மிர்ஸாபூர்

மிர்ஸாபூர்

சீசன் 1
கோடீஸ்வரரான அகண்டானந்த் திரிபாதி மிர்ஸாபூரில் கம்பள ஏற்றுமதி, மாஃபியா கும்பல் தலைவனாக இருக்கிறார். அவரது மகன் முன்னா தகுதியற்ற வாரிசு, தந்தையின் சாம்ராஜ்யத்தை கைப்பற்ற துணிஞ்சவன். ஒரு திருமண சம்பவத்தில், தலைசிறந்த வக்கீலான ரமகாந்த் பண்டிட் அவரது மகன்கள் குட்டு, பப்ளுவுடன் மோத நேரிடுகிறது. இது, சட்ட திட்டம் இல்லாத ஊரில் லட்சியம், அதிகாரம், பேராசை நிறைந்த நிகழ்வுகளுக்கு வழி வகுக்கிறது.
IMDb 8.42018TV-MA