எப்பிசோடுகள்
- அமெரிக்கன் காட்ஸ் - பருவம் 2: அதிகாரபூர்வ டிரெய்லர்20 டிசம்பர், 20182நிமிபழைய கடவுள்கள், புதிய கடவுள்கள் இடையே சண்டை முற்றி வரும்போது, ஈஸ்டர் விருந்தைத் தொடர்ந்து திரு. வெட்னெஸ்டே செய்யும் போர் பிரகடனம் மேலும் ஒரு மாபெரும் மோதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன் நாம் இணைகிறோம். வெட்னெஸ்டேயின் தாக்குதலுக்கு திரு வேர்ல்ட் பழிவாங்க திட்டமிடும்போது, ஷேடோ, லாரா மேலும் மேட் ஸ்வீனியுடன் சேர்ந்து வெட்னெஸ்டே பழைய கடவுள்களிடம் போரை வலியுறுத்துவது தொடர்கிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ1 - ஹவுஸ் ஆன் தி ராக்9 மார்ச், 201954நிமிஈஸ்டர் கொண்டாட்டத்தின் நாடக பாணியான நிகழ்ச்சிக்குப் பின், திரு. வெட்னெஸ்டே பழைய கடவுள்களுக்கு எதிரான யுத்தத்திற்காக ஷோடோ, லாரா மற்றும் மேட் ஸ்வீனி ஆகியோர்களின் மீதான தேடலை தொடர்கிறார். இதற்கிடையில், திரு. வேர்ல்ட் பழிவாங்க திட்டமிடுகிறார், மற்றும் டெக்னிக்கல் பாய் மீடியாவை தேடி செல்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ2 - தி பிகைலிங் மேன்16 மார்ச், 201953நிமிஅன்பான பழைய கடவுளின் இறப்பிற்கு பழி தீர்ப்பதற்காக, திரு. வெட்னெஸ்டே ஒரு பெரிய போருக்கு தேவையானவற்றை தயார் செய்ய துவங்குகிறார். அதே சமயத்தில் லாராவும், மேட் ஸ்வீனியும் ஷேடோவின் ஒளியை பின் தொடர்கின்றனர். ஷேடோ திரு. வேர்ல்டின் கூட்டாளியை கண்டுபிடிக்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ3 - மூனின்23 மார்ச், 201956நிமிதிரு. வேர்ல்ட் ஷேடோவை தேடிக் கொண்டிருக்கும் பொழுது, அவன் சாம் பிளாக் க்ரோவுடன் கெய்ரோவிற்கு பயணித்து கொண்டிருந்தான். திரு. வெட்னெஸ்டேவிற்கு ஒரு பலமான கூட்டணியை உருவாக்க லாராவின் உதவி கிடைக்கிறது. திரு. வேர்ல்ட் டெக்னிக்கல் பாயிடம் புதிய மீடியாவை அறிமுகம் செய்து, அவர்களுக்கான முக்கிய பணியை கொடுக்கிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ4 - இதுவரை சொல்லப்படாத அரிய கதை30 மார்ச், 201955நிமிஷேடோவும் திரு. வெட்னெஸ்டேவும் செயின்ட் லூயிஸில் சந்தித்தப் பொழுது, பில்க்விஸ் கெய்ரோவில் இருக்கும் இறுதிச்சடங்கு இல்லத்திற்கு வருகிறாள், அங்கே அவள் திரு. நான்சி மற்றும் திரு. ஐபிஸுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறாள். லாரா மீண்டும் மேட் ஸ்வீனியுடன் இணைகிறாள் மற்றும் டெக் பாய் அவனது முதல் பக்தனைச் சந்திக்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ5 - மரணத்தின் நுழைவாயில்6 ஏப்ரல், 201955நிமிதிரு. ஐபிஸ் மற்றும் திரு. நான்ஸியின் உதவியுடன் ஷேடோ மரணத்திற்கான வழியை கண்டுபிடிக்கிறான். நியூ ஓர்லியன்ஸில், மேட் ஸ்வீனி லாராவை பில்லி சூனியத்திற்கென்று தங்கள் வாழ்வை அர்ப்பணித்திருக்கும் அவனது பழைய நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துகிறான். திரு. வெட்னெஸ்டே, சலீம் மற்றும் ஜின்னுடன் பயணத்தை துவங்குகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ6 - மாவீரன் டோனார்13 ஏப்ரல், 201953நிமிஷேடோ மற்றும் திரு. வெட்னெஸ்டே கங்னிர் ஈட்டியை பழுது பார்க்க டிவாலினின் உதவியை நாடுகின்றனர். அந்தக் குள்ளர், போரின் விதிகளை அந்த ஈட்டியில் பொரிக்கும் முன்னர் ஒரு சக்தி வாய்ந்த கலைப் பொருளை கேட்கிறார். பயணத்தின் பொழுது, வெட்னெஸ்டே ஷேடோவிற்கு மாவீரன் டோனாரின் கதையைச் சொல்கிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ7 - சூரியப் புதையல்20 ஏப்ரல், 201953நிமிகைய்ரோவில் திரு. வெட்னெஸ்டே கங்னிர் ஈட்டியை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஷேடோவிடம் ஒப்படைக்கிறார். மேட் ஸ்வீனி போரை எதிர்நோக்கி காத்திருக்கும் தருணத்தில் கடந்த கால நினைவுகளை நினைத்துப் பார்க்கிறான். அவன் மீண்டும் ஒருமுறை வெட்னெஸ்டேவைப் பற்றி ஜாக்கிரதையாக இருக்கும்படி ஷேடோவை எச்சரிக்கிறான். அதே நேரத்தில் லாராவிற்கு மாமா-ஜியிடமிருந்து அனுபவரீதியான அறிவுரை கிடைக்கிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ8 - மூன் ஷேடோ27 ஏப்ரல், 201950நிமிஷேடோ சமீபத்தில் நடந்த விஷயங்களுக்காக வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறான் மற்றும் வெட்னெஸ்டே மாயமாகிவிடுகிறார். புதிய மீடியா தனது சக்தியை வெளிப்படுத்திய பிறகு மீதமிருப்பவர்கள் அவளின் சக்திக்கு சாட்சியாக இருக்கிறார்கள் மற்றும் திரு. வேர்ல்ட் செய்த செயலால் உலகமே பயத்தில் மூழ்கி இருக்கிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- நிர்வாணம் வன்முறை பயமுறுத்தும் காட்சிகள் ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- சப்டைட்டில்
- எதுவும் கிடைக்கப்பெறவில்லை
- தயாரிப்பாளர்கள்
- Fremantle
- நடித்தவர்கள்
- Ricky WhittleEmily BrowningCrispin Glover
- ஸ்டுடியோ
- Fremantle
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.