Prime Video
  1. உங்கள் கணக்கு

மிர்ஸாபூர்

கோடீஸ்வரரான அகண்டானந்த் திரிபாதி மிர்ஸாபூரில் கம்பள ஏற்றுமதி, மாஃபியா கும்பல் தலைவனாக இருக்கிறார். அவரது மகன் முன்னா தகுதியற்ற வாரிசு, தந்தையின் சாம்ராஜ்யத்தை கைப்பற்ற துணிஞ்சவன். ஒரு திருமண சம்பவத்தில், தலைசிறந்த வக்கீலான ரமகாந்த் பண்டிட் அவரது மகன்கள் குட்டு, பப்ளுவுடன் மோத நேரிடுகிறது. இது, சட்ட திட்டம் இல்லாத ஊரில் லட்சியம், அதிகாரம், பேராசை நிறைந்த நிகழ்வுகளுக்கு வழி வகுக்கிறது.
IMDb 8.520189 எப்பிசோடுகள்
TV-MA
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - ஜெகந்து
    14 நவம்பர், 2018
    53நிமி
    18+
    சட்டம் அற்ற நகரமான மிர்ஸாபூரில் ஒரு திருமண ஊர்வலத்தில்.அதிர்சிகரமான சம்பவம் இரு குடும்பங்களில் நடக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - குட்ஃடா
    15 நவம்பர், 2018
    45நிமி
    18+
    குட்டுவும் பப்ளுவும் ஒரு வாழ்க்கை மாற்றத்தை தேர்வு செய்ய வேண்டியவர்களாகிறார்கள். முன்னா, விசுவாசம் பற்றிய ஒரு பாடத்தை கற்கிறார். மிர்ஸாபூருக்கான ஒரு புதிய துணிச்சலான போட்டியாளர் உருவாகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - வபாதர்
    15 நவம்பர், 2018
    43நிமி
    18+
    ஒரு தலைமுறைக்கான பழைய போட்டி மீண்டும் மீண்டும் தொடர்கிறது
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - விர்ஜினிட்டி
    15 நவம்பர், 2018
    43நிமி
    18+
    அகந்தானந்த் தன் பிள்ளைகளின் தார்மீக வாழ்க்கையை கவனித்து திரும்ப வழிவகுக்கவில்லை
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - பவுக்கல்
    15 நவம்பர், 2018
    49நிமி
    18+
    குட்டுவும், பப்ளுவும் துப்பாக்கி வியாபாரத்தை அதிகரிப்பதை லட்சியமாக கொண்டுள்ளனர். ஆனால் இதற்கு மிர்சாபூர் போலிசாரும், குற்றவாளிகளும் கண்டிப்பாக ஒத்துழைக்க வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - பர்ஃபி
    15 நவம்பர், 2018
    47நிமி
    18+
    பூர்வான்சல் தலைமையிலான மாஃபியா கூட்டம் ஹோலி நிகழ்ச்சி மூலம் அனைத்தும் மாற்றியமைத்து அச்சுறுத்தலுக்கு வழி வகுக்கிறது.ஷ
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - லaன்ஸ் ஆப் மிர்ஜாபூர்
    15 நவம்பர், 2018
    53நிமி
    18+
    குட்டு, பப்ளு இருவரும் தங்கள் தனிப்பட்ட சொந்த வாழ்க்கையில் தொழில்முறையாக குண்டர்கள் ஆகிறார்கள். ஆனால் இது மறுபரீசீலனைக்கான நேரமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - டான்டவ்
    15 நவம்பர், 2018
    47நிமி
    18+
    குட்டுவும், பப்ளுவும் இடையில் தற்காலிகமாக வந்து சேர்கிறார்கள். மேலும் இது போட்டியில் திரு. பூர்வான்சலுக்கான நேரம்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - யோக்யா
    15 நவம்பர், 2018
    47நிமி
    18+
    திரிபாதியின் மூன்று தலைமுறைகள் உண்மையிலேயே அவர்கள் யார் என்பதை உலகுக்கு காட்டுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Gurmmeet SinghMihir DesaiKaran AnshumanAnand Iyer
தயாரிப்பாளர்கள்
Farhan AkhtarKassim JagmagiaAbbas Raza KhanRitesh SidhwaniRupali Suresh VaidyaKumar Rahul
நடித்தவர்கள்
Ali FazalVikrant MasseyPankaj Tripathi
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.