாமல் போகின்றான். அந்த பக்கத்து வீட்டுக்காரர் ஒரு முன்னாள் என்எஃப்எல் விளையாட்டு வீரர். சார்லி அவரின் தாக்குதலில் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ள வேண்டியதாகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ6 எ10 - ஹேம் வாசத்தால் உணர்ச்சிவசப்படுகிறான்
    7 டிசம்பர், 2008
    21நிமி
    TV-14
    எவ்வளின், ஜாக்கின் கல்லூரிப் படிப்பிற்காக பணம் கொடுப்பதாக கூறுகிறார். இது, ஆலனை, தான் இனிமேலும் வேலை செய்யவேண்டுமா என்று யோசிக்கச் செய்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ6 எ11 - சாத்தானின் ல்யூப்
    14 டிசம்பர், 2008
    22நிமி
    TV-14
    சார்லியின் பழைய கூட்டாளி ஒருவரின் இறப்பு, சார்லியைத் தனது சொந்த பொறுப்பற்ற வாழ்க்கை முறையினை, மறுமதிப்பீடு செய்யச் செய்கிறது. சார்லி ஷீனின் சகோதரர் எமிலியோ எஸ்தெவெஸ், சிறப்பு நட்சத்திரத் தோற்றத்தில், சார்லியின் பழைய நண்பர் ஆண்டியாக நடிக்கிறார். இவரோடு இணைந்து, ஆஸ்கர் வேட்பாளரான ஜேம்ஸ் எர்ல் ஜோன்ஸ்சும், தன்னுடைய பெயரிலேயே நடிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ6 எ12 - ஸ்காலியோசிஸ்க்காக கடவுளுக்கு நன்றி
    11 ஜனவரி, 2009
    21நிமி
    TV-14
    ஆலன், பாலியல் உறவுக்காக தனது வரவேற்பாளர் மெலிஸ்ஸாவுடன் (சிறப்பு நட்சத்திரம் கெல்லி ஸ்டேபில்ஸ்) போராடிக்கொண்டிருந்தபோது, சார்லியும் ஜாக்கும், பணிப்பெண்ணின் (சிறப்பு நட்சத்திரம் எமிலி ரோஸ்) அன்பிற்காக சண்டையிடுகின்றனர். பல்வேறு எம்மி விருது வெற்றியாளர் கேரல் கேன் ("டேக்ஸி"), சிறப்பு நட்சத்திர தோற்றத்தில், மெலிஸ்ஸாவின் அம்மாவாக நடிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ6 எ13 - நீங்கள் டானை கோபப்படுத்தி விட்டீர்கள்
    18 ஜனவரி, 2009
    22நிமி
    TV-14
    ஜூடித், ஒரு பெண் குழந்தையுடன் கர்ப்பமாக இருக்கிறாள். அந்தக் குழந்தைக்கு, ஆலன் தான் அப்பா, என்று நம்ப வைக்கப்படுகிறது. இதற்கிடையில், ஜாக், சர்ச்சைக்குரிய மனநிலையில் உள்ளார். இதற்கான காரணத்தை, தான் அறிவதாக எண்ணுகிறார் சார்லி.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ6 எ14 - டேவிட் காப்பர்ஃபீல்ட் எனக்கு ஒரு ரூஃபி கொடுத்தார்
    1 பிப்ரவரி, 2009
    22நிமி
    TV-14
    ஆலனின் குடும்பம், அவனை முழுமையாக மதிக்கவில்லை என்பதால், மெலிஸ்ஸா (சிறப்பு நட்சத்திரம் கெல்லி ஸ்டேபில்ஸ்), ஆலனை, தன்னுடனும் தனது அம்மாவுடனும் (சிறப்பு நட்சத்திரம் கேரல் கேன்), சேர்ந்து வாழ அழைக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ6 எ15 - பூனையிலிருந்து ஆரம்பிக்க விரும்புகிறேன்
    8 பிப்ரவரி, 2009
    22நிமி
    TV-14
    ஜோடிகள் ஆலோசனைக்குச் செல்கிறார் சார்லி.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ6 எ16 - ஹாஃப்டைம்மிலும் அவள் இறந்தே இருப்பாள்
    1 மார்ச், 2009
    21நிமி
    TV-14
    செல்சீ (சிறப்பு நட்சத்திரம் ஜெனிபர் டேலர்) வருவதற்குள், சார்லி, தன்னுடைய படுக்கையறையில் இருக்கும், அரை நிர்வாணப் பெண்ணை (சிறப்பு நட்சத்திரம் டியோரா பெய்ர்ட்), அகற்ற வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ6 எ17 - ஒக்யு'வா அல்லது 'பாடோ'வா?
