Prime Video
  1. உங்கள் கணக்கு

இன்சைட் எட்ஜ்

’ Mumbai Mavericks’ அணி 6-வது முறையாக ’Power Play’ கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. விளையாட்டில் வெற்றி கிடைத்தாலும், ஏராளமான உள்குழப்பம் உள்ள நிலையில், அந்த அணியில் ஒரு புது உரிமையாளர் இணைகிறார். தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் போட்டி சார்ந்த பேராசை, பொறாமை, அரசியல் உள்நோக்கங்களை பகிரங்கமாக்கி, விளையாட்டை விரும்புகிறவர்கள் ஆர்வத்திற்கும், நம்பிக்கைக்கும் சவாலாகிறது.
IMDb 7.9201710 எப்பிசோடுகள்
TV-MA
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - பவர்ப்ளே
    8 ஜூலை, 2017
    45நிமி
    TV-MA
    ’Mumbai Mavericks’ அணியின் சக உரிமையாளர் சரீனா மாலிக். அவர் உடனடியாக தன் அணிக்கு ஒரு புதிய பண முதலீட்டாளரை தேடாவிட்டால், அணியை இழக்க கூடிய ஒரு கட்டாயம் உருவாகின்றது. இதற்கு இடையில், அணியில் புதிதாக இணையும் ஒரு உறுப்பினருக்கு, ’Power Play’ கிரிக்கெட் போட்டி தொடர்பான கசப்பான உண்மைகளை உணரும் வாய்ப்பு அமைகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - பன்னி
    9 ஜூலை, 2017
    41நிமி
    TV-MA
    தன் அணியை மீட்க ஒரு மோசமான நபரின் துணையை நாடியிருப்பதாக சரீனா மாலிக் வருத்தமடைகிறார். அணியின் புதிய உறுப்பினர் பிரசாந்த், புதிய சூழலுக்கு தன்னை மாற்றிக் கொள்ள முடியாமல் திண்டாடுகிறார். வாயு ராகவன் தன் எதிர்காலத்தையும், உறவுகளையும் பாதுகாத்துக் கொள்ள முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - இன்னர் சர்க்கிள்
    9 ஜூலை, 2017
    42நிமி
    TV-MA
    ’Power Play’ கிரிக்கெட் போட்டியில் விளையாட சென்னை வந்தடைகிறது ’Mumbai Mavericks’ அணி, அந்த அணியை சென்னை அணியும், அதன் ரசிகர்களும் ஒரு காரணத்தோடு எதிர்க்கிறார்கள். இதற்கு இடையில், ஒரு மர்ம நபர் ’ Mumbai Mavericks’ அணியின் வீரர்களை விலை பேசும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - ராங் ஃபூட்
    9 ஜூலை, 2017
    44நிமி
    TV-MA
    ”Mumbai Mavericks’ அணியினர் ஒரு விளம்பர படத்தில் நடிக்கிறார்கள். விக்ரம் தவனின் திட்டம் நனவாகும் நேரம் நெருங்குகிறது. வாயு ராகவனுக்கும். மீராவுக்கும் இடையே சமாதானம் ஏற்படுகிறது. அரவிந்த் புதிய சிக்கல்களை எதிர் கொள்ள நேரிடுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - அவே கேம்
    9 ஜூலை, 2017
    44நிமி
    TV-MA
    பயிற்சியாளர் சூரி, கடந்த காலத்தில் செய்த ஒரு குற்றத்தின் தீய விளைவு அவரை பின் தொடர்கிறது. ஊடகங்களை சமாளிக்க முடியாமல் வாயு ராகவன் திணரும் நிலை ஏற்படுகிறது. இதற்கு இடையில், கடுமையாக பயிற்சி செய்யும் பிரசாந்த்தின் முயற்சிகளுக்கு பலன் கிடைக்குமா ?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - ஓபனிங் பிட்
    9 ஜூலை, 2017
    48நிமி
    TV-MA
    ’Mumbai Mavericks’ அணிக்கும், ’Haryana Hurricanes’ அணிக்கும் இடையே போட்டி நடக்கிறது. விக்ரம் தவனின் திட்டங்கள் நிறைவேறத் துவங்குகின்றன. இருந்தாலும், இயந்திர சக்கரத்தில் ஒரு சிறிய பல் கூட ஒரு பெரும் திட்டத்தையே பாழாக்கக் கூடும் என்ற உண்மையை புரிந்து கொள்ளும் கட்டம் உருவாகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - எஃப்.ஒ.டபுள்யூ
    9 ஜூலை, 2017
    48நிமி
    TV-MA
    நிலைமை தீவிரமடைகிறது. சரீனா, அர்விந்த், பிரசாந்த், வாயு, அனைவரும் சதி வலையில் சிக்குகிறார்கள். அவர்கள் நிர்பந்தத்திற்கு அடிபணியும் சூழல் உருப்பெறுகிறது....
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - கொரிடர் ஆஃப் அன்செர்டைனிடி
    9 ஜூலை, 2017
    44நிமி
    TV-MA
    மறைந்திருந்த ரகசியங்கள் வெளிப்படத் துவங்கியதும், விக்ரம் தவன் சூழ்நிலையை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கிறார். அதற்கு அவருக்கு ஒத்துழைப்பும் கிடைக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - ஹாம்மெர் ப்ரைஸ்
    9 ஜூலை, 2017
    41நிமி
    TV-MA
    அரவிந்த் தனது பலவீனத்தால் பல சம்பவங்களுக்கு மூல காரணமாகும் நிலைக்கு தள்ளப்படுகிறார். சரீனாவிற்கு, ஒரு கடந்த கால நண்பரின் ஆலோசனை கிடைக்கிறது. இக்கட்டான நிலையில், சுய கட்டுப்பாடோடு செயல் பட முடியுமா என்ற கேள்வி, வாயுவின் மனதில் எழுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - மாக்சிமம்
    9 ஜூலை, 2017
    48நிமி
    TV-MA
    ’Power Play’ கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நிகழ்கிறது. ஆனால், அதை விட முக்கியத்துவம் பெற்றது, அதன் பின்ணணியில் நடக்கும் கிரிக்கெட் சூதாட்டம். அதில் இறுதி வெற்றி யாருக்கு கிடைக்கும் ?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
கரண் அன்ஷுமன்
தயாரிப்பாளர்கள்
ரிதேஷ் சித்வாணிஃபர்ஹான் அக்தர்காசிம் ஜக்மாகியாவிகேஷ் பூடாணிகரண் அன்ஷுமன்குர்மீத் சிங்
நடித்தவர்கள்
ரிச்சா சட்டாவிவேக் ஆனந்த் ஓபராய்அங்கத் பேடி
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.