Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

மிஸ்டர் & மிஸஸ் ஸ்மித்

சீசன் 1
ஸ்மித்களைசந்தியுங்கள்: தனிமையில் இருக்கும் இரு அந்நியர்களானஜான் மற்றும் ஜேன், உளவு பார்க்க திருமணமான தம்பதியாகவேறு அடையாளத்தோடு வாழ்கிறார்கள்.
IMDb 7.020248 எப்பிசோடுகள்
X-RayHDRUHD16+
Freevee (விளம்பரங்களுடன்)

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - ஃபஸ்ட் டேட்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    1 பிப்ரவரி, 2024
    58நிமி
    16+
    ஸ்மித்களை சந்தியுங்கள், ஜான் மற்றும் ஜேன்! தங்கள் அடையாளங்களை துறந்து ஒரு ரகசிய அமைப்பால் வேவு பார்ப்பதிலும் திருமணத்திலும் ஜோடியாக இணைக்கப்பட்டவர்கள். அவர்கள் ஓடி, குதித்து, சாகசம் செய்து, நண்பர்களையும் நினைவுகளையும் பெறுவதை கூடவே வந்து காணுங்கள். ஆனால் கவனமாய் இருங்கள், இந்த முதல் மிஷனிலேயே ஏதோ ஒன்று வித்தியாசமாய் இருக்கிறது. இது ஜான் மற்றும் ஜேனின் முதல் டேட்! குட் லக், ஜான் மற்றும் ஜேன்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  2. சீ1 எ2 - செகன்ட் டேட்
    1 பிப்ரவரி, 2024
    45நிமி
    16+
    ஜானும் ஜேனும் ஒரு ஆபத்தான ப்ளாக் டை நிகழ்ச்சிக்கு செல்ல தயாராய் இருக்கிறார்கள். அதற்கு முன், அவர்கள் வீட்டுக்குள் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்: உடலுறவு கூடாது. ஆனால் அவர்களின் தந்திரசாலி இலக்கான எரிக் ஷேன் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றும் போது, அவர்களால் அதை சரி செய்ய முடியுமா? இது ஜான் மற்றும் ஜேனின் இரண்டாவது டேட்!
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - ஃபஸ்ட் வெக்கேஷன்
    1 பிப்ரவரி, 2024
    46நிமி
    16+
    நியூ யார்க் டவுன்ஹவுஸின் படுக்கையறையிலும், பனிச்சரிவுகளிலும் ஜானும் ஜேனும் கொண்டாட்டமாக இருக்கிறார்கள். இன்று, இட்டாலியன் டோலமைட்ஸுக்கு செல்கிறார்கள். ஜான் ஒரு புதிய பொழுதுபோக்கை கண்டுபிடிப்பானா? ஜேன் ஒரு புதிய நண்பரை பெறுவாளா? இருவரும் ஒருவர் மேல் ஒருவர் அக்கறை காட்ட தொடங்குவார்களா? ஜான், ஜேன், இது உங்கள் முதல் விடுமுறை காலம்! நினைவிருக்கட்டும், இன்னொரு தோல்வி உங்கள் தலைவரை வருத்தப்படுத்தும்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - டபுள் டேட்
    1 பிப்ரவரி, 2024
    45நிமி
    16+
