இன்சைட் எட்ஜ்

இன்சைட் எட்ஜ்

சீசன் 1
’ Mumbai Mavericks’ அணி 6-வது முறையாக ’Power Play’ கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. விளையாட்டில் வெற்றி கிடைத்தாலும், ஏராளமான உள்குழப்பம் உள்ள நிலையில், அந்த அணியில் ஒரு புது உரிமையாளர் இணைகிறார். தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் போட்டி சார்ந்த பேராசை, பொறாமை, அரசியல் உள்நோக்கங்களை பகிரங்கமாக்கி, விளையாட்டை விரும்புகிறவர்கள் ஆர்வத்திற்கும், நம்பிக்கைக்கும் சவாலாகிறது.
IMDb 7.92017TV-MA
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை