

பம்பாய் மேரி ஜான்
எப்பிசோடுகள்
சீ1 எ1 - ஜெனசிஸ்
13 செப்டம்பர், 202346நிமிஇஸ்மாயில் கத்ரி, ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி மற்றும் ஒரு பாசமுள்ள குடும்பஸ்தர். குண்டர்கள் ஹாஜி மற்றும் பதானுக்கு இடையிலான குற்றவியல் தொடர்பை அம்பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ2 - பாரடைஸ் லாஸ்ட்
13 செப்டம்பர், 202351நிமிஇஸ்மாயிலின் நேர்மைக்கு ஹாஜி மூலமாக சோதனை வருகிறது. ஒரு பக்கம் அவர் தாராவை திருத்த முயற்சிக்கிறார், ஆனால் அதே சமயத்தில் அவரது நேர்மை மற்றும் வாழ்வாதாரத்தை பணயம் வைக்கும் நெருக்கடியை எதிர்கொள்கிறார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - ஃபால் ஃப்ரம் கிரேஸ்
13 செப்டம்பர், 202342நிமிஇஸ்மாயில் தனது குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய போராடுகையில், நிதி நெருக்கடி காரணமாக தாரா உலகத்தை பார்க்கும் கண்ணோட்டம் மாறுகிறது. ஒரு கட்டத்துக்கு மேல் தாக்கு பிடிக்காத நிலமைக்கு இஸ்மாயில் தள்ளப்பட்ட போது, ஹாஜி அவருக்கு மேலும் நெருக்கடி கொடுக்கிறார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - ப்ரோடிகல் சன்
13 செப்டம்பர், 202347நிமிபன்னிரெண்டு வருடங்களுக்கு பிறகு, 1977ல், தாராவின் வருகை, அவனது எதிரியான பதான் மற்றும் அவனது கும்பலின் கோபத்தை தூண்டி விடுகிறது. பிரச்சினை தீவிரமடைந்து, அடிக்கடி மோதலில் ஈடுபட்டனர்.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - பாப்டைஸ்ட் பை ஃபயர்
13 செப்டம்பர், 202358நிமிபம்பாய் நிழல் உலகத்தை ஆட்சி செய்யும் மன்னர்களான ஹாஜி-பதான்-அண்ணாவை அரியணையில் இருந்து அகற்ற தாரா முயற்சித்த பிறகு - தொடர்ச்சியான வன்முறை நிகழ்வுகள் எதிர்பாராத கூட்டணிகளுக்கு வழிவகுத்தது. திருமண வீடு நரக வீடானது.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - க்ரவுன் ஆஃப் தார்ன்ஸ்
13 செப்டம்பர், 202338நிமிஒரு மோசமான தனிப்பட்ட தாக்குதலுக்கு ஆளான பிறகு, தாரா பழிவாங்க புறப்படுகிறார். அதோட ஹாஜி மற்றும் பதான்களுக்கு எதிராக ஒரு கொடிய போர் கொடி தூக்குகிறார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ7 - தை கிங்டம் கம்
13 செப்டம்பர், 202351நிமிதுபாய் ஷேக்களுடன் புதிதாக ஒரு கூட்டணி ஏற்படுத்தி கொள்ளும் ஒரு நல்ல வாய்ப்பு தாராவிற்கு கிடைக்கிறது. டி நிறுவனம் என்ற ஒன்று புதிதாக உருவானது.Prime-இல் சேருங்கள்சீ1 எ8 - பேட்டில் ஆஃப் ப்ளட்
13 செப்டம்பர், 202340நிமிதுபாய் ஷேக்குகளுடன் தாராவின் பேரரசு விரிவடையும் போது, குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரித்து, பழிவாங்க துடிக்கும் பதான் அவரை வீழ்த்த போவதாக அச்சுறுத்துகிறார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ9 - ஹெல் ஹாத் நோ ஃபுயூரி
13 செப்டம்பர், 202340நிமிடி நிறுவனம் தாக்குதலுக்கு உள்ளானது; தாரா கடுமையான தாக்குதலுக்கு ஆளானார். இரு கும்பல்களுக்கு இடையே பதற்றம் அதிகரிக்க, பிணங்கள் குவிய தொடங்குகிறது. தாரா ஒரு பயங்கரமான கூலிப்படையை நியமிக்கிறார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ10 - இன் த நேம் ஆஃப் த ஃபாதர்
13 செப்டம்பர், 202355நிமிஇறுதி கட்டமாக, பதான் மற்றும் அண்ணாவை அழிக்க தாரா புறப்படுகிறார். ஆனால் கடைசியில், போலீஸிடம் பிடிபடாமல் இருப்பதற்காக, தாரா ஒரு பெரும் தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது.Prime-இல் சேருங்கள்