    குதூகலமாக இருப்பது ஜான் மற்றும் ஜேன் ஸ்மித் மட்டுமல்ல. இந்த முறை, அதர் ஜான் மற்றும் அதர் ஜேன், அதாவது இன்னொரு ஜோடி ஸ்மித்தை, சந்தியுங்கள், ஆனால் இவர்கள் மேலும் அதிக ஆபத்தானவர்கள். இந்த மொத்த கும்பலும் ஒன்றாக இருப்பது நல்ல விஷயம் தனா? இரட்டிப்பு சிரிப்பும் இரட்டிப்பு கொண்டாட்டம் குதுகூலமும்! இது ஜான் மற்றும் ஜேனின் டபுள் டேட்!
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - டு யூ வான்ட் கிட்ஸ்?
    1 பிப்ரவரி, 2024
    48நிமி
    16+
    இது கோடைக்காலம், ஜானும் ஜேனும் ஒன்றாக அதிக நேரத்தை செலவழிக்கிறார்கள். கவர்ச்சிகரமான லேக் கோமோவில் காரை ஓட்டி, கெட்டவர்களிடமிருந்து தப்பி, தங்களுடைய குறும்புத்தனமான கிரிமினல் வேலைகளால் இவர்களை ஆபத்துக்குள்ளாக்கிய டோபியை விரட்டி செல்வதை காணுங்கள். ஆனால் இந்த வளர்ந்த குழந்தையின் மீது அக்கறை செலுத்தும் போது, ஜானுக்கும் ஜேனுக்கும் தங்களுக்கு குழந்தைகள் வேண்டுமா வேண்டாமா என்கிற எண்ணம் ஏற்படுகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - கப்புள்ஸ் தெரபி (நேக்கட் & அஃப்ரெய்ட்)
    1 பிப்ரவரி, 2024
    44நிமி
    16+
    ஓஹ், ஜான். ஓஹ், ஜேன். இருவரும் ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்காமலும் அக்கறையில்லாமலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு இப்போது உதவி தேவைப்படுகிறது. ஜானும் ஜேனும் கப்புள்ஸ் தெரபிக்கு தயாராகிறார்கள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ1 எ7 - இன்ஃபிடெலிட்டி
    1 பிப்ரவரி, 2024
    42நிமி
    16+
    ஜானையும் ஜேனையும் சிறிது காலம் பிரிந்திருக்கும்படி ஹைஹை சொல்கிறார். ஜான் தன்னுடைய புதிய நண்பர் பெவ் உடன் நிறைய நேரம் செலவழிக்கிறான். ஆனா ஜேனின் நிலைமை? அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருந்ததையெல்லாம் ஜான் மறப்பானா? பாவம் ஜேன்! ஜான் ரொம்ப மோசம்! நம்பிக்கை துரோகத்திலிருந்து ஜானும் ஜேனும் மீண்டு வருவார்களா?
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ1 எ8 - எ ப்ரேக்அப்
    1 பிப்ரவரி, 2024
    1 ம 3 நிமிடம்
    16+
    ஜானும் ஜேனும் சிறிது காலம் பிரிந்து இருக்கிறார்கள். ஒருவரிடம் ஒருவர் மன்னிப்பு கேட்டுக் கொள்ள முடியுமா அல்லது அவர்களின் சாகசங்கள் முடிவுக்கு வந்து விடுமா? ஜான் மற்றும் ஜேன், கண்ணீரை துடைத்துக் கொள்ள தயாராகுங்கள், ஒரு ப்ரேக் அப் நடைபெறவுள்ளது. ஆனால் இந்த முறை, இது வாழ்வா சாவா என்கிற பிரச்னை. நிலைமை அவ்வளவு மோசமா?
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

