

ஜூரி ட்யூடி
GOLDEN GLOBES® விருதுக்கு 2 முறை பரிந்துரைக்கப்பட்டது
எப்பிசோடுகள்
சீ1 எ1 - வார் டியர்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்6 ஏப்ரல், 202326நிமிதனக்கென கற்பனையான நீதிமன்ற வழக்கு உருவாக்கப்பட்டது என்று தெரியாமலேயே, ஜூரி தேர்வுக்காக ரொனால்ட் க்ளாடென் வருகிறார்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ2 - ஆரம்ப வாதங்கள்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்6 ஏப்ரல், 202329நிமிரொனால்டும் மற்ற ஜூரர்களும் தங்கள் ஹோட்டலுக்கு சென்று, தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கைக்கு தயார்படுத்திக் கொள்கிறார்கள்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ3 - முன்னோடி
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்6 ஏப்ரல், 202329நிமிஜூரர்களின் விசித்திரமான நடத்தை, புதிதாக நியமிக்கப்பட்ட முன்னோடியான ரொனால்டுக்கு சவாலாக அமைகிறது.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ4 - களப்பயணம்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்6 ஏப்ரல், 202327நிமிசம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற திடீர் களப்பயணத்தின் சந்தேகத்திற்குரிய கண்டுபிடிப்பு வழக்கில் புதிய தெளிவை கொண்டு வருகிறது.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ5 - பயனில்லா உதவி
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்13 ஏப்ரல், 202330நிமிபிரதிவாதிக்கு விஷயங்கள் மோசமாகிக் கொண்டே போகின்றன.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ6 - முடிவு வாதங்கள்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்13 ஏப்ரல், 202330நிமிகேள்விக்குரிய தொடர் மூலோபாய செயல்களுக்கு பிறகு பிரதிவாதி தோல்வியை நோக்கி போக, ரொனால்டுக்கு கொரிய போர்ட் ஆட்டத்தை கற்றுத் தந்த கென் கடினமான சூழ்நிலையில் இருக்கிறார்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ7 - விவாதங்கள்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்20 ஏப்ரல், 202328நிமிஒரு முன்னோடியாக, ஜூரியை விவாதங்களின் மூலம் ஒருமனதான தீர்ப்புக்கு வழிநடத்திச் செல்வது ரொனால்டை சார்ந்தாகிறது.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ8 - தீர்ப்பு
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்20 ஏப்ரல், 202330நிமிதீர்ப்பு வழங்கப்பட்டதும், இந்த நீதி மன்றத்தில் இன்னொரு விசாரணை நடந்து இன்னொரு தீர்ப்பு வழங்கப்பட்டது ரொனால்டுக்கு தெரிய வருகிறது.இலவசமாகப் பாருங்கள்