Prime Video
  1. உங்கள் கணக்கு

ஒன் ட்ரீ ஹில்

காலத்தால் மிகவும் முன்னோக்கி 4 ஆண்டுகள் கடந்து "ஒன் ட்ரீ ஹில்" ஐந்தாவது சீசனுக்கு எதிர்பாராமல் போகிறது. சில கதாபாத்திரங்கள் மிகவும் தெரிந்தவையாக இருக்கின்றன. சில முற்றிலும் வேறுபட்டவை. சில உறவுகள் மேலும் பலமடைகின்றன.
200818 எப்பிசோடுகள்
16+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ5 எ1 - 4 வருடங்கள், 6 மாதங்கள், 2 நாட்கள்
    7 ஜனவரி, 2008
    42நிமி
    13+
    இந்த தொடரில் ட்ரீ ஹில்ஸ் புதிய இடத்தில் தொடர்கிறது.இந்த நான்கு ஆண்டுகளில் வெவ்வேறு வழிகளில் அனைவரும் வெளியேறினாலும், பயணம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ5 எ2 - பயற்சியாளரைப் போன்ற போட்டி
    7 ஜனவரி, 2008
    42நிமி
    13+
    கடந்த காலத்தையும், எதிர்காலத்தை தேர்வு செய்வதிலும் லுகாசிற்கு பதற்றம் அதிகம் இருந்தது. ட்ரீ ஹில் ரேவன்ஸ் அணிக்கு பயிற்சியாளர் தேவை இருந்தது. குழந்தையை பார்த்துக்கொள்ள ஒருவரை அமர்த்த ஹாலே முடிவு செய்தாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ5 எ3 - சவால்கள்
    14 ஜனவரி, 2008
    42நிமி
    13+
    வேலையில் இவர்களுக்கு புதிய சவால்கள் காத்திருந்தன. கெவின் ஃபெடர்லைன் பிரச்னைக்குரிய இசைக்கலைஞராக நடித்துள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ5 எ4 - மோதல்கள்
    21 ஜனவரி, 2008
    42நிமி
    13+
    வேலையில் தொடர்ந்து இவர்களுக்கு பிரச்னைகள் அதிகமாக, ஹாலேவுக்கு ரெக்கார்ட்டிங் ஸ்டூடியோவில் வேலை கிடைத்தது. கெவின் ஃபெடர்லைன், பிரச்னைக்குரிய இசைக்கலைஞராக திரும்பியிருந்தார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ5 எ5 - நான் மறக்க மறந்துவிட்டேன்
    28 ஜனவரி, 2008
    42நிமி
    13+
    இந்த தொடரின் கடந்த 3 ஆண்டுகாலத்தில் கதாபாத்திரங்கள் எடுத்த முடிவுகள் அவர்களின் இன்றைய வாழ்வில் தாக்கங்களை ஏற்படுத்தின.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ5 எ6 - கனவு காணாதே அது முடிந்துவிட்டது
    4 பிப்ரவரி, 2008
    42நிமி
    13+
    ட்ரீ ஹில்லில் முரண்பாடுகள் அதிகரித்தன. லுகாஸ் தனது எடிட்டர் லின்ட்சேவுடன் பெயன் கடுமையாக நடந்து கொண்டதால் கோபப்பட்டான். பெயனின் ரெக்கார்ட் முகப்பு விஷயத்தில் விக்டோரியா தலையிட்டதால் ப்ரூக் குறுக்கிட்டாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ5 எ7 - இசையால் ஏற்படும் இணைப்பு
    11 பிப்ரவரி, 2008
    42நிமி
    16+
    ட்ரிக்கில் நடந்த இசைக்குழுவின் நிகழ்ச்சியால் ட்ரீ ஹில்லில் அனைவரும் ஒன்று கூடினர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ5 எ8 - தயவுசெய்து எனக்கு வேண்டியதை பெற விடு
    18 பிப்ரவரி, 2008
    42நிமி
    13+
    மாற்றம் கண்ட உறவுகளை மறுசீரமைக்க இவர்கள் போராடிக்கொண்டிருந்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ5 எ9 - உயர்நிலைப்பள்ளி நூலக அறை
    25 பிப்ரவரி, 2008
    42நிமி
    16+
    இந்த சீசனில் ரேவன்சின் முதல் கூடைப்பந்தாட்டப்போட்டி நடந்தபோது, ஹாலே, ப்ரூக், பெயன், லிண்ட்சே, மற்றும் மியா ஆகியோர், ட்ரீ ஹில் உயர்நிலைப்பள்ளி நூலக அறையில் பூட்டப்பட்ட நிலையில் இருந்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ5 எ10 - ஓடிக் கொண்டிருக்கிறேன் நிற்பதற்காக