கூடுதல்கள்

டிரெய்லர்கள்

மிஸ்டர் & மிஸஸ் ஸ்மித் - பருவம் 1 - முன்னோட்டம்

2நிமி16+
ஸ்மித்களை சந்தியுங்கள்: தனிமையில் இருக்கும் இரு அந்நியர்களான ஜான் மற்றும் ஜேன், உளவு பார்க்க திருமணமான தம்பதியாக வேறு அடையாளத்தோடு வாழ்கிறார்கள்.

போனஸ்

ஸ்மித்களை சந்திங்க
ஸ்மித்களை சந்திங்க
2நிமி16+
புதிய அயல்வாசிகளை சந்திக்க தயாரா? மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஸ்மித் நட்சத்திரங்கள் (இல்லை, அவர்கள் அல்ல...) டொனால்ட் க்ளோவர் மற்றும் மாயா எர்ஸ்கைன், ஷோரன்னர்/நிர்வாகத் தயாரிப்பாளர், ஃபிரான்செஸ்கா ஸ்லோனேவுடன். 2005ன் வெற்றி பெற்ற திரைப்படத்தின் புதிய மறுபட்ட உளவாளியாக இருக்க என்ன தேவை என்பதைப் பற்றி உங்களுக்கு தெரிவிக்கிறார்கள். வித்யாசமாக அடிக்கிறார்கள்.

1ஆம் அத்தியாயத்தில்
1ஆம் அத்தியாயத்தில்
3நிமி16+
இந்த திரைக்கு பின்னால் நடக்கும் தொடர் பார்வையாளர்களை ஸ்மித் உலகிற்கு அழைத்துச் செல்கிறது, அங்கு தொடர் படைப்பாளிகளும் நடிகர்களும் முதல் வேலையில் திருமணம் செய்துகொள்வது பற்றி விவாதிக்கிறார்கள்.

2ஆவது அத்தியாயத்தில்
2ஆவது அத்தியாயத்தில்
4நிமி16+

3ஆவது அத்தியாயத்தில்

4ஆவது அத்தியாயத்தில்

5ஆவது அத்தியாயத்தில்

6ஆவது அத்தியாயத்தில்

7ஆவது அத்தியாயத்தில்

8ஆவது அத்தியாயத்தில்

எனக்கு சொற்றொடர் தேவையா?
எனக்கு சொற்றொடர் தேவையா?
1நிமி16+
ஒன்றாக உறங்க தயாராகும் தம்பதிகள்தான் ஒன்றாகவே இருப்பார்கள். சிறிய தருணங்களில்தான் காதல் மலர்கிறது!

காயக்கட்டுத் துணி என்றால் என்ன?
காயக்கட்டுத் துணி என்றால் என்ன?
56நொடி16+
வீட்டு சந்தோஷங்கள். உங்கள் அபிமான பக்கத்துவீட்டு ஜானும், ஜேனும் ஒன்றாகத் துணி துவைக்கிறார்கள்.

அது என்ன?
அது என்ன?
57நொடி16+
காதல் காற்றில் உள்ளது. ஜானும், ஜேனும் படுக்கையில் செல்லங் கொஞ்சியபடியே டிவி பார்க்கின்றனர்.

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
தமிழ்English Dialogue Boost: MediumEnglish Dialogue Boost: HighEnglish [Audio Description]EnglishไทยPortuguês (Brasil)Español (Latinoamérica)Bahasa Melayu日本語ItalianoČeštinaಕನ್ನಡIndonesiaDeutschPortuguês (Portugal)العربيةTiếng ViệtFrançais (Canada)Magyarहिन्दीTürkçeతెలుగుമലയാളംEspañol (España)Français (France)RomânăΕλληνικάעבריתFilipinoPolskiNederlands
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةCatalàČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)EuskaraSuomiFilipinoFrançais (Canada)Français (France)Galegoעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語ಕನ್ನಡ한국어മലയാളംBahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
ஹிரோ முரைகரீனா எவன்ஸ்கிறிஸ்டியன் ஸ்ப்ரெங்கர்ஆமி சீமெட்ஸ்டொனால்ட் குளோவர்
தயாரிப்பாளர்கள்
டொனால்ட் குளோவர்ஃபிரான்செஸ்கா ஸ்லோன்ஸ்டீபன் குளோவர்ஹிரோ முரைநேட் மேட்டேசன்அந்தோணி கடகஸ்அர்னான் மில்ச்சன்யாரிவ் மில்சன்மைக்கேல் ஷேஃபர்கார்லா சிங்கைட்லின் வால்ட்ரான்கிரெக் ஓ பிரையன்ட்இவோன் யிலின் பினெசிச்
நடித்தவர்கள்
டொனால்ட் குளோவர்மாயா எர்ஸ்கின்வாக்னர் மௌரா
ஸ்டுடியோ
amazon_studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.