கபீர் திருமணத்துக்கு முன் பேச்சிலர் பார்ட்டி பயணத்துக்காக பல வருடங்களுக்கு பின் மூன்று நண்பர்கள் கபீர் (அபைய் தியோல்), அர்ஜுன் (ஹ்ரித்திக் ரோஷன்) மற்றும் இம்ரான் (ஃபர்ஹான் அக்தர்) மீண்டும் இணைவதை பற்றிய கதை. இந்த பயணம் லைலா (காத்ரீனா கைஃப்) மற்றும் பல சுய-அறிதல்கள் கொண்ட மறக்க முடியாத அனுபவங்களுடன் வாழ்வு குறித்த அவர்கள் பார்வையை மாற்றுகிறது. வாழ்வை பற்றி கற்றுத் தரும் சாகச அனுபவங்களை பாருங்கள்.
IMDb 8.22 ம 33 நிமிடம்2011X-Ray13+PhotosensitiveSubtitles Cc