    8 மார்ச், 2009
    20நிமி
    TV-14
    சார்லி, செல்சீயிடம் (சிறப்பு நட்சத்திரம் ஜெனிபர் டேலர்), தான் அவளைக் காதலிப்பதாக கூறுகிறான், ஆனால், அவன் எதிர்பார்க்கும் பதில் அவனுக்கு கிடைக்கவில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ6 எ18 - என் மகனின் பெரிய தலை
    15 மார்ச், 2009
    22நிமி
    TV-14
    செல்சீயின் உடல்நலம் சரி இல்லாமல் போகிறது. சார்லிக்கு அவளைக் கவனித்துக் கொள்வதில் ஆர்வமில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ6 எ19 - இரண்டு விரல் விதி
    29 மார்ச், 2009
    21நிமி
    TV-14
    சார்லியின் தொலைப்பேசியில் இருக்கும், வேறொருப் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களை, செல்சீப் பார்க்கிறார். இதன்பின்னர், இரவில், ஆலன், ஹெர்ப் மற்றும் அவனது அண்டை வீட்டுக்காரருடன் (மைக்கேல் கிளார்க் டங்கன்) சேர்ந்து, மது அருந்திக் கொண்டு உடலுறவு விவகாரங்களின் நினைவுகளை சொல்கிறார் சார்லி.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ6 எ20 - ஹலோ, நான் ஆலன் கூஸ்டொ
    12 ஏப்ரல், 2009
    22நிமி
    TV-14
    இறுதியாக, எவ்வளின், செல்சீ மற்றும் சார்லியைச் சந்திக்கிறாள். பின்பு, அவர்களிடம், நட்புக் கொள்வதைத் தவிர்க்க முயற்சி செய்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ6 எ21 - மேன்மைமிகு நீர்வாழ் பூச்சிக்கு மேல்
    26 ஏப்ரல், 2009
    22நிமி
    TV-14
    செல்சீ தன் தோழி ரோசுடன் (சிறப்பு நட்சத்திரம் மெலனீ லின்ஸ்கீ) அறிமுகமில்லாத ஆலன் பழகுவதற்காக ஒரு பிளைன்ட் டேட்டிங்கிற்கு ஏற்பாடு செய்கின்றாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ6 எ22 - சர் லேன்சலாட்டின் குப்பைத் தொட்டி
    3 மே, 2009
    21நிமி
    TV-14
    செல்சீ தன் வீட்டில் வந்து இருக்க சார்லி விருப்பமில்லாமல் சம்மதிக்கின்றான். அவனின் பிரம்மச்சாரி என்றப் பட்டம் தொலைந்ததை எண்ணித் துயரம் கொள்கின்றான். அவனுக்கு அந்த வீட்டில் போதிய இடம் இல்லை என்பதை ஆலன் கண்டறிகின்றான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ6 எ23 - காலை வணக்கம் திருமதி.பட்டர்வர்த் அவர்களே
    10 மே, 2009
    21நிமி
    TV-14
    ஆலனும் செல்சீயும் சிறந்த நண்பர்களாகின்றனர். சார்லி அதை விரும்புகின்றான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ6 எ24 - ஸ்டிராய்ட்சுடன் சேர்ந்தால் பேஸ்பால் சிறப்பாக இருக்கும்
    17 மே, 2009
    22நிமி
    TV-14
    மியா நகரத்திற்கு திரும்பி வந்துவிட்டாள் என்று அறிந்த பின், சார்லி செல்சீயுடனான தன் உறவு குறித்து கேள்வி எழுப்புகின்றான். இதனிடையே, ஜூடித் பிரசவ வலி பெறுகின்றாள். சார்லி, ஆலன் மற்றும் ஹெர்ப் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
கேரி ஹால்வோர்சன்பமேலா ஃப்ரைமான்டெட் வாஸ்ஜெஃப் மெல்மென்லீ ஆரோன்ஷோன்ஆண்டி ஆக்கர்மன்ஜேம்ஸ் விட்டோஸ்ஆண்ட்ரூ டி. வேமன்ஜோன் க்ரையர்ராப் ஷில்லர்
நடித்தவர்கள்
மார்ட்டின் ஹிங்கிள்ஹாலந்த் டெய்லர்காஞ்சிதா ஃபெரல்
ஸ்டுடியோ
WB
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.