

அதுரா
எப்பிசோடுகள்
சீ1 எ1 - சைக்கோ நாய் கொலையாளி
6 ஜூலை, 202346நிமிலாக்கர் அறையில் இருளில் நடக்கும் சம்பவம் வேதாந்தை அதிர்ச்சியடைய செய்கிறது. ஒரு கொடூரமான நிகழ்வின் வதந்தி பள்ளி முழுவதும் பரவுகிறது. ரியுனியனுக்காக திரும்பும் 2007 ஆம் ஆண்டு பேட்ச் மாணவர்களில் ஆதிராஜ் எதையோ மறைக்கிறார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ2 - ஷாடோ பாய்
6 ஜூலை, 202340நிமிநீச்சல் குளத்தில் நடக்கும் பயங்கரமான சம்பவம் ஆதிராஜை மிரள செய்கிறது. மர்மமான அடையாளம் வேதாந்தின் கைகளில் தோன்றுகிறது, அவனுக்கு உதவி செய்ய முயற்சிக்கிறார் சுப்ரியா. அரங்கில் நடக்கும் அதிர்ச்சி சம்பவம், நினாத்தின் நினைவுகளை தூண்டுகிறது. ஆதிராஜுக்கு வேதாந்துடன் தொடர்பு ஏற்படுகிறது. ஷாடோ பாய் வெளியே வருகிறான், பழைய மாணவன் மறைகிறான்.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - தவறு செய்தால் தண்டனை
6 ஜூலை, 202341நிமிதன் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு வேதாந்த் புத்தி புகட்டுகிறான். நினாத்தை கண்டுபிடிக்க ஆதிராஜுக்கு உதவுகிறாள் சுப்ரியா. விடையை தேடி கோத்தகிரி செல்லும் ஆதிராஜ் திக்கு முக்காடி போகிறார். ஆதிராஜின் குற்ற உணர்ச்சி வெளிப்படுகிறது. டீன் வியாஸின் சிலை திறப்பு விழாவில் நடக்கும் பயங்கரமான சம்பவம் பள்ளியை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. வேதாந்த் தன்னுடைய திட்டத்தை ஆதிராஜிடம் கூறுகிறார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - வேதாந்திற்குள் புகுந்த ஆவி
6 ஜூலை, 202342நிமிநாய்க்குட்டிகள் கொல்லப்பட்ட அன்று இரவு டீனின் பங்களாவில் என்ன நடந்தது என்பது வேதாந்த்துக்கு நினைவு வருகிறது. சுயாஷின் மரணம் பள்ளியை பயத்தில் ஆழ்த்துகிறது. நினாதை தேடும் பயணத்தில் ஆதிராஜ் சோர்வடைகிறான். பள்ளியை விட்டு யாரும் வெளியே வர முடியாத வகையில் அமானுஷ்ய சக்திகள் ஆக்கிரமிக்கின்றன. வேதாந்த் பற்றி உண்மை சார்தக்கிற்கு தெரிய வருகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - தப்பவே முடியாது
6 ஜூலை, 202341நிமிசுயாஷின் மரணத்தை விசாரிக்க வரும் போலீஸ் அதிகாரி பேடியை கண்டு மாணவர்கள் மிரள்கிறார்கள். சுப்ரியா வேதாந்த் குறித்து எடுக்கும் முடிவு அவள் நிலை குளைய செய்கிறது. கடந்த காலத்தை ஆராயும் ஆதிராஜுக்கு பழைய மாணவர்கள் இடையே நடக்கும் சண்டை கடைசி நாளில் என்ன நடந்தது என்ற அதிர்ச்சியூட்டும் உண்மையை உணர்த்துகிறது. கட்டுமான தளத்தில் நடக்கும் பயங்கரமான சம்பவம் இருண்ட ரகசியத்தை வெளிக்கொண்டு வருகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - ஹஷ் லிட்டில் பேபி
6 ஜூலை, 202340நிமிவிசாரணையில் வெளிவரும் அதிர்ச்சி தகவல் திருப்பத்தை ஏற்படுத்துகிறது. இதற்கிடையில், சுப்ரியா வேதாந்தை பள்ளிக்கு வெளியே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். தேவ் மற்றும் அதிகாரி பேடி இடையே நடக்கும் மோதலில், ஆதிராஜ் கடைசி நாளில் நடந்த நிகழ்வுகளை ஒன்றாக இணைக்கிறார். அந்த இறுதி மோதல் ஒரு பயங்கரமான அச்சுறுத்தலுக்கு வழிவகுக்கிறதுPrime-இல் சேருங்கள்சீ1 எ7 - பிரியாவிடை
6 ஜூலை, 202359நிமிஉண்மை வெளிச்சத்திற்கு வரும் போது அனைவரும் அஞ்சுகிறார்கள், நினாத் பழிவாங்க துடிக்கிறான். அதிகாரி பேடிக்கு ஒரு மர்ம அடையாளம் கிடைக்கிறது. வேதாந்த்தை இன்னும் காணவில்லை என்பதால் சுப்ரியா தவிக்கிறாள். ஆதிராஜ் ஒரு திட்டத்தை தீட்டுகிறான், தேவ் அதை செயல் படுத்துகிறான் ஆனால் விதியை வெல்ல முடியுமா?Prime-இல் சேருங்கள்