Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

தி பெரிஃபெரல்

சீசன் 1
த பெரிஃபெரல் ஃப்ளின் ஃபிஷர் என்ற பெண்மணியை சுற்றியமைந்தது. அவள் அமெரிக்கவின் ஒரு மூலையில் தன் உடைந்து போன குடும்பத்தை ஒன்றாக வைக்க முயல்கிறாள். ஃப்ளின் புத்திசாலி, பேரார்வமுடையவள் ஆனால் அழியப் போகிறவள். அவளுக்கு எதிர்காலம் கிடையாது. எதிர்காலமே அவளை தேடி வரும் வரை. த பெரிஃபெரல் சிறந்த கதை எழுதும் வில்லியம் கிப்ஸனின் பிரமாதமான கற்பனை நோட்டம் -மனித குலத்தின் விதியையும் அதற்கு அப்பால் இருப்பதையும்.
IMDb 7.620228 எப்பிசோடுகள்
X-RayHDRUHD16+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - பைலட்
    20 அக்டோபர், 2022
    1 ம 12 நிமிடம்
    16+
    பெரிய வாய்ப்புகள் இல்லாத ஒரு சிறிய ஊரில் சிக்கி் தவிக்கற ஃபிளின் ஃபிஷர், ஒரு சிறந்த வீராங்கனை ஆவார். அவர் தனது மூத்த சகோதரர் மற்றும் நோய்வாய்ப்பட்ட தாயை காப்பாற்ற, ஒரு சாதாரண வேலையில் ஈடுபடுகிறார். சிம் என்ற ஒரு மேம்பட்ட வீடியோ கேமை விளையாட அவளது சகோதரர் உதவி கேட்கும் போது, ஃபிளின் பார்க்க கூடாததை பார்க்கிறாள். அது அவளையும் அவள் குடும்பத்தையும் பேராபத்தில் ஆழ்த்துகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - எம்பதி போனஸ்
    20 அக்டோபர், 2022
    1 ம 5 நிமிடம்
    16+
    கூலிப்படையினர் குடும்ப வீட்டை சோதனையிடுகின்றனர். பதில்களைத் தேடி, ஃபிளின் ஹெட்செட்டை அணுகுகிறாள். அப்போ, இது ஒரு விளையாட்டு அல்ல, ஆனால் 70 வருடங்கள் எதிர்காலத்திற்கு செல்லும் ஒரு டைம் மிஷின் என்பதை தெரிந்து கொள்கிறார். வில்ஃப் மற்றும் லெவ் உடன் ஒப்பந்தம் செய்து ஏலிடாவைக் கண்டுபிடிக்க உதவ ஃபிளின் ஒப்புக்கொள்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - ஹேப்டிக் ட்ரிஃப்ட்
    27 அக்டோபர், 2022
    1 ம 11 நிமிடம்
    16+
    ஃபிளின் மற்றும் வில்ஃப் இணைந்து ஏலிடாவை கண்டுபிடிக்க வேலை செய்கிறார்கள். இதற்கிடையில், பர்டன் ஒரு புதிய அச்சுறுத்தலிருந்து தப்பிக்க நடவடிக்கை எடுக்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - ஜாக்பாட்
    3 நவம்பர், 2022
    58நிமி
    16+
    ஃபிளினின் உடல்நிலையில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. வில்ஃப் கிளான்டனில் உள்ள ஃபிளின்னை சந்தித்து, அவர்களது உறவை பலப்படுத்துகிறாள். ஃபிளின் தனது எதிர்காலத்தை பற்றிய உண்மையை தெரிந்துக்கொள்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - வாட் அபவுட் பாப்?
    10 நவம்பர், 2022
    59நிமி
    16+
    ஃபிளினின் உயிருக்கு மீண்டும் மிரட்டல் வருகிறது. இதனால் செரிஸை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு அவள் தள்ளப்படுகிறாள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - ஃபக் யூ அண்ட் ஈட் ஷிட்
    17 நவம்பர், 2022
    1 ம 1 நிமிடம்
    16+
    லண்டனை அழிக்க விரும்பற நியோபிரிம்ஸுடன் ஏலிடாவுக்கான உறவை, ஃபிளின் மற்றும் வில்ஃப் கண்டுபிடித்தனர் எனபது நமக்கு தெரிந்ததே. இன்ஸ்பெக்டர் லோபீர் லண்டனுக்கு சென்று, ஃபிளின், பர்டன் மற்றும் கான்னரை சந்திக்க அனுமதி கோருகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ1 எ7 - தி டூடட்
    24 நவம்பர், 2022
    55நிமி
    16+
    ஃபிளின், பர்டன் மற்றும் கான்னர் ஆகியோரை லோபீர் சந்தித்து விசாரணை செய்கிறார். இதற்கிடையில், எல்லாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. ஷெரிஃப் மற்றும் கார்பெல் பிக்கெட்டை, டாமி தானாக கையாள்கிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ1 எ8 - தி கிரியேஷன் ஆஃப் அ தவுசண்ட் ஃபாரஸ்ட்ஸ்
    1 டிசம்பர், 2022
    58நிமி
    16+
    டாமி தன் செயல்களின் வீழ்ச்சியை கையாள்கிறார். ஆஷ் எதிர்பாராத நட்பின் உதவியை நாடுகிறார். ஆர் ஐயின் திருடப்பட்ட தரவு தவறான கைகளுக்கு செல்வதை தடுக்க செரிஸ் போராடுகிறார். எல்லாவை காப்பாற்ற முடியாது என்று லோபீர் ஃபிளினிடம் சொல்கிறார். வில்ஃப் கடந்த காலத்தை பற்றி ஃபிளினிடம் கூறுகிறார். ஜாஸ்பர் முன்னேற பார்க்கிறான். ஏலிடா தன் திட்டத்தை சொல்கிறார். ஃபிளின் தன் உலகத்தை காப்பாற்ற தன் வாழ்க்கையை சூதாடுகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

ஆராய்க

Loading

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
தமிழ்English Dialogue Boost: MediumEnglishEnglish Dialogue Boost: HighEnglish [Audio Description]EnglishไทยRomânăहिन्दीMagyarالعربيةTiếng Việtಕನ್ನಡעבריתČeštinaBahasa MelayuCatalàTürkçeIndonesiaPortuguês (Brasil)తెలుగుItalianoFilipinoFrançais (Canada)Português (Portugal)മലയാളംEspañol (España)日本語DeutschΕλληνικάEspañol (Latinoamérica)NederlandsPolskiFrançais (France)
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةCatalàČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)EuskaraSuomiFilipinoFrançais (Canada)Français (France)Galegoעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語ಕನ್ನಡ한국어മലയാളംBahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
Vincenzo NataliAlrick Riley
தயாரிப்பாளர்கள்
ஜோனா நோலன்லிசா ஜாய்அதீனா விகாம்
நடித்தவர்கள்
க்ளோயி க்ரேஸ் மோரெட்ஸ்ஜாக் ரேனார்காரி கார்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.