    3 மார்ச், 2008
    42நிமி
    13+
    நியூயார்க்கில் தனது வேறு வாழ்க்கையை காட்ட ஓவெனை (நட்பு நட்சத்திரம் ஜோ மன்கானில்லோ) ப்ரூக் அழைத்துச்செல்ல, அங்கு அவள் கடந்த காலத்தின் இருளை பார்க்க நேரிடுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ5 எ11 - உங்கள் பக்கத்தில் யாராவது தேவை
    10 மார்ச், 2008
    42நிமி
    13+
    தங்கள் திருமணத்திற்கு முந்தைய நாளில், லுகாசும், லிண்ட்சேவும்(நட்பு நட்சத்திரம் மைக்கலேனா மெக்மனஸ்) நதன், ஹாலே திருமண வாழ்வை காப்பாற்ற முயற்சிக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ5 எ12 - நூறு
    17 மார்ச், 2008
    42நிமி
    13+
    இது லுகாஸ் மற்றும் லிண்ட்சேவின் (நட்பு நட்சத்திரம் மைக்கலேனா மெக்மனஸ்) திருமண விழா. இதில் தலையிடுவதா?தனது உண்மைக்காதலை முற்றிலும் இழப்பதா என்ற நிலையில் பெயன் இருக்கிறாள். இதுதொடரின் 100 ஆவது பகுதி.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ5 எ13 - எதிரொலி, அமைதி, அன்பு மற்றும் கருணை
    13 ஏப்ரல், 2008
    42நிமி
    13+
    லுகாஸ் தனித்து விடப்பட, நதனும், ஹாலேவும், நதனும் கடத்தப்பட்ட ஜேமியை (ஜாக்சன் பிரன்டேஜ்) மீட்கும் முயற்சியில் இருக்கிறார்கள். ப்ரூக் தத்தெடுப்பது பற்றி பரிசீலிக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ5 எ14 - அடுத்த கட்டம்
    20 ஏப்ரல், 2008
    41நிமி
    13+
    லுகாசும், பெயனும் நின்றுபோன திருமணம் பற்றி ஆலோசிக்கிறார்கள். ப்ரூக்கிற்கு அவள் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ5 எ15 - வாழ்க்கை சிறியது
    27 ஏப்ரல், 2008
    42நிமி
    13+
    ஜேமியின் (ஜேக்சன் பிரன்டேஜ்) 5 ஆவது பிறந்தநாளுக்கு வரும் லிண்ட்சே (மைக்கலேனா மெக்மனஸ்) லுகாசுடனான உறவுக்கு நம்பிக்கை தருகிறாள். டேன் (பால் ஜோஹான்சன்) ஒரு ஆழமான ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ5 எ16 - அழுகை உங்களுக்கு உதவாது
    4 மே, 2008
    42நிமி
    13+
    டேன் (பால் ஜோஹன்சன்) நோய்வாய்ப்பட அவரை லுகாஸ் பார்த்துக்கொள்கிறான். குவின்டின் (ரோபிஜோன்ஸ்) தனது திறமையை மீட்டெடுக்க நதன் வலியுறுத்துகிறான். ஒரு தாயாக வாழ்க்கையை நடத்துகிறாள் ப்ரூக். மவுத்துக்கு விளையாட்டு நிகழ்ச்சி தொகுப்பாளராக வாய்ப்பு கிடைக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ5 எ17 - வெறுப்பு காதலை விட பாதுகாப்பானது
    11 மே, 2008
    42நிமி
    13+
    ப்ரூக்கின் குழந்தைக்கு அவசர சிகிச்சை செய்ய வேண்டிய தகவல் அறிந்து மனமுடைந்து போகிறான் லுகாஸ். ஸ்கில்ஸ் மற்றும் நதன் ஆகியோர் இந்த சீசனில் ஆட்டத்தில் வெற்றி பெற தீவிர திட்டமிடுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ5 எ18 - சோகத்தின் பின் என்ன வரும்
    18 மே, 2008
    42நிமி
    13+
    இந்த சீசனின் இறுதிக்கட்டத்தில், ஒவ்வொருவரும் ஒரு அச்சத்தில் இருக்கிறார்கள். ப்ரூக்கின் குழந்தைக்கான இழப்பு, போட்டி இரவின் சண்டையால் போராடும் லுகாஸ், கடந்த காலத்தின் இருண்ட பக்கங்களால் பெயனுக்கு தெரிய வரும் தகவல் என தவிக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
நடித்தவர்கள்
ஹிலாரி பர்டன்ஜாக்சன் பிரண்டேஜ்சோபியா புஷ